ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

4 posters

Go down

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Empty இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Oct 17, 2011 10:11 pm

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் குக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.துவக்க வீரர்களாக குக் மற்றும் கீஸுவட்டர் களம் இறங்கினர் இவர்கள் இருவரையும் பிரவின் மற்றும் வினய்குமார் இவரும் முதல் இரண்டு ஓவர்கள் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்கள் அப்பொழுது இங்கிலாந்து அணி 0 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது.இதையடுத்து ஜோடி சேர்ந்த டிராட் மற்றும் பீட்டர்சன் சற்று நேரம் தாக்கு பிடித்து ஆடினார்கள்,டிராட்டையும் 10வது ஓவரில் வெளியேற்றினார் வினய்குமார்.பின் பீட்டர்சனும் போபாரவும் மிடில் ஆர்டரில் சற்று இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்தனர் இவர்கள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றினார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் பின் வந்தவர்கள் கணிசமான ரன்களை அடிக்க இங்கிலாந்து அணி 48.2 ஓவரில் 237 ரன்களை அடித்தது....
இந்திய அணி பந்து வீச்சில் வினய்குமார் அதிக பட்சமாக 4 விக்கெட்களை எடுத்தார்
இதை அடுத்து 238 ரன்களை வெற்றி இலக்கமாக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் துவக்கம் இந்த முறையும் ஏமாற்றத்தை அளித்தது... சோகம்
பட்டேல் 12,ரகானே 14 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர்.இந்திய அணி 29 ரன்களுக்கு 2 விக்கட்டை இழந்து தத்தளித்தது...
டெல்லியில் மையம் கொண்ட டெல்லி புயல்கள்:
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! 138110
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கம்பீர் மற்றும் விராட் கோலி முதலில் நிதான ஆட்டத்தினை கடைபிடித்தாலும் சற்று நேரத்தில் கோலியின் ஆட்டத்தில் அனல் பறந்தது முறு முனையில் ஆடிய கம்பீரும் அடித்து ஆட ரன் வேகம் அதிகரித்தது.விராட் கோலி தனது 7வது சதத்தை நிறைவு செய்தார்.இறுதியில் இந்திய அணி வெற்றி பெற தேவையான 238 ரன்களை 36.4 ஓவர்களில் எட்டியது.கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 209 ரன்களை குவித்தனர்.கோலி 112 ரன்களுடனும்,கம்பீர் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்...
இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது... ஜாலி
இப்பவும் சொல்லறேன் இது எங்க ஏரியா... ரிலாக்ஸ்
படம்:கிரிகின்போ நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Empty Re: இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Post by பாலாஜி Mon Oct 17, 2011 10:27 pm

இது எதிர்பார்த்த வெற்றிதான் ...

இப்பவும் சொல்லறேன் இது எங்க ஏரியா.. நீ சொல்லுவது முற்றிலும் உண்மை தம்பி ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Empty Re: இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Oct 17, 2011 10:34 pm

தொடரை 5-0 என்ற கணக்கில் நாம் வெற்றி பெற்று அவர்களுக்கு நிறுபிப்போம் அண்ணா நாம் உலக சாம்பியன் அதுவும் உள்ளுரில் உலகமாக சாம்பியன்கள் என்று... பாடகன்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Empty Re: இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Post by பாலாஜி Mon Oct 17, 2011 10:39 pm

இங்கிலாந்தில் நமக்கு ஒரு நாள் தொடரை வெள்ள வாய்ப்பு இருந்த்து .
இங்கிலாந்து பயணத்தில் ஒரு நாள் போட்டியில் இந்தியா சிறப்பாகவே செயல்பட்டது ..

மழை காரணமாகத்தான் ஒரு நாள் தொடரை இழந்தோம் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Empty Re: இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Post by நட்புடன் Mon Oct 17, 2011 10:47 pm

நீங்கள் சொல்வது போலவே வெற்றி பெற்று காண்பிப்போம் ரமேஷ்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Empty Re: இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Post by இளமாறன் Mon Oct 17, 2011 11:05 pm

இப்பவும் சொல்லறேன் இது எங்க ஏரியா

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..! Empty Re: இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
»  2–வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» பிரான்சுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum