புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_vote_lcapவாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_voting_barவாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_vote_lcapவாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_voting_barவாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_vote_lcapவாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_voting_barவாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 9:42 am

சென்னை: தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, வாக்காளர் பட்டியல் குழப்பம், ஆங்காங்கே அடிதடி, சென்னையில் குத்திக் குத்து ஆகிய கலாட்டாக்களுடன் 5 மணியளவில் முடிவுக்கு வந்தது.

முதல் கட்ட வாக்குப் பதிவின்போது சராசரியாக 65 முதல் 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை 6 மணிக்கே பல இடங்களில் வாக்காளர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் பல்வேறு குளறுபடிகள் காரணமாக வாக்குப் பதிவில் தேக்க நிலை ஏற்பட்டது. பிற்பகலுக்கு மேல் தற்போது வாக்குப் பதிவு சற்று வேகம் பிடித்து, 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது.

வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டதால் சென்னை மாநகராட்சியில் பெரும் திரளான வாக்காளர்களுக்கு ஓட்டுப் போடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதே நிலை பல பகுதிகளிலும் காணப்பட்டது.

வாக்குப் பதிவு ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது. பிற்பகலுக்கு மேல்தான் சற்று வேகம் பிடித்தது. இதன் காரணமாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் வரை பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

கடந்த 2006ல் நடந்ததைப் போல பெருமளவிலான வன்முறைச் சம்பவங்கள் இந்தத் தேர்தலில் நடைபெறவில்லை என்றாலும் கூட சத்தம் போடாமல் அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஓட்டுப் போட்டனர்

முதல்வர் ஜெயலலிதா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை ஓட்டுப் போட்டார். ஓட்டளித்த பின்னர் அவர் அதிமுக 40வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல் நிலைப் பள்ளியில் தனது மனைவி தயாளு அம்மாளுடன் சென்று வாக்களித்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் வந்து ஓட்டுப் போட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சாலிகிராமம் காவேரி ரங்கன் பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார்.

வராத ஏஜென்டுகள்-லேட்டான வாக்குப் பதிவு

சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களிலும், தமிழகத்தின் சில இடங்களிலும் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.

காலை 8 மணிக்குத்தான் வாக்குப் பதிவு தொடங்கும் என சில ஏஜென்டுகள் தவறாக நினைத்து விட்டதால் அவர்கள் வரவில்லை. எனவே அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

இதேபோல சென்னை வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தொடங்குவது தாமதமானது.

சில இடங்களில் மின்தடை குறுக்கிட்டதால் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. இப்படி பல்வேறு காரணங்களால் வாக்குப் பதிவில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டது. மற்றபடி வேறு பிரச்சினை எதுவும் இதுவரை எழவில்லை.

எங்கெங்கு தேர்தல்?

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், ஈரோடு ஆகிய பத்து மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியப் பதவிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

10 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு 209 பேரும், 820 மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கு 7,729 பேரும் களத்தில் நிற்கின்றனர்.

மாநகராட்சிகளில் எத்தனை வார்டுகள்?

தமிழகத்தில் பல மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளும், மதுரை, கோவையில் தலா 100 வார்டுகளும் உள்ளன.

திருச்சியில் 65, வேலூர், ஈரோடு, சேலம், தூத்துக்குடி, திருப்பூரில் தலா 60 வார்டுகளும், நெல்லையில் 55 வார்டுகளும் உள்ளன.

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று நேரடி தேர்தல் நடைபெற்றது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்களிப்புக்குப் பயன்படுத்தப்பட்டன.

19ம் தேதி 2வது கட்ட தேர்தல்

அடுத்து 2ம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர்19ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 21ம் தேதி நடைபெறுகிறது.

thatstamil

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக