ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவைதிற காற்று வரட்டும் -

+2
நட்புடன்
ayyamperumal
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty கதவைதிற காற்று வரட்டும் -

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:12 pm

தலைப்பை பார்த்துட்டு யாராவது இங்க வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !
சுந்தர ராமசாமி 60 களின் சிறந்த எதார்த்த கவிஞர். அவருடைய சில கவிதைகளை இங்கு பதிகிறேன். சிரிப்பு வரும். வரவில்லை என்றாலும் சிரித்துவிடுங்கள்.




1...மந்திரம்


டியூப் லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டி செட்டி உபயம்
உண்டியல் பெட்டி தொ. கு. வே உபயம் (தொனா, கூனா. வேனாஎன படித்தால் நகைச்சுவை அதிகமாகும் )
பஞ்ச திரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டு சட்டி பல் பாயாச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்

தகர டப்பா ஆறு நித்தியானந்தா உபயம்
அலுமினிய போணி வமு. சல. பெ. ம .
அரிஹர புத்திரன் உபயம்

ஸ்க்ரு ஆணி நட்டு பட்டுஅம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரன்குலம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம் மிட்டாதார்
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
அவர் அப்பா உபயம்

அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அப்பா
அவர் அம்மா

நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடுக்கு
எல்லாம்
சுவாமி
உபயம்
சாமி சிற்பி உபயம்

சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்

அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லோரும் சாமி உபயம்

சுவாமி
நம்ம உபயம்
நாம
சுவாமி உபயம்

நம்ம பேரு சமிமேலே
சாமி பேரு நம்ம மேலே

1964 இல் எழுதியது பசுவய்யா என்னும் பூனை பெயரில் சுந்தர ராமசாமி எழுதியது.


கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:14 pm

கதவைத்திற காற்று வரட்டும்
சிறகி ஒடி
விசிறியின்
சிறகை ஒடி
விசிறிக்குள் காற்று
மலடிக்கு குழந்தை

கதவை திற காற்று வரட்டும்

உணவை ஒழி
உடலின்
உணவை
உணவில் உயிர்
நீருள் நெருப்பு

கதவை திற காற்று வரட்டும்

சிலியை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடி சுவடு

கதவை திற காற்று வரட்டும்



எழுத்து 1959 இல் எழுதியது !






கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:16 pm




உன் கை நகம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நககண்ணும் எதற்கு அழுக்குக்கு

பிறான்டலாம் பிடுங்கலாம்
குத்தலாம் கிழிக்கலாம்
ஆரத் தழுவிய
அருமை கண்ணாலின்
இடது தோளில்
ரத்தம் கசியும்
வலது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு

தூக்கி சுமக்கும்
அருமை குழந்தையின்
பிஞ்சு துடைகளில்
ரத்தம் கசியும் ..


இடது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

குரும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாம்

குறும்பைக்கு குடியிருப்பு
குடலுக்கு குடி மாற்றம்
குருதியிலும் கலந்து போம் - உன்
குருதியிலும் கலந்து போம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்








வேலை இல்லாமல் இதை ஏன் பதிந்தான் என திட்டுகிறீர்களா ? உங்களுக்கு அர்த்தம் புரியவில்லை என்று அர்த்தம் !


கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by நட்புடன் Mon Oct 17, 2011 12:23 pm

பகிர்வுக்கு நன்றி பெருமாள். நான் படித்ததே மிக மிக குறைவு.
ஒ அதான் இவர மாதிரி எழுதி இருக்கேன்னு சொன்னீங்களா?

கதவைத் திற ரஞ்சிதா வரும்
உடன் விடியோ காரனும் வருவான்
ஜாக்கிரதைன்னா நாங்க சொல்றோம்?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:28 pm

நட்புடன் wrote:பகிர்வுக்கு நன்றி பெருமாள். நான் படித்ததே மிக மிக குறைவு.
ஒ அதான் இவர மாதிரி எழுதி இருக்கேன்னு சொன்னீங்களா?

நீங்க சிரித்தீர்களா இல்லையா ? அதுதான் எனக்கு தெரிய வேண்டும் !


கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by Aathira Mon Oct 17, 2011 12:31 pm

மந்திரம் கவிதையை நான் என் மாணவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது அய்யம்பெருமாள். அதே போலத்தான் அவரது சிறுகதைகளும். உதாரணத்திற்கு ஒன்று “செங்கமலமும் ஒரு சோப்பும்”
நவீனம் என்னும் பெயரில் அவர் ஆரம்பித்து வைத்த காலச்சுவடு இப்போது அவர் மகன் ஆதரவில் சுகிர்தராணி போன்றோர்க்கு ஆதரவு அளித்துச் ச்முதாயத்தை அழித்து வருகிறது.
இந்த பகிவுக்கு நன்றி.


கதவைதிற காற்று வரட்டும் -  Aகதவைதிற காற்று வரட்டும் -  Aகதவைதிற காற்று வரட்டும் -  Tகதவைதிற காற்று வரட்டும் -  Hகதவைதிற காற்று வரட்டும் -  Iகதவைதிற காற்று வரட்டும் -  Rகதவைதிற காற்று வரட்டும் -  Aகதவைதிற காற்று வரட்டும் -  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by நட்புடன் Mon Oct 17, 2011 12:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:பகிர்வுக்கு நன்றி பெருமாள். நான் படித்ததே மிக மிக குறைவு.
ஒ அதான் இவர மாதிரி எழுதி இருக்கேன்னு சொன்னீங்களா?

நீங்க சிரித்தீர்களா இல்லையா ? அதுதான் எனக்கு தெரிய வேண்டும் !
இந்த மாதிரி மிரட்டி எல்லாம் சிரிக்க சொல்லக் கூடாது.
சிரிப்பாத்தான் வருது - இன்னும் எதைப் பத்தி எல்லாம்
எழுதி இருப்பாரோன்னு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:35 pm

Aathira wrote:மந்திரம் கவிதையை நான் என் மாணவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது அய்யம்பெருமாள். அதே போலத்தான் அவரது சிறுகதைகளும். உதாரணத்திற்கு ஒன்று “செங்கமலமும் ஒரு சோப்பும்”
நவீனம் என்னும் பெயரில் அவர் ஆரம்பித்து வைத்த காலச்சுவடு இப்போது அவர் மகன் ஆதரவில் சுகிர்தராணி போன்றோர்க்கு ஆதரவு அளித்துச் ச்முதாயத்தை அழித்து வருகிறது.
இந்த பகிவுக்கு நன்றி.

உண்மைதான் அக்கா , காலச்சுவடு இதழ் இன்று தரம் குன்றிதான் இருக்கிறது. ஆமாம் சுகிர்தராணி யார் அக்கா ? நன்றி !


கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by Aathira Mon Oct 17, 2011 12:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Aathira wrote:மந்திரம் கவிதையை நான் என் மாணவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது அய்யம்பெருமாள். அதே போலத்தான் அவரது சிறுகதைகளும். உதாரணத்திற்கு ஒன்று “செங்கமலமும் ஒரு சோப்பும்”
நவீனம் என்னும் பெயரில் அவர் ஆரம்பித்து வைத்த காலச்சுவடு இப்போது அவர் மகன் ஆதரவில் சுகிர்தராணி போன்றோர்க்கு ஆதரவு அளித்துச் ச்முதாயத்தை அழித்து வருகிறது.
இந்த பகிவுக்கு நன்றி.

உண்மைதான் அக்கா , காலச்சுவடு இதழ் இன்று தரம் குன்றிதான் இருக்கிறது. ஆமாம் சுகிர்தராணி யார் அக்கா ? நன்றி !
குட்டி ரேவதி, மாலதிமைத்ரி, வரிசையில் அவர்களையெல்லாம் ஆயிரம் மடங்கு மிஞ்சும் கவிதாயினி. மூன்று கவிதை நூல்கள் எழுதியுள்ளார்கள். அநியாயம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:47 pm

Aathira wrote:
குட்டி ரேவதி, மாலதிமைத்ரி, வரிசையில் அவர்களையெல்லாம் ஆயிரம் மடங்கு மிஞ்சும் கவிதாயினி. மூன்று கவிதை நூல்கள் எழுதியுள்ளார்கள். அநியாயம்


குட்டி ரேவதி , மாலதி மைத்ரி இவங்களுக்கும் மேலயா ,,,,,, அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நன்றிகள் அக்கா ! அதுகளே பிசாசுகள் இதுல இதுவேற.......


கதவைதிற காற்று வரட்டும் -  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கதவைதிற காற்று வரட்டும் -  Empty Re: கதவைதிற காற்று வரட்டும் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum