ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

+22
kitcha
அல்கெனா ரிஷி
ந.கார்த்தி
மிதுனா
bala23
ஜாஹீதாபானு
dsudhanandan
அருண்
கேசவன்
பூஜிதா
Manik
இளமாறன்
aathma
உமா
ரேவதி
உதயசுதா
கே. பாலா
Aathira
நட்புடன்
பாலாஜி
பிஜிராமன்
கோவிந்தராஜ்
26 posters

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:30 pm

First topic message reminder :

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு

எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.

விதிகள் :

  • உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
  • உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
  • ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும் ( Paint in windows )
    எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம் புன்னகை .


உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !

படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :



Last edited by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 7:26 am; edited 7 times in total


வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 12:56 am

அம்மா பாத்தீங்களா.....வரைய தெரியாது வரைய தெரியாது நு சொல்லிட்டு.......எங்கள ஏமாதிட்டு இப்படி ஒரு அருமையான ஓவியத்தை வரஞ்சிருக்கீங்க...........அருமையான யானைக் குட்டி மா........சூப்பர்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Aathira Tue Oct 18, 2011 1:01 am

பிஜிராமன் wrote:அம்மா பாத்தீங்களா.....வரைய தெரியாது வரைய தெரியாது நு சொல்லிட்டு.......எங்கள ஏமாதிட்டு இப்படி ஒரு அருமையான ஓவியத்தை வரஞ்சிருக்கீங்க...........அருமையான யானைக் குட்டி மா........சூப்பர்........
இது ஒரு படமா.. நீங்க எப்படி ஏ ஆரை வரைந்துள்ளீர்கள்? அது மாதிரி கற்றுக்கொள்ள வேண்டும்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 1:04 am

Aathira wrote:
பிஜிராமன் wrote:அம்மா பாத்தீங்களா.....வரைய தெரியாது வரைய தெரியாது நு சொல்லிட்டு.......எங்கள ஏமாதிட்டு இப்படி ஒரு அருமையான ஓவியத்தை வரஞ்சிருக்கீங்க...........அருமையான யானைக் குட்டி மா........சூப்பர்........
இது ஒரு படமா.. நீங்க எப்படி ஏ ஆரை வரைந்துள்ளீர்கள்? அது மாதிரி கற்றுக்கொள்ள வேண்டும்.


அம்மா என்ன இப்டி சொல்லிட்டீங்க........எனக்கு நிச்சயமா...நீங்க வரஞ்சிருக்கிற மாதிரி தெளிவா ஒரு படத்த வரைய முடியாது........என் இஷ்டதுக்கு தான் நான் வரைவேன்..........எனா......எனக்கு அப்படியே உள்ளது போன்று வரைய முடியாது மா.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Tue Oct 18, 2011 3:49 pm

தாமததிற்கு மன்னிக்கவும் , எனது திரியை சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி
ஆதிரா அக்கா , பிஜி அண்ணா பாலாஜி அண்ணா ,பல அண்ணா ,நட்புடன் அண்ணா
அனைவர்க்கும் மிக்க நன்றிகள் .
மேலும் உமா அக்கா ,ரேவதி அக்கா ,மற்றும் பலரையும் எதிர்பார்க்கிறேன் .
அனைவரின் ஓவியமும் மிக்க நன்று , ஆனால் ஒரு சந்தேகம் பிஜி அண்ணா ஓவியம் கையால் வரைந்தது போல் உள்ளது. ஆனாலும் அருமை .

இதோ மற்றும் ஒன்று :



வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 4:24 pm

கோவிந்த் படம் நல்லா இருக்கு...........அனிமேஷன் கிளாஸ் போயிட்டு இருக்கியா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by உதயசுதா Tue Oct 18, 2011 4:29 pm

[img]URL=https://2img.net/r/ihimg/photo/my-images/851/sudha.png/]வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Sudha[/URL] [/img]

இது சும்மா கொஞ்ச நேரம் சமயம் கிடைச்சது.அதான் நானும் வரைய முயற்சி செய்தேன். நன்றி கோவி.என்னையும் முயற்சி செய்ய வைத்தற்கு


வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Uவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Dவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Aவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Yவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Aவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Sவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Uவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Dவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Hவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 4:35 pm

கோவிந்த் நா அந்த படத்தை கம்ப்யூட்டர் பெயிண்ட் ல தான் வரஞ்சேன்.......இன்னொரு படம் கீழ...

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 A>



Uploaded with ImageShack.us


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by ரேவதி Tue Oct 18, 2011 4:37 pm

இப்போதுதான் இந்த திரியை பார்த்தேன் கோவிந்த் நானும் படம் வரைகிறேன் ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Tue Oct 18, 2011 4:56 pm

உதயசுதா wrote:[img]URL=https://2img.net/r/ihimg/photo/my-images/851/sudha.png/]வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Sudha[/URL] [/img]

இது சும்மா கொஞ்ச நேரம் சமயம் கிடைச்சது.அதான் நானும் வரைய முயற்சி செய்தேன். நன்றி கோவி.என்னையும் முயற்சி செய்ய வைத்தற்கு

முதலில் உங்கள் படம் சூப்பருங்க

வாழ்த்துக்கு நன்றிகள் அக்கா நன்றி
போர் அடிக்கும்போது எல்லாம் ட்ரை பண்ணுங்க சிரி


வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Tue Oct 18, 2011 4:58 pm

பிஜிராமன் wrote:கோவிந்த் நா அந்த படத்தை கம்ப்யூட்டர் பெயிண்ட் ல தான் வரஞ்சேன்.......இன்னொரு படம் கீழ...

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 A>



Uploaded with ImageShack.us

அருமைலும் அருமை அண்ணா என்னால இது முடியாது மகிழ்ச்சி
நான் கிராபிக்ஸ் கிளாஸ் எல்லாம் எதுவும் போகல புன்னகை
போர் அடிக்கும்போது எல்லாம் ட்ரை பண்ணுங்க சிரி


வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 3 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum