ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

+22
kitcha
அல்கெனா ரிஷி
ந.கார்த்தி
மிதுனா
bala23
ஜாஹீதாபானு
dsudhanandan
அருண்
கேசவன்
பூஜிதா
Manik
இளமாறன்
aathma
உமா
ரேவதி
உதயசுதா
கே. பாலா
Aathira
நட்புடன்
பாலாஜி
பிஜிராமன்
கோவிந்தராஜ்
26 posters

Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:30 pm

First topic message reminder :

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு

எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.

விதிகள் :

  • உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
  • உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
  • ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும் ( Paint in windows )
    எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம் புன்னகை .

உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !

படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :

Last edited by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 7:26 am; edited 7 times in total

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by dsudhanandan Fri Oct 21, 2011 2:18 pm

KESAVAN wrote:
சகோதரி அவர்களே படம் அருமையாக உள்ளது ,அதனால் தான் கேட்டேன் ,நீங்களே வரைந்திருந்தாள் மிகவும் மகிழ்சி

அவங்க கணினியில் 3டி அனிமேஷனில் ஏற்கனவே படம் வரைந்து பதிஞ்சிருக்காங்க... அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by aathma Fri Oct 21, 2011 3:31 pm

அருண் wrote:தத்துருபமா வறைஞ்சு இருக்கீங்க ஆத்துமா! சூப்பர்! மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

அருண் wrote:இருந்தாலும் உங்க மேல விசாரணை கமிஷன் வைக்கணும்..!

விசாரணை கமிஷன் , ஏஜென்சி கமிஷன் என எத்தனை கமிஷன் வேண்டுமானாலும் வைங்க அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by aathma Fri Oct 21, 2011 3:33 pm

பிஜிராமன் wrote:ஆத்மா........அருமையான ஓவியங்கள்.............. சூப்பருங்க மகிழ்ச்சி

இதை கம்ப்யூட்டர் இல் வரைந்தீர்களா.........இல்லை கையில் வரைந்தீர்களா.......

மிக்க நன்றிகள் ராமரே நன்றி அன்பு மலர்

இந்த இரு படங்களும் கம்ப்யூட்டர் இல் வரைந்தேன் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by aathma Fri Oct 21, 2011 3:40 pm

dsudhanandan wrote:
KESAVAN wrote:
சகோதரி அவர்களே படம் அருமையாக உள்ளது ,அதனால் தான் கேட்டேன் ,நீங்களே வரைந்திருந்தாள் மிகவும் மகிழ்சி

அவங்க கணினியில் 3டி அனிமேஷனில் ஏற்கனவே படம் வரைந்து பதிஞ்சிருக்காங்க... அன்பு மலர்

உண்மையின் பக்கம் உறுதுணையாய் நின்று ஆதரவு நல்கிய
சுதா அண்ணனுக்கு என் நன்றிகள் புன்னகை அன்பு மலர்

சுதா அண்ணா பார்த்தீர்களா ? ! அழுகை

கஷ்டப்பட்டு வரைவதோடு இல்லாமல் ,
உண்மையாக நான்தான் வரைந்தேன் என்று வேறு
வாக்குமூலம் கொடுக்கவேண்டி இருக்கிறது .
ஆதலால் நான் இந்த திரி பக்கம் இனி வராமல் இருப்பதே நல்லது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by dsudhanandan Fri Oct 21, 2011 4:06 pm

aathma wrote:

விடுங்க சஞ்சீவினி... அவர் ஏதோ தெரியாம சொல்லிட்டார்... இதுக்கெல்லாம் கோச்சுக்காம இன்னும் சூப்பர்-ஆ ஒரு படத்தப் போட்டு அசத்துங்க... ஜாலி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by ரேவதி Fri Oct 21, 2011 4:08 pm

aathma wrote:
dsudhanandan wrote:
KESAVAN wrote:
சகோதரி அவர்களே படம் அருமையாக உள்ளது ,அதனால் தான் கேட்டேன் ,நீங்களே வரைந்திருந்தாள் மிகவும் மகிழ்சி

அவங்க கணினியில் 3டி அனிமேஷனில் ஏற்கனவே படம் வரைந்து பதிஞ்சிருக்காங்க... வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 154550

உண்மையின் பக்கம் உறுதுணையாய் நின்று ஆதரவு நல்கிய
சுதா அண்ணனுக்கு என் நன்றிகள் புன்னகை வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 154550

சுதா அண்ணா பார்த்தீர்களா ? ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 67637

கஷ்டப்பட்டு வரைவதோடு இல்லாமல் ,
உண்மையாக நான்தான் வரைந்தேன் என்று வேறு
வாக்குமூலம் கொடுக்கவேண்டி இருக்கிறது .
ஆதலால் நான் இந்த திரி பக்கம் இனி வராமல் இருப்பதே நல்லது

அட இத்ற்கெல்லாம் வராமல் இருபதா இதெல்லாம் திருஷ்டி என்று நினைத்து கொள்ளுங்கள் ....நீங்கள் அழகாக என்னுடைய உருவத்தை வரையுங்கள் சரியா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by dsudhanandan Fri Oct 21, 2011 4:09 pm

ரேவதி wrote:
அட இத்ற்கெல்லாம் வராமல் இருபதா இதெல்லாம் திருஷ்டி என்று நினைத்து கொள்ளுங்கள் ....நீங்கள் அழகாக என்னுடைய உருவத்தை வரையுங்கள் சரியா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by ரேவதி Fri Oct 21, 2011 4:16 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:
அட இத்ற்கெல்லாம் வராமல் இருபதா இதெல்லாம் திருஷ்டி என்று நினைத்து கொள்ளுங்கள் ....நீங்கள் அழகாக என்னுடைய உருவத்தை வரையுங்கள் சரியா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 230655 வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 230655 வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 230655 வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 230655
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 246975 வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 246975

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by aathma Fri Oct 21, 2011 4:25 pm

ரேவதி wrote:
அட இத்ற்கெல்லாம் வராமல் இருபதா இதெல்லாம் திருஷ்டி என்று நினைத்து கொள்ளுங்கள் ....நீங்கள் அழகாக என்னுடைய உருவத்தை வரையுங்கள் சரியா

dsudhanandan wrote:
இன்னும் சூப்பர்-ஆ ஒரு படத்தப் போட்டு அசத்துங்க... ஜாலி

ஆம் , அண்ணா , எனக்கும் இப்பொழுது வரைந்ததை விட இன்னும் அழகான படங்களை வரையவேண்டும் என்று ஆசை

நம்ம ரேவதி சொன்னமாதிரி இனி நம்ம ஈகரை வாசிகளை கொஞ்சம் வரைந்து பார்க்க முயற்சி எடுக்கவேண்டும்

ஈகரை மாநாடு புகைப்படங்கள் எங்கே அண்ணா ?
அந்த புகைப்படங்கள் கிடைத்தால் , அதை அடிப்படையாக கொண்டு வரைய முயற்சிக்கலாம் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by aathma Fri Oct 21, 2011 4:27 pm

ரேவதி wrote:.நீங்கள் அழகாக என்னுடைய உருவத்தை வரையுங்கள் சரியா

ஆமாமடி தங்கம் , உன்னை அழகாக வரைய எனக்கு ஆசை புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 10 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum