ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

+22
kitcha
அல்கெனா ரிஷி
ந.கார்த்தி
மிதுனா
bala23
ஜாஹீதாபானு
dsudhanandan
அருண்
கேசவன்
பூஜிதா
Manik
இளமாறன்
aathma
உமா
ரேவதி
உதயசுதா
கே. பாலா
Aathira
நட்புடன்
பாலாஜி
பிஜிராமன்
கோவிந்தராஜ்
26 posters

Page 5 of 22 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 22  Next

Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:30 pm

First topic message reminder :

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு

எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.

விதிகள் :

  • உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
  • உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
  • ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும் ( Paint in windows )
    எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம் புன்னகை .

உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !

படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :

Last edited by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 7:26 am; edited 7 times in total

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Wed Oct 19, 2011 4:21 pm

பிஜிராமன் wrote:hey govindh it was nice creation pa.......

அருமையான முயற்சி தொடர்ந்து இது போல் புதுமையாக யோசித்து வரைந்து கொண்டே இருங்கள்........வாழ்துக்கள்............
நன்றி அண்ணா .
நான் ஒன்று நினைத்து இந்த படதை வரைந்தேன் ,
உங்களுக்கு என்ன தோணுகின்றது அண்ணா அன்பு மலர் என் படத்தை பார்த்தால் ....

Post by பிஜிராமன் Wed Oct 19, 2011 4:29 pm

கோவிந்தராஜ் wrote:
பிஜிராமன் wrote:hey govindh it was nice creation pa.......

அருமையான முயற்சி தொடர்ந்து இது போல் புதுமையாக யோசித்து வரைந்து கொண்டே இருங்கள்........வாழ்துக்கள்............
நன்றி அண்ணா .
நான் ஒன்று நினைத்து இந்த படதை வரைந்தேன் ,
உங்களுக்கு என்ன தோணுகின்றது அண்ணா அன்பு மலர் என் படத்தை பார்த்தால் ....

எனக்கு ஒரு படத்தை பார்த்து அது என்ன கூறுகிறது என்ன கோணத்தில் வரையப் பட்டுள்ளது என்று கூறுவது கடினம் தம்பி........இருந்தும் முயற்சி செய்கிறேன்.......

ஒரு புகைப்படம் பிடிக்கும் கருவியை வைத்து அந்த அரண்மனைப் போன்ற வீட்டை படம் பிடிக்கிறாய்......அந்த கருவியில் இருந்து வரும் ஒளிக்கு நீல வர்ணம் கொடுதிருப்பதால், சில ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் களில் நடக்கும் தவறுகளை கூறுவதாக எடுதுக் கொள்ளலாம்......

ஆனால் எனக்கு காமிரா விற்கு கீழே உள்ள பெட்டி, எதற்கு என்றும் என்ன கூறுகிறது என்றும் கணிக்க முடியவில்லை...........நிச்சயமாக நான் கணித்தது தவறாக தான் இருக்கும்.......நீ உன் கண்ணோட்டத்தை கூறு........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Wed Oct 19, 2011 4:42 pm

பிஜிராமன் wrote:

நல்ல சிந்தனை அண்ணா மகிழ்ச்சி

ஆனால் நான் நினைத்தது என்னவென்றால்
கோட்டை (செங்கோட்டை)
காமெரா (சினிமா துறை )
நீல ஒளி (நச்சு அதிகாரம் )
மேடான பகுதி (பெட்டி- மக்கள் மனம் )
இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன் புன்னகை புன்னகை புன்னகை

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Wed Oct 19, 2011 5:02 pm

நல்ல சிந்தனை அண்ணா மகிழ்ச்சி

ஆனால் நான் நினைத்தது என்னவென்றால்
கோட்டை (செங்கோட்டை)
காமெரா (சினிமா துறை )
நீல ஒளி (நச்சு அதிகாரம் )
மேடான பகுதி (பெட்டி- மக்கள் மனம் )
இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன் புன்னகை புன்னகை புன்னகை

நல்ல யோசிச்சிருக்க கோவிந்த்.........கீப் அப் திஸ் குட் வொர்க்.............மிக்க நன்றி பா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Wed Oct 19, 2011 5:21 pm

பிஜிராமன் wrote:
நல்ல யோசிச்சிருக்க கோவிந்த்.........கீப் அப் திஸ் குட் வொர்க்.............மிக்க நன்றி பா.....

நன்றி அண்ணா அன்பு மலர்

இன்னைக்கு நான் மட்டும் தான் படம் பதிந்தேன் போல :bball:
யாரும் வரயவில்லயா என்ன?

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Thu Oct 20, 2011 6:44 pm

அனைவருக்கும் வணக்கம் .
இதோ இன்றும் ஒன்று :

எப்போது நீங்கள் ................................

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Thu Oct 20, 2011 7:20 pm

தம்பி நன்றாக உள்ளது...........

ஒரே குணம் கொண்ட இருவர் ஒன்றாய் சேர்ந்து வாழ்வது கடினம் அப்டினு சொல்ல வரியா.....இல்லை.......

நமக்கு வேண்டியது கிடைக்காது, அது வேண்டாதவரிடம் தான் கிடைக்கும் என்று கூறுகிறாய்யா........

நன்று.........தொடரு கோவிந்த்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Thu Oct 20, 2011 7:32 pm

கோவிந்த் என்னுடைய இன்னொரு ஓவியம் கீழே........

Uploaded with ImageShack.us

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Thu Oct 20, 2011 7:39 pm

பிஜிராமன் wrote:தம்பி நன்றாக உள்ளது...........

ஒரே குணம் கொண்ட இருவர் ஒன்றாய் சேர்ந்து வாழ்வது கடினம் அப்டினு சொல்ல வரியா.....இல்லை.......

நமக்கு வேண்டியது கிடைக்காது, அது வேண்டாதவரிடம் தான் கிடைக்கும் என்று கூறுகிறாய்யா........

நன்று.........தொடரு கோவிந்த்

நன்றி அண்ணா அன்பு மலர்

நான் நினைதது ...
எந்த உலகில் பார்ப்பதற்கு நல்லவர் போல் இருப்பார் ஆனால் அவர் குணத்தாலிம் சிந்தனையாளும் நச்சு தன்மை உடைவார் ஆக இருப்பார் .
ஆனால் பற்பதற்க்கு தீயவர் போல் இருப்பார் நல்ல மற்றும் உயர்ந்த சிந்தனை உடயவராக இருப்பார் எனவே யாரையும் உருவதாய் பார்த்து எடை போட கூடாது .

புன்னகை நன்றி அண்ணா நன்றி

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Thu Oct 20, 2011 7:40 pm

பிஜிராமன் wrote:கோவிந்த் என்னுடைய இன்னொரு ஓவியம் கீழே........

Uploaded with ImageShack.us
சூப்பருங்க சூப்பருங்க
அண்ணா நீங்க நீங்க தான் புன்னகை.

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 5 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 22 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 22  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum