ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?

4 posters

Go down

ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா? Empty ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?

Post by ரேவதி Mon Oct 17, 2011 4:17 pm

[color:52a7=#906]ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா? Tamil-Daily-News_Paper_55411493779

ஆவடி : ஆவடி நகராட்சி தலைவர் தேமுதிக
வேட்பாளர் பேராசிரியர் ராமானுஜம் மற்றும் வார்டு வேட்பாளர்களை ஆதரித்து,
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பிரசார பொதுக்கூட்டம்
நடந்தது. நகர செயலாளர் நா.மு.சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில்
கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: மக்கள் பிரச்னைகளை தீர்க்க
வழிவகுப்பது உள்ளாட்சி தேர்தல். உள்ளாட்சியில் உங்களுக்கு என்ன தேவையோ அதை
நாங்கள் நிறைவேற்றுவோம்.

இதுவரை மாறி, மாறி ஆண்டவர்கள் ஏழைகளுக்கு
என்ன செய்தார்கள்? தெரு விளக்கு எரியவில்லை. சாலைகள் மோசமாக இருக்கின்றன.
எங்கு பார்த்தாலும் குப்பை குவிந்து கிடக்கிறது. கடந்த 30 வருடமாக கொடுத்த
வாக்குறுதிகளை யாராவது நிறைவேற்றினார்களா? இரண்டு கட்சிகளும் பல வருடம்
ஆட்சி செய்துவிட்டன. சட்டப்பேரவையில் மேஜையை தட்டுவதால் ஏழை மக்கள் வயிறு
நிரம்பிவிடாது.

நான் கட்சி ஆரம்பித்தபோது ஊழல், வறுமையை ஒழிப்பேன்
என்றேன். அப்போது என்னை கேலி பேசி சிரித்தார்கள். இப்போது இந்தியா
முழுவதும் இதே குரல்தான் ஒலிக்கிறது. பூத் சிலிப்களை ஆளும் கட்சியினர்
கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் என் வீட்டுக்கே
அதிமுகவினர்தான் பூத் சிலிப் கொடுத்தனர்.
எங்களுக்கு ஓட்டு போடாவிட்டால்
இலவசங்களை கொடுக்க மாட்டோம் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.
தேமுதிகவுக்கு ஓட்டு போடுங்கள், நான் எல்லாவற்றையும் பெற்று தருகிறேன்.

பணம்
வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் கட்சிக்காரர்கள் மதிக்க மாட்டார்கள்.
பிரச்னை பற்றி கூறினால் பணம் வாங்கி கொண்டுதானே ஓட்டு போட்டாய் என
கேட்பார்கள். இரு கட்சிகளும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டன. எனக்கு
ஓட்டு போடுங்கள் என்று கூறவில்லை. படித்த நீங்கள் சிந்தித்து ஓட்டு
போடுங்கள். ஓட்டு கேட்பது என் உரிமை. போடுவது உங்கள் உரிமை. தேமுதிகவுக்கு
வாக்களித்தால் உள்ளாட்சியில் நல்லாட்சி அமையும். இவ்வாறு விஜயகாந்த்
பேசினார்.

மாவட்ட செயலாளர் அருண் சுப்பிரமணியம் எம்எல்ஏ, செய்தி
தொடர்பாளர் ஆரோக்கியம், துணை செயலாளர் ஆவடி யுவராஜ், மாவட்ட பொருளாளர்
சீனிவாசன், நிர்வாகிகள் முத்துராமலிங்கம், ஆறுமுகம், சிவகுமார், கனகராஜ்,
தீனதயாளன், ஏஆர்.பாபு, சுப்பிரமணி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


தினகரன் .


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா? Empty Re: ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?

Post by dsudhanandan Mon Oct 17, 2011 4:19 pm

குட் கொஸ்டீன் ஃப்ரம் பேட் மேன்....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா? Empty Re: ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?

Post by ராஜா Mon Oct 17, 2011 4:34 pm

dsudhanandan wrote:குட் கொஸ்டீன் ஃப்ரம் பேட் மேன்....
குட் ரிப்ளை ஃப்ரம் குட் மேன் ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா? 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா? Empty Re: ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?

Post by அருண் Mon Oct 17, 2011 8:28 pm

தவசி அய்யா! உங்களுக்கே இந்த கதியா..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா? Empty Re: ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்
» நிலையான மக்கள் நல அரசை எதிர்ப்பார்க்கிறேன்!-ரஜினி பரபரப்பு பேட்டி
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!
» தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum