புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
99 Posts - 49%
heezulia
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
7 Posts - 3%
prajai
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
226 Posts - 52%
heezulia
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கல்லறைக் கோயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 3:17 am

இந்தியாவில் உள்ள பழைமையான கிறிஸ்தவ தேவாலயங்களில் பல, சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டவையாக இருந்தாலும்கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்துவிட்டது. முதன்முதலாக கிறிஸ்துவின் போதனைகளை இந்தியாவில் போதித்தவர், அவரது நேரடிச் சீடரான புனித தோமையார். கேரளத்தின் மலபார் கடற்கரை நகரான கிரேங்கனூருக்கு கி.பி. 52-ல் தோமையார் வந்தார் என்பது கிறிஸ்தவ வரலாற்றறிஞர்களின் கருத்து.

அவர் கேரளத்திலிருந்து தென்கடற்கரையோரமாக கிறிஸ்துவின் போதனைகளை மக்களுக்குப் போதித்தவாறு, சென்னை வரை வந்துள்ளார். சென்னையில் மயிலாப்பூரில் தனது கிறிஸ்தவ மறைபரப்புப் பணிகளைத் தொடர்ந்துள்ளார்.
அப்போது மயிலையை ஆண்டுவந்த ராஜா மகாதேவனின் அன்பைப் பெற்றார் தோமையார். கிறிஸ்தவ மத போதனையைச் செய்துகொள்ள அவருக்கு அந்த மன்னன் அனுமதி அளித்தான். அவரது போதனைகளைக் கேட்க மக்கள் திரண்டனர். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. மன்னனின் அனுமதியுடன் மயிலைப் பகுதியில் ஒரு தேவாலயத்தை அமைத்து அங்கு வழிபட்டுவந்தார் தோமையார்.

மக்களிடம் அவருக்கு மதிப்பு அதிகரித்துவருவதைக் கண்ட மன்னனின் அமைச்சர்கள், தோமையாரைத் தீர்த்துக்கட்டிவிடத் திட்டமிட்டனர்.
சின்னமலைக் குகையில் மறைந்திருந்த அவர், அருகில் உள்ள பெரிய மலையில் (இப்போதைய புனித தாமஸ் மலை) தனிமையில் பிரார்த்தனை செய்வதுடன் ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது கி.பி. 72-ல் அவர் குத்திக் கொல்லப்பட்டார். அங்கு அவர் இருப்பதை அறிந்த அவரது எதிரிகள் மறைந்திருந்து அவரை ஈட்டியால் குத்திக் கொன்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 3:17 am

அவரது புனித உடல், மயிலாப்பூரில் அவர் கட்டியிருந்த தேவாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவர் உடலிலிருந்த ஈட்டியின் முனையும் அவரது ரத்தம் தோய்ந்த மண்ணும்கூட அவருடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன. ஆனால், அக் கல்லறையிலிருந்து புனிதப் பொருள்கள், பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு ஆசியா மைனர் பகுதியில் உள்ள எடஸ்ஸô-வுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. பின் அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்தானா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இப்போதும் அவற்றை அங்கே காணலாம்.

மயிலாப்பூரில் தோமையார் கட்டிய தேவாலயம் நாளடைவில் சிதிலமடைந்தது. ஆனால், கி.பி. 1500-களில் இந்தியாவுக்கு வந்த போர்த்துகீசியர்கள், ஏற்கெனவே தோமையார் கட்டியிருந்த தேவாலயம் இருந்த இடத்தில் புதிதாக ஓர் ஆலயத்தை எழுப்பினர். அப்போது அங்கிருந்த கல்லறையையும் புதுப்பித்தனர்.

கடற்காற்றால் பாதிக்கப்பட்டு அந்த ஆலயமும் சிதிலமடைந்ததால், 1896-ல், தற்போது காட்சி தரும் பெரிய ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அப்போது மீண்டும் அக் கல்லறை புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் அப் புனிதரின் கல்லறையைத் தரிசிப்பதற்கு இடவசதி குறைவாக இருந்தது.
தற்போதைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி கடந்த (2003) ஆண்டு தொடங்கியது. அப்போது, புனித தோமையார் கல்லறையும் புதுப்பிக்கப்பட்டது. அதோடு, கல்லறைச் சிற்றாலயமும் கோயிலின் கீழ்ப் பகுதியில் ""சுரங்கக் கோயிலாக'' எழிலுறக் கட்டப்பட்டுள்ளது. 2004, ஜூலை 3-ம் நாள் புனித தோமையார் திருவிழா நாளில், (மறைந்த) சென்னை~மயிலை பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அதைப் புனிதப்படுத்தினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக