Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது.
Last edited by ரேவதி on Mon Oct 17, 2011 2:53 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
ஐயோ என்ன கொடுமை ரேவதி..இப்படி கூட செய்வார்களா...இவர்கள் மனிதர்களே அல்ல...உண்மையிலே மிருகங்களே...நல்ல வேலை செய்தாய்...லிங்க்கை மட்டும் கொடுத்தாய்... என்ன கொடுமை....
எரிப்பதை நேரிடையாக காண்பிக்கன்றனரா ரேவதி....
எரிப்பதை நேரிடையாக காண்பிக்கன்றனரா ரேவதி....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
இளகிய மனம் படைத்தவர்கள் தயவு செய்து பார்க்காதீர்கள் , நான் சில மாதங்களுக்கு முன் இதை பார்த்துவிட்டு (அதுவும் அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தின் பொது ) அதன் பின் சில நாட்கள் என்னால் சரியாக சாப்பிட முடியாமல் . தூங முடியாமல் அவதி பட்டேன்.
Re: மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
ரொம்ப கொடுமைதான்உமா wrote:ஐயோ என்ன கொடுமை ரேவதி..இப்படி கூட செய்வார்களா...இவர்கள் மனிதர்களே அல்ல...உண்மையிலே மிருகங்களே...நல்ல வேலை செய்தாய்...லிங்க்கை மட்டும் கொடுத்தாய்... என்ன கொடுமை....
எரிப்பதை நேரிடையாக காண்பிக்கன்றனரா ரேவதி....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
ராஜா wrote:இளகிய மனம் படைத்தவர்கள் தயவு செய்து பார்க்காதீர்கள் , நான் சில மாதங்களுக்கு முன் இதை பார்த்துவிட்டு (அதுவும் அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தின் பொது ) அதன் பின் சில நாட்கள் என்னால் சரியாக சாப்பிட முடியாமல் . தூங முடியாமல் அவதி பட்டேன்.
ஐயோ,,,,அண்ணா என்ன கொடுமை...என்னதான் பார்க்க வேண்டாம் என்றாலும்
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்தேன்...என்னால் தாங்க முடியவில்லை அண்ணா..
இப்படியும் கூட இருக்காங்களே அண்ணா...அவர்களுக்கு எவ்வளவு வேதனை வலி இருந்து இருக்கும்..
அவர்களை சாகடிக்க வேறு ஏதும் இவர்களுக்கு கிடைக்கவில்லையா.....கொல்ல்வது தவறுதான்,,,ஆனாலும் இப்படி செய்வது எவ்வளவு கொடூரம்....
இந்த லிங்க் வேண்டாம் அண்ணா....ரேவதி ப்ளீஸ் எடுத்து விடு மா...பதிவு மட்டும் இருக்கட்டும்..
ஈகரையில் இளகிய மனம் கொண்டோர் நிறைய பேர்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
இந்த மாதிரி வீடியோவை பார்த்தும் கூட நானும் உணர்ச்சியுள்ள மனிதன் தான் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன்......
கொஞ்ச நேரம் இதை நினைத்து வருத்தப்பட்டுவிட்டு பிறகு என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன் நான் மட்டுமா இந்த வீடியோவை பார்த்த அனைவரும்தான்........
இதுக்கு முடிவே இல்லையா நண்பர்களே நம்மால் எதையும் செய்யமுடியாதா இல்லை நம் குடும்பங்களை நினைத்து நாம் அதை செய்வதில்லையா..............
கொஞ்ச நேரம் இதை நினைத்து வருத்தப்பட்டுவிட்டு பிறகு என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன் நான் மட்டுமா இந்த வீடியோவை பார்த்த அனைவரும்தான்........
இதுக்கு முடிவே இல்லையா நண்பர்களே நம்மால் எதையும் செய்யமுடியாதா இல்லை நம் குடும்பங்களை நினைத்து நாம் அதை செய்வதில்லையா..............
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்
என்னால் அதை கொஞ்சம் கூட பார்க்க முடியவில்லை அண்ணா இதேபோல்தான் ஒருமுறை பழங்குடியினரை அடிக்கும் காட்சி கொண்ட ஒரு வீடியோ வந்தது அது பார்க்கவே ரொம்ப கொடூரமா இருந்தது எப்படிதான் உயிரோடு இருக்கும் மனிதர்களை அடித்து, எரித்து கொல்கிறார்களோ ரொம்ப ரொம்ப கொடுமைராஜா wrote:இளகிய மனம் படைத்தவர்கள் தயவு செய்து பார்க்காதீர்கள் , நான் சில மாதங்களுக்கு முன் இதை பார்த்துவிட்டு (அதுவும் அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தின் பொது ) அதன் பின் சில நாட்கள் என்னால் சரியாக சாப்பிட முடியாமல் . தூங முடியாமல் அவதி பட்டேன்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிறக்கும் குழந்தைக்கும், எரிக்கும் சடலத்திற்கும் லஞ்சம்
» குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்!
» தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு
» நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
» பிணம் எரிக்கும் நாளைய பிணங்கள்..!! (Mano Red )
» குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்!
» தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு
» நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
» பிணம் எரிக்கும் நாளைய பிணங்கள்..!! (Mano Red )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|