புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் குக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.துவக்க வீரர்களாக குக் மற்றும் கீஸுவட்டர் களம் இறங்கினர் இவர்கள் இருவரையும் பிரவின் மற்றும் வினய்குமார் இவரும் முதல் இரண்டு ஓவர்கள் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்கள் அப்பொழுது இங்கிலாந்து அணி 0 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது.இதையடுத்து ஜோடி சேர்ந்த டிராட் மற்றும் பீட்டர்சன் சற்று நேரம் தாக்கு பிடித்து ஆடினார்கள்,டிராட்டையும் 10வது ஓவரில் வெளியேற்றினார் வினய்குமார்.பின் பீட்டர்சனும் போபாரவும் மிடில் ஆர்டரில் சற்று இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்தனர் இவர்கள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றினார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் பின் வந்தவர்கள் கணிசமான ரன்களை அடிக்க இங்கிலாந்து அணி 48.2 ஓவரில் 237 ரன்களை அடித்தது....
இந்திய அணி பந்து வீச்சில் வினய்குமார் அதிக பட்சமாக 4 விக்கெட்களை எடுத்தார்
இதை அடுத்து 238 ரன்களை வெற்றி இலக்கமாக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் துவக்கம் இந்த முறையும் ஏமாற்றத்தை அளித்தது...
பட்டேல் 12,ரகானே 14 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர்.இந்திய அணி 29 ரன்களுக்கு 2 விக்கட்டை இழந்து தத்தளித்தது...
டெல்லியில் மையம் கொண்ட டெல்லி புயல்கள்:
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கம்பீர் மற்றும் விராட் கோலி முதலில் நிதான ஆட்டத்தினை கடைபிடித்தாலும் சற்று நேரத்தில் கோலியின் ஆட்டத்தில் அனல் பறந்தது முறு முனையில் ஆடிய கம்பீரும் அடித்து ஆட ரன் வேகம் அதிகரித்தது.விராட் கோலி தனது 7வது சதத்தை நிறைவு செய்தார்.இறுதியில் இந்திய அணி வெற்றி பெற தேவையான 238 ரன்களை 36.4 ஓவர்களில் எட்டியது.கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 209 ரன்களை குவித்தனர்.கோலி 112 ரன்களுடனும்,கம்பீர் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்...
இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது...
இப்பவும் சொல்லறேன் இது எங்க ஏரியா...
படம்:கிரிகின்போ

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
இது எதிர்பார்த்த வெற்றிதான் ...
இப்பவும் சொல்லறேன் இது எங்க ஏரியா.. நீ சொல்லுவது முற்றிலும் உண்மை தம்பி ...
இப்பவும் சொல்லறேன் இது எங்க ஏரியா.. நீ சொல்லுவது முற்றிலும் உண்மை தம்பி ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தொடரை 5-0 என்ற கணக்கில் நாம் வெற்றி பெற்று அவர்களுக்கு நிறுபிப்போம் அண்ணா நாம் உலக சாம்பியன் அதுவும் உள்ளுரில் உலகமாக சாம்பியன்கள் என்று...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
இங்கிலாந்தில் நமக்கு ஒரு நாள் தொடரை வெள்ள வாய்ப்பு இருந்த்து .
இங்கிலாந்து பயணத்தில் ஒரு நாள் போட்டியில் இந்தியா சிறப்பாகவே செயல்பட்டது ..
மழை காரணமாகத்தான் ஒரு நாள் தொடரை இழந்தோம் ..
இங்கிலாந்து பயணத்தில் ஒரு நாள் போட்டியில் இந்தியா சிறப்பாகவே செயல்பட்டது ..
மழை காரணமாகத்தான் ஒரு நாள் தொடரை இழந்தோம் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
நீங்கள் சொல்வது போலவே வெற்றி பெற்று காண்பிப்போம் ரமேஷ்...
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Similar topics
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
» 2–வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» பிரான்சுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1