புதிய பதிவுகள்
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
5 Posts - 45%
heezulia
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
3 Posts - 27%
prajai
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
8 Posts - 2%
prajai
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
3 Posts - 1%
mruthun
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாதாரணமானவனின் புரட்சி"

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 14:07

எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.
கொஞ்சம் பெரியவரான ...
"சுந்தரம்" அண்ணாச்சியிடமிருந்து
அந்த வார்த்தை என்னிடம் ஒட்டிக்கொண்டது.
வீட்டில்...ஒதுக்கிய காசில்
சிகரெட் பிடித்தபடியே...
குழுக்களாய் அமர்ந்து...
"நாளைய புரட்சி" பற்றி விவாதிப்போம்..வெகுதீவிரமாய்.
சமூகத்தில்...
"ஏழை, பணக்காரன்"...என இருபிரிவுகள் இருந்துகொண்டே இருப்பது
எங்களின் "புரட்சித் தீ"-யை வளர்த்துக் கொண்டே இருந்தது.
இப்போது யோசிக்கையில்-
நான் ஏழையாய் இருந்த "பொறாமை"தான்
என்னிடம் தோன்றிய "புரட்சி"க்குக் காரணம் எனத் தோன்றியது.

"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.

உண்மையான புரட்சியின் மேலான ஈர்ப்பு அதிகமாக...
"சேகுவேரா" என் ஆதர்சமானார்.
அவரின் கொள்கைகளை விட...
அவரின் படம்போட்ட சட்டையோடு அலைவதே...
எங்களின் விருப்பமாய் இருந்தது.
அவரின் சட்டையோடு அலைவதே...
"நான் அவராகிவிடுவேன்"என..
எனக்கு இடையில் சொல்லப்பட்ட "பகுத்தறிவு" சொன்னது.

இப்படியான காலம்...
கல்லூரிக் காலம் வரை...
அப்பாவின் காசைத் திருடியபடி ஓடிக்கொண்டே இருந்தது.

கல்லூரிக் காலம் முடிந்து...வீட்டிற்கு
"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.
ஒரு வேலை கிடைக்க..
நான் கற்றுத் தெளியவேண்டிய "ஊழல் புரட்சி"
என்னோடு ஒட்டிக் கொண்டது.
ஒன்றியம்..வட்டம்..மாவட்டம்..என
எல்லா அடிதடிகளின் காலிலும்..
வளைந்து..வளைந்து விழுவதுதான்
எனது இன்றைய புரட்சியாய் இருந்தது.

இப்போதெல்லாம் நான் "சேகுவேரா" சட்டையை
அணிவதை விட்டுவிட்டேன்.
"பாவம்! என்னால் அவருக்கு ஏன்அவமானம்?"
ஒரு வேலை கிடைத்து ..
எனக்கான நாற்காலியை நான்
தேய்க்கத்துவங்கிய ஒரு நாளில்தான்
நான் சுந்தரம் அண்ணாச்சியைப் பார்த்தது.

கித்தாய்ப்பாய்..அவரிடம்
"அண்ணாச்சி! நாடு ரொம்ப கெட்டுப் போச்சில்லே..
நாடு உருப்பட இன்னொரு புரட்சி தேவைதான்னே!"-
என்றேன்.
அவரோ-
"லே! அந்த எளவெல்லாம் நமக்கு எதுக்குடா ?
புரட்சியை மறந்துடு...
நம்ப மூளை செரிக்கிற விஷயமெல்லாம்..
வவுத்துக்கு உதவாதுலே!"-என்றார் படு யதார்த்தமாய்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 17 Oct 2011 - 15:31

"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.

நல்ல கேள்வி...

அனுபவபான வரிகள்..வாழ்க்கயின் அனுப வரிகளே நாகா...
இவையெலாம் பேச்சக்கு தான் சரிவருமே தவிர,, நடைமுறை வாழ்வில் நாமும் சாதாரண மனிதனாய் வேறு வழியின்றி பயணித்து கொண்டு தானே இருக்கிறோம்...

சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 15:43

ரொம்பவும் நன்றி! உமா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 19:27

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 17 Oct 2011 - 19:43

அழகக்கான வரிகள்

சூப்பருங்க அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 20:02

rombavum nanri! muhaidheen.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon 17 Oct 2011 - 20:39

ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !

"சாதாரணமானவனின் புரட்சி" Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 20:54

அய்யம் பெருமாள் .நா wrote:

ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 3 Nov 2011 - 17:59

rameshnaga wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 3 Nov 2011 - 18:06

எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.

"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.

நல்ல கருத்து ரமேஷ்!!!! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக