புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
அறுபத்து நான்கு கலைகள் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of Tamil Language) Vol.1-Part-1, 545-548ஆம் பக்கங்களில் கண்டபடி பட்டியல் இடப்பட்டுள்ளது.
நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும், அறுபத்து நான்கு கலைப் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதே இன்றைய நிலைப்பாடு.
கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன. பொதுவான சொற்கள் அல்லது ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டியல் காலத்தால் பிற்பட்டதாகையால், தமிழ்மொழிச் சொற்களால் அடங்கப் பெற்றது.
அறுபத்து நான்கு கலைகள்
அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல்
நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும், அறுபத்து நான்கு கலைப் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதே இன்றைய நிலைப்பாடு.
கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன. பொதுவான சொற்கள் அல்லது ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டியல் காலத்தால் பிற்பட்டதாகையால், தமிழ்மொழிச் சொற்களால் அடங்கப் பெற்றது.
அறுபத்து நான்கு கலைகள்
எண் | தமிழ் விளக்கம் | வடசொல் |
1. | எழுத்திலக்கணம் | அக்கரவிலக்கணம் |
2. | எழுத்தாற்றல் | லிகிதம் |
3. | கணிதவியல் | கணித சாத்திரம் |
4. | மறை நூல் | வேத சாத்திரம் |
5. | தொன்மம் | புராணம் |
6. | இலக்கணவியல் | வியாகரணம் |
7. | நய நூல் | நீதி சாத்திரம் |
8. | கணியக் கலை | சோதிட சாத்திரம் |
9. | அறத்துப் பால் | தரும சாத்திரம் |
10. | ஓகக் கலை | யோக சாத்திரம் |
11. | மந்திரக் கலை | மந்திர சாத்திரம் |
12. | நிமித்தகக் கலை | சகுன சாத்திரம் |
13. | கம்மியக் கலை | சிற்ப சாத்திரம் |
14. | மருத்துவக் கலை | வைத்திய சாத்திரம் |
15. | உறுப்பமைவு | உருவ சாத்திரம் |
16. | மறவனப்பு | இதிகாசம் |
17. | வனப்பு | காவ்யம் |
18. | அணி இயல் | அலங்காரம் |
19. | இனிதுமொழிதல் | மதுரபாஷணம் |
20. | நாடகக் கலை | நாடக சாத்திரம் |
21. | ஆடற் கலை | நிருத்திய சாத்திரம் |
22. | ஒலிநுட்ப அறிவு | சப்த ப்ரம்மம் |
23. | யாழ் இயல் | வீணையிலக்கணம் |
24. | குழலிசை | வேணு கானம் |
25. | மத்தள நூல் | மிருதங்க சாத்திரம் |
26. | தாள இயல் | தாள சாத்திரம் |
27. | வில்லாற்றல் | அஸ்திர ப்ரயோகம் |
28. | பொன் நோட்டம் | கனகப் பரிட்சை |
29. | தேர்ப் பயிற்சி | இரதப் பயிற்சி |
30. | யானையேற்றம் | கஜப் பரிட்சை |
31. | குதிரையேற்றம் | அசுவப் பரிட்சை |
32. | மணி நோட்டம் | இரத்தினப் பரிட்சை |
33. | மண்ணியல் | பூமிப் பரிட்சை |
34. | போர்ப் பயிற்சி | சங்கிராமவிலக்கணம் |
35. | கைகலப்பு | மல்யுத்தம் |
36. | கவர்ச்சியியல் | ஆகரூடணம் |
37. | ஓட்டுகை | உச்சாடணம் |
38. | நட்பு பிரிக்கை | வித்வேடணம் |
39. | மயக்குக் கலை | மோகன சாத்திரம் |
40. | புணருங் கலை | காம சாத்திரம் |
41. | வசியக் கலை | வசீகரணம் |
42. | இதளியக் கலை | இரசவாதம் |
43. | இன்னிசைப் பயிற்சி | காந்தருவ வாதம் |
44. | பிறவுயிர்மொழி | பைபீல வாதம் |
45. | மகிழுறுத்தம் | கவுத்துக வாதம் |
46. | நாடிப் பயிற்சி | தாதுவாதம் |
47. | கலுழம் | காருடம் |
48. | இழப்பறிகை | நஷ்டம் |
49. | மறைத்ததையறிதல் | முஷ்டி |
50. | வான்புகுதல் | ஆகாய ப்ரவேசம் |
51. | வான் செல்கை | ஆகாய கமனம் |
52. | கூடுவிட்டு கூடுபாய்தல் | பரகாய ப்ரவேசம் |
53. | தன்னுறு கரத்தல் | அதிருசியம் |
54. | மாயம் | இந்திரஜாலம் |
55. | பெருமாயம் | மகேந்திரஜாலம் |
56. | நீர்க் கட்டு | ஜல ஸ்தம்பனம் |
57. | அழற் கட்டு | அக்னி ஸ்தம்பனம் |
58. | வளிக் கட்டு | வாயு ஸ்தம்பனம் |
59. | கண் கட்டு | த்ருஷ்டி ஸ்தம்பனம் |
60. | நாவுக் கட்டு | வாக்கு ஸ்தம்பனம் |
61. | விந்துக் கட்டு | சுக்ல ஸ்தம்பனம் |
62. | புதையற் கட்டு | கனன ஸ்தம்பனம் |
63. | வாட் கட்டு | கட்க ஸ்தம்பனம் |
64. | சூனியம் | அவஸ்தை ப்ரயோகம் |
அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல்
எண் | தமிழ்க் கலை | வடசொல் | English Word |
1. | பாடல் | கீதம் | Song |
2. | இன்னியம் | வாத்யம் | Music Instruments |
3. | நடம் | நிருத்யம் | Dance |
4. | ஓவியம் | சித்ரம் | Drawing Instruments |
5. | இலைப் பொட்டுக் கத்தரிக்கை | பத்ர திலகம் | Art of leaf-cutting design |
6. | அரிசிப் பூக்கோலம் | --- | Art of rice-powder drawing |
7. | பூமளியமைக்கை | -- | --- |
8. | ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை | --- | Art of colouring for cloths |
9. | பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை | -- | Art of embedding gems in bedrooms |
10. | படுக்கையமைக்கை | மஞ்சம் | Art of bed-making |
11. | நீர்க்கிண்ண இசை | ஜலதரங்கம் | Art of making music with watter-filled cups |
12. | நீர்வாரியடிக்கை | --- | Art of water-sparying |
13. | உள்வரி | வேடங்கொள்கை | Art of Camaflage |
14. | மாலை தொடுக்கை | --- | Art of making garlands |
15. | மாலையணிகை | --- | Art of wearing Garlands |
16. | ஆடையணி சுவடிக்கை | --- | Art of make-up with clothes |
17. | சங்கினால் காதணி | -- | Art of making ear-rings with shells |
18. | விரை கூட்டுகை | --- | --- |
19. | அணிகலன் புனைகை | --- | Art of self make-up |
20. | மாயஞ் செய்தல் | இந்திர ஜாலம் | Art of magic |
21. | குசுமாரரின் காமநூல்நெறி | கௌசுமாரம் | Kousumar's art of kamasutra |
22. | கைவிரைவு | ஹஸ்த லாவகம் | Speedy hands |
23. | மடைநூல் | பாக சாத்திரம் | Art of cooking |
24. | தையல் வேலை | --- | Art of Stiching. |
25. | நூலால் வேடிக்கை | -- | Art of magic with strands |
26. | வீணையுடுக்கைப் பயிற்சி | வீணை டமருகப் பயிற்சி | Art of handling Veena Instrument |
27. | விடுகதை | ப்ரேளிகை | Art of Riddling |
28. | ஈற்றெழுத்துப் பாப்பாடுகை | அந்தாக்ஷரி | Art of Play Singing(last words) |
29. | நெட்டுரு சொற்றொடர் | --- | Art of playing with words |
30. | சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை | --- | Reading with music rythm |
31. | நாடக உரைநடை | வசனம் | Prose |
32. | குறித்தபடி பாடுகை | ஸமஸ்யா பூரணம் | To sing from the word given |
33. | பிரம்பால் பின்னுதல் | --- | Art of Caning chair objects |
34. | கதிரில் நூல் சுற்றுகை | --- | Art of hand-spinning |
35. | மரவேலை | --- | Carpentry |
36. | மனை நூல் | வாஸ்து சாத்திரம் | Art of house construction |
37. | காசு, மணி நோட்டம் | கனக,ரத்ன பரிட்சை | Gemology |
38. | நாடிப் பயிற்சி | தாது வாதம் | Human Pulse reading |
39. | மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல் | --- | Gemology/geology |
40. | தோட்டக் கலை | --- | Horticulture |
41. | தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு | --- | Cock/Bull fights |
42. | கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை | --- | Art of teaching parrots |
43. | உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை | --- | Art of ordinary/oil massage |
44. | குழூவுக்குறி | சங்கேதாக்ஷரங்களமத்து பேசுகை | Cryptography |
45. | மருமமொழி | ரஹஸ்ய பாஷை | Code wording |
46. | நாட்டுமொழியறிவு | தெசபாஷையுணர்வு | Linguistics |
47. | பூத்தேர் அமைக்கை | புஷ்பரதம் | Decorating Chariat with flowers |
48. | முற்குறியமைக்கை | நிமித்தம் | Observing Superstitions |
49. | பொறியமைக்கை | --- | Making of traps |
50. | ஒருகாலிற் கொள்கை | ஏகசந்தக்ராகித்வம் | With one leg |
51. | இருகாலிற் கொள்கை | துவிசந்தக்ராகித்வம் | With two legs |
52. | பிதிர்ப்பா விடுக்கை | --- | Singing about fore-fathers |
53. | வனப்பியற்றல் | காவ்யம் | Writing Story songs |
54. | உரிச்சொல்லறிவு | நிகண்டுணர்ச்சி | Idiams and Phrases |
55. | யாப்பறிவு | --- | Writing poems |
56. | அணியறிவு | அலங்காரம் | Sense of dressing |
57. | மாயக்கலை | ஜாலவித்தை | Art of Magic |
58. | ஆடையணி திறன் | உடுத்தற் சாமர்த்யம் | Sense of dresses |
59. | சூதாட்டம் | --- | Gambling |
60. | சொக்கட்டான் | கவறாட்டம் முதலியவை | Gambling with dice |
61. | பாவை, பந்து வைத்தாடுதல் | --- | Playing with dolls / balls |
62. | யானை/குதிரையேற்றம் | கஜ/துரக வாகனாதிகள் | Art of riding horse/elephant |
63. | படைக்கலப் பயிற்சி | --- | Armed Combat |
64. | உடற் பயிற்சி | தேகச் சதுர் | Physical Exercise |
[You must be registered and logged in to see this image.]
"அப்பா 16 பெரு பெற்று பெருவாழ்வு வாழ்க" [You must be registered and logged in to see this image.]
அதுக்கு என்ன அர்த்தம்... [You must be registered and logged in to see this image.]
தோழா... [You must be registered and logged in to see this image.]
"அப்பா 16 பெரு பெற்று பெருவாழ்வு வாழ்க" [You must be registered and logged in to see this image.]
அதுக்கு என்ன அர்த்தம்... [You must be registered and logged in to see this image.]
தோழா... [You must be registered and logged in to see this image.]
1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
அருமை வழ்துக்கள் சகோதரா
- ஹரித்தாபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான பதிவு...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிக மிக பயனுள்ள பகிர்வு... இன்று தான் அனைத்து கலைகளை பற்றிய பெயர்களையும் தெரிந்துக்கொண்டேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|