புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_m10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_m10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_m10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_m10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_m10ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 12:43 am

சென்னை:இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரையின் முதல் குழு, நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, 165 ஆண்கள், 135 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 301 பேர், நேற்று சிறப்பாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, இவர்கள் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக வந்ததால், அனைவரும் விமான நிலையத்தில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை, நேற்று துவங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபரைச் சேர்ந்தவர்கள், சென்னை வழியாக, இந்த ஆண்டு புனித யாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த வகையில், தமிழகத்தில் இருந்து 3,900, புதுச்சேரியில் இருந்து 31, அந்தமானில் இருந்து 30 பேர் செல்கின்றனர்.விமானம் தாமதம்: இவர்களில், முதல் கட்டமாக 165 பெண்கள், 135 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 301 பேர், நேற்று இரவு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புறப்பட்டனர். குறிப்பிட்ட இந்த விமானம், ஜெட்டாவில் இருந்து புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

பின், 12.30 மணிக்கு ஜெட்டா புறப்படும். ஆனால், ஜெட்டாவில் விமானம் புறப்பட்டபோது, தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இந்த விமானம் சென்னை வந்து சேர்வதில் தாமதமானது.நேற்று மாலை 6.20 மணிக்கு வந்த இந்த விமானத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருந்தவர்கள் ஏற்றப்பட்டனர். பின், இரவு 7.40 மணிக்கு, இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.உணவு ஏற்பாடு: விமானம் தாமதமாவதை அறியாமல், நேற்று காலை 10 மணி முதலே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 250க்கும் மேற்பட்டவர்கள், விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.அவர்கள் அனைவரும், விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. விமானம் தாமதம் காரணமாக, ஹஜ் பயணிகள் அனைவரும், 7 மணி நேரம் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

வழியனுப்பு விழா: ஹஜ் புனித யாத்திரை முதல் குழுவை, இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறை செயலர் சந்தானம் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது:தொழில் நுட்ப கோளாறால் விமானம் தாமதம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக