ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

+22
kitcha
அல்கெனா ரிஷி
ந.கார்த்தி
மிதுனா
bala23
ஜாஹீதாபானு
dsudhanandan
அருண்
கேசவன்
பூஜிதா
Manik
இளமாறன்
aathma
உமா
ரேவதி
உதயசுதா
கே. பாலா
Aathira
நட்புடன்
பாலாஜி
பிஜிராமன்
கோவிந்தராஜ்
26 posters

Page 15 of 22 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22  Next

Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:30 pm

First topic message reminder :

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு

எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.

விதிகள் :

  • உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
  • உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
  • ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும் ( Paint in windows )
    எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம் புன்னகை .

உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !

படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :

Last edited by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 7:26 am; edited 7 times in total

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Sun Oct 23, 2011 8:50 pm

நான் நினைத்தேன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே வரைந்து இருப்பீர்கள் என்று ஒன்னும் புரியல

கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வறைந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.......அது சரி பட்டு வராது நண்பா......... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 9:07 pm

aathma wrote:
இல்லை கோவிந்த் , நீங்கள் கேட்டதை நான் தவறாக புரிந்துகொள்ளவில்லை புன்னகை

ஆமாம் , நான் இங்கு ஃபோட்டோஷாப் இல் வரைந்த படத்தை பதிவிடுகிறேன் என்று சொன்னேனே , வித்தியாசம் காண

அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே ஒன்னும் புரியல

அக்கா உங்களோட நுணுக்கமான விளக்கத்தை நான் என் தலைப்பு பதிப்பிலேயே லிங்க் கொடுதிட்டேன்
பார்த்தீர்களா ?என்ன?

ஃபோட்டோஷாப் படம் இங்கு வேண்டாம் அக்கா புன்னகை
அதை போட்டுவிட்டால் நாம் சண்டை போட்ட மாதிரி தெரியும் .
அது மட்டுமில்லாமல் இந்த திரி ஒரு சுத்தமான ஓவிய திரியாக இருக்கவேண்டும் .
தங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை என்றால் தானே நான் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் .
நான் ஏற்கிறேன் தேவை இல்லை அக்கா . புன்னகை அன்பு மலர்

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 9:09 pm

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 9:12 pm

பிஜிராமன் wrote:தம்பி நான் இருக்கேன்..........ஆனா இல்ல........

அருமை அண்ணா தங்கள் படம் புகைப்படம் போலவே உள்ளதே !
சூப்பருங்க

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by aathma Sun Oct 23, 2011 9:19 pm

கோவிந்தராஜ் wrote:
அக்கா உங்களோட நுணுக்கமான விளக்கத்தை நான் என் தலைப்பு பதிப்பிலேயே லிங்க் கொடுதிட்டேன்
பார்த்தீர்களா ?என்ன?

ஃபோட்டோஷாப் படம் இங்கு வேண்டாம் அக்கா புன்னகை
அதை போட்டுவிட்டால் நாம் சண்டை போட்ட மாதிரி தெரியும் .
அது மட்டுமில்லாமல் இந்த திரி ஒரு சுத்தமான ஓவிய திரியாக இருக்கவேண்டும் .
தங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை என்றால் தானே நான் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் .
நான் ஏற்கிறேன் தேவை இல்லை அக்கா . புன்னகை அன்பு மலர்

என் கருத்தை ஏற்று கொண்டதற்க்கு மிக்க நன்றிகள் தம்பி

நானும் இனிமேல் சிறு குழந்தைகள் வரைவது போன்று
விண்டோஸ் பெயிண்ட் மென்பொருளில் வரைந்து
இங்கு பதிவிடுகிறேன் புன்னகை

பெயிண்ட் மென்பொருளில் லாவகமாக வரைந்த
படங்களை இங்கு பதிவிட போவது இல்லை புன்னகை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Sun Oct 23, 2011 9:39 pm

[quote="aathma"]
கோவிந்தராஜ் wrote:
என் கருத்தை ஏற்று கொண்டதற்க்கு மிக்க நன்றிகள் தம்பி

நானும் இனிமேல் சிறு குழந்தைகள் வரைவது போன்று
விண்டோஸ் பெயிண்ட் மென்பொருளில் வரைந்து
இங்கு பதிவிடுகிறேன் புன்னகை

பெயிண்ட் மென்பொருளில் லாவகமாக வரைந்த
படங்களை இங்கு பதிவிட போவது இல்லை புன்னகை

ஏன் அப்படி கூறுகிறீர்கள் .
உங்கள் நுணுக்கதிறனை நாங்கள் பார்க்கவிரும்புகிறோம் .
உங்கள் குழந்தை தனமான படங்களும் பார்க்க ஆசையாய் இருக்கின்றது ! புன்னகை
தொடர்ந்து பதியுங்கள் புன்னகை

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Mon Oct 24, 2011 8:04 pm

அனைவருக்கும் வணக்கம் !
இதோ இன்றும் ஒன்று :
இனிய தீவாளி நல் வாழ்த்துகள் புன்னகை

இனி உங்கள் கருத்துக்களில் ................

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 10:21 pm

தம்பி.........

இப்ப எல்லாம் ஃபயர் சர்வீஸ் அ பக்கத்துல வசித்து தான் வெடிக்கணும்.....எப்ப எங்க தீ புடிக்குமுனே தெரியுறது இல்ல......

நல்ல விழிப்புணர்வு ஏற்படுதும் படம்.......தொடரு தம்பி.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் Mon Oct 24, 2011 10:34 pm

பிஜிராமன் wrote:தம்பி.........

இப்ப எல்லாம் ஃபயர் சர்வீஸ் அ பக்கத்துல வசித்து தான் வெடிக்கணும்.....எப்ப எங்க தீ புடிக்குமுனே தெரியுறது இல்ல......

நல்ல விழிப்புணர்வு ஏற்படுதும் படம்.......தொடரு தம்பி.........
ஆமாம் அண்ணா சியர்ஸ்

நன்றி அண்ணா அன்பு மலர் நன்றி

இந்த தடவை நான் நினைதை அப்படியே கூறிவிட்டீர்கள் புன்னகை

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் Mon Oct 24, 2011 10:53 pm

இந்த தடவை நான் நினைதை அப்படியே கூறிவிட்டீர்கள்

ஐ சரியா சொல்லிட்டானா.....எனக்கும் அப்ப அப்ப மூள வேலை செய்யுது போல........ஹா ஹா........நன்றிகள் தம்பி..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 15 Empty Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 15 of 22 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum