புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
87 Posts - 65%
heezulia
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
423 Posts - 76%
heezulia
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
6 Posts - 1%
prajai
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிவெடியாம் தீபாவளி !!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 10:16 pm

வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்


அது வான வேடிக்கை மனம் மயக்கும் வேடிக்கை
நாம மகிழ்ச்சியோட ரசிக்கும் வேடிக்கை

அது நாட்டுவெடி குண்டு கொஞ்சம் பாத்து வெடிக் கண்ணு
நான் பல்லு போன பாட்டி பார் கண்ணு

அது சங்கு சக்கரம் கொஞ்சம் பாத்து நிக்கணும் - இல்ல
பாத்ததுல ஏறி சுத்திரும்

அது குயில் வெடி ராசா கொஞ்சம் தள்ளி வெடி பேஷா
சத்தம் கொய்யினு தான் கேக்கும் காதுல

உன் வீரதீரத்த நீ படிப்பில் காட்டனும்
குண்டு வெடிக்கையில காட்டக் கூடாது

பலர் கையி போனத சிலர் கண்ணு போனத
இந்த ஊருக்குள்ள இன்னும் மறக்கல

வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்


அட சுருள் வெடிபாரு... துப்பாக்கில போட்டு சுட்டுப்பாறு
சும்மா ஜம்முனு தான் இருக்கும் பாருப்பா

அட பொட்டு வெடிக்கண்ணா.. கல்லுல போட்டு குத்துநன்னா
சத்தம் பட்டு பட்டுன்னு கேட்கும் பாருமா

தம்பி சரவெடி பாரு சும்மா பத்த வச்சு பாரு - அட
ரொம்ப நேரம் நின்னு வெடிக்கும் பா

அட எந்த வெடிநாலும் நீ பாத்து வெடி நாளும் - உடல்
ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்

சரி இந்த தீபாவளிக்கு நல்ல பாட்டு படிச்சாச்சு - மீண்டும்
சந்திக்கலாம் அடுத்த நன்நாளுல

வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புக்கள்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 16, 2011 11:09 pm

ராமன் என் பழைய கால நினைவுக்கு என்னை அழைத்து சென்று விட்டீர்கள்

எனது பாட்டி கடையில் வெடி வாங்கி கொடுத்து எப்படி ய்ப்யோக படுத்துவது என்று சொல்லி கொடுத்தது நினைவுக்கு வருகிறது அழுகை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெடிவெடியாம் தீபாவளி  !!! Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 16, 2011 11:40 pm

இளமாறன் wrote:ராமன் என் பழைய கால நினைவுக்கு என்னை அழைத்து சென்று விட்டீர்கள்

எனது பாட்டி கடையில் வெடி வாங்கி கொடுத்து எப்படி ய்ப்யோக படுத்துவது என்று சொல்லி கொடுத்தது நினைவுக்கு வருகிறது அழுகை
வெடியை கொளுத்தி பாட்டி வாய்ல போட்டதுமில்லாம இங்க வந்து அழறீங்களா.....வேணாம் சொல்லிபுட்டேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 8:25 am

இளமாறன் wrote:ராமன் என் பழைய கால நினைவுக்கு என்னை அழைத்து சென்று விட்டீர்கள்

எனது பாட்டி கடையில் வெடி வாங்கி கொடுத்து எப்படி ய்ப்யோக படுத்துவது என்று சொல்லி கொடுத்தது நினைவுக்கு வருகிறது அழுகை


இளா.......பழசைக் கிண்டி விட்டேனா......எப்படியும் எனக்கு மகிழ்ச்சியே......பாட்டியை உங்களுக்கு ஞாபகப் படுதியமைக்கு.......மிக்க நன்றிகள்...... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 17, 2011 9:46 am

தீபாவளி வெடி கவிதை சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 10:11 am

Kaa Na Kalyanasundaram wrote:தீபாவளி வெடி கவிதை சிறப்பு.


மிக்க நன்றிகள் ஐயா....... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 17, 2011 1:20 pm

சரவெடி கவிதை தீபாவளிக்கு,
(ஈகரை உறவுகளே, உங்கள் உறவினர்கள் யாரவது என்னைப் போல் வெளிநாட்டில் தனியாக(அநாதை போல்)இருந்தால் அவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள் இந்த நன்னாளில்.)
நன்றி ராமன். மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெடிவெடியாம் தீபாவளி  !!! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 1:28 pm

kitcha wrote: சரவெடி கவிதை தீபாவளிக்கு,
(ஈகரை உறவுகளே, உங்கள் உறவினர்கள் யாரவது என்னைப் போல் வெளிநாட்டில் தனியாக(அநாதை போல்)இருந்தால் அவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள் இந்த நன்னாளில்.)
நன்றி ராமன். வெடிவெடியாம் தீபாவளி  !!! 677196 வெடிவெடியாம் தீபாவளி  !!! 678642
என்ன அண்ணா மறுபடியும் மறுபடியும் இப்படியே சொல்கிறீர்கள் வெடிவெடியாம் தீபாவளி  !!! 211781 வெடிவெடியாம் தீபாவளி  !!! 211781 வெடிவெடியாம் தீபாவளி  !!! 211781 வெடிவெடியாம் தீபாவளி  !!! 211781 வெடிவெடியாம் தீபாவளி  !!! 211781



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 1:32 pm

கவிதை வெடிக்கு ஒரு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 1:34 pm

kitcha wrote: சரவெடி கவிதை தீபாவளிக்கு,
(ஈகரை உறவுகளே, உங்கள் உறவினர்கள் யாரவது என்னைப் போல் வெளிநாட்டில் தனியாக(அநாதை போல்)இருந்தால் அவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள் இந்த நன்னாளில்.)
நன்றி ராமன். மகிழ்ச்சி நன்றி


கிச்சா........எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை........நிச்சயமாக நினைத்து கொள்கிறேன்........அதற்காக அது போன்ற வார்த்தைகளை எல்லாம் உபயோகிக்காதீர்கள்...........சியர் அப் மென்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் கிச்சா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக