புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)
Page 15 of 22 •
Page 15 of 22 • 1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.
விதிகள் :
உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !
படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு
எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.
விதிகள் :
- உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
- உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
- ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும்
( Paint in windows )
எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம் .
உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !
படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நான் நினைத்தேன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே வரைந்து இருப்பீர்கள் என்று ஒன்னும் புரியல
கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வறைந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.......அது சரி பட்டு வராது நண்பா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
aathma wrote:
இல்லை கோவிந்த் , நீங்கள் கேட்டதை நான் தவறாக புரிந்துகொள்ளவில்லை
ஆமாம் , நான் இங்கு ஃபோட்டோஷாப் இல் வரைந்த படத்தை பதிவிடுகிறேன் என்று சொன்னேனே , வித்தியாசம் காண
அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே
அக்கா உங்களோட நுணுக்கமான விளக்கத்தை நான் என் தலைப்பு பதிப்பிலேயே லிங்க் கொடுதிட்டேன்
பார்த்தீர்களா ?
ஃபோட்டோஷாப் படம் இங்கு வேண்டாம் அக்கா
அதை போட்டுவிட்டால் நாம் சண்டை போட்ட மாதிரி தெரியும் .
அது மட்டுமில்லாமல் இந்த திரி ஒரு சுத்தமான ஓவிய திரியாக இருக்கவேண்டும் .
தங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை என்றால் தானே நான் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் .
நான் ஏற்கிறேன் தேவை இல்லை அக்கா .

அருமை அண்ணா தங்கள் படம் புகைப்படம் போலவே உள்ளதே !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
கோவிந்தராஜ் wrote:
அக்கா உங்களோட நுணுக்கமான விளக்கத்தை நான் என் தலைப்பு பதிப்பிலேயே லிங்க் கொடுதிட்டேன்
பார்த்தீர்களா ?
ஃபோட்டோஷாப் படம் இங்கு வேண்டாம் அக்கா
அதை போட்டுவிட்டால் நாம் சண்டை போட்ட மாதிரி தெரியும் .
அது மட்டுமில்லாமல் இந்த திரி ஒரு சுத்தமான ஓவிய திரியாக இருக்கவேண்டும் .
தங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை என்றால் தானே நான் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் .
நான் ஏற்கிறேன் தேவை இல்லை அக்கா .
என் கருத்தை ஏற்று கொண்டதற்க்கு மிக்க நன்றிகள் தம்பி
நானும் இனிமேல் சிறு குழந்தைகள் வரைவது போன்று
விண்டோஸ் பெயிண்ட் மென்பொருளில் வரைந்து
இங்கு பதிவிடுகிறேன்
பெயிண்ட் மென்பொருளில் லாவகமாக வரைந்த
படங்களை இங்கு பதிவிட போவது இல்லை
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
[quote="aathma"]
உங்கள் நுணுக்கதிறனை நாங்கள் பார்க்கவிரும்புகிறோம் .
உங்கள் குழந்தை தனமான படங்களும் பார்க்க ஆசையாய் இருக்கின்றது !
தொடர்ந்து பதியுங்கள்
ஏன் அப்படி கூறுகிறீர்கள் .கோவிந்தராஜ் wrote:
என் கருத்தை ஏற்று கொண்டதற்க்கு மிக்க நன்றிகள் தம்பி
நானும் இனிமேல் சிறு குழந்தைகள் வரைவது போன்று
விண்டோஸ் பெயிண்ட் மென்பொருளில் வரைந்து
இங்கு பதிவிடுகிறேன்
பெயிண்ட் மென்பொருளில் லாவகமாக வரைந்த
படங்களை இங்கு பதிவிட போவது இல்லை
உங்கள் நுணுக்கதிறனை நாங்கள் பார்க்கவிரும்புகிறோம் .
உங்கள் குழந்தை தனமான படங்களும் பார்க்க ஆசையாய் இருக்கின்றது !
தொடர்ந்து பதியுங்கள்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தம்பி.........
இப்ப எல்லாம் ஃபயர் சர்வீஸ் அ பக்கத்துல வசித்து தான் வெடிக்கணும்.....எப்ப எங்க தீ புடிக்குமுனே தெரியுறது இல்ல......
நல்ல விழிப்புணர்வு ஏற்படுதும் படம்.......தொடரு தம்பி.........
இப்ப எல்லாம் ஃபயர் சர்வீஸ் அ பக்கத்துல வசித்து தான் வெடிக்கணும்.....எப்ப எங்க தீ புடிக்குமுனே தெரியுறது இல்ல......
நல்ல விழிப்புணர்வு ஏற்படுதும் படம்.......தொடரு தம்பி.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஆமாம் அண்ணாபிஜிராமன் wrote:தம்பி.........
இப்ப எல்லாம் ஃபயர் சர்வீஸ் அ பக்கத்துல வசித்து தான் வெடிக்கணும்.....எப்ப எங்க தீ புடிக்குமுனே தெரியுறது இல்ல......
நல்ல விழிப்புணர்வு ஏற்படுதும் படம்.......தொடரு தம்பி.........
நன்றி அண்ணா
இந்த தடவை நான் நினைதை அப்படியே கூறிவிட்டீர்கள்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்த தடவை நான் நினைதை அப்படியே கூறிவிட்டீர்கள்
ஐ சரியா சொல்லிட்டானா.....எனக்கும் அப்ப அப்ப மூள வேலை செய்யுது போல........ஹா ஹா........நன்றிகள் தம்பி..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 15 of 22 • 1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 22