ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனன்பே எனைக் கொள்ளவா...

+2
ayyamperumal
நட்புடன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty எனன்பே எனைக் கொள்ளவா...

Post by நட்புடன் Mon Oct 17, 2011 12:02 pm

எனன்பே எனைக் கொள்ளவா...

நீ என்னுடன்
பேசாத நாளில்லை
பேசாத நாள் நாளே இல்லை
நானும் நானாய் இல்லை
பேசிக் கொள்கிறாய்
பேசிக் கொல்கிறாய்
பேசாமல் கொல்கிறாய்
பேசாமல் கொல்வதினும்
பேசிக் கொன்றுவிடு எனை நீ
நான் நானாய் இருப்பதும், சிறப்பதும்
நீ எனை பேசிக் கொள்கையிலே, கொல்கையிலே
இருந்தும் இறப்பேன் எனை நீ பேசாமல் கொல்கையிலே
பேசிக் கொள்ளவா, கொல்லவா எனன்பே எனைக் கொள்ளவா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:05 pm

கொள்ள வரமாட்டேன். தங்களை கொல்ல வரட்டுமா ?
அதென்ன நீங்க சுந்தர ராமசாமி மாதிரி கவிதை எழுத ஆரமித்துவிட்டீர்கள்.
பால்ய நினைவுகள் அசைபோட படுகிறதா ?

தொடருங்கள் நன்றி !


எனன்பே எனைக் கொள்ளவா... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by ரேவதி Mon Oct 17, 2011 12:20 pm

நீங்க நல்லதானே இருக்கீங்க...ஒண்ணும் பிரச்சனை இல்லையே எனன்பே எனைக் கொள்ளவா... 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by ayyamperumal Mon Oct 17, 2011 12:23 pm

ரேவதி wrote:நீங்க நல்லதானே இருக்கீங்க...ஒண்ணும் பிரச்சனை இல்லையே எனன்பே எனைக் கொள்ளவா... 745155

இது நல்ல நடைதேனே ! பிறகு என் அவரை இபாப்டி கூறுகிறீர்கள் ! இது சுந்தர ராமசாமியின் நடை !


எனன்பே எனைக் கொள்ளவா... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by நட்புடன் Mon Oct 17, 2011 1:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:கொள்ள வரமாட்டேன். தங்களை கொல்ல வரட்டுமா ?
அதென்ன நீங்க சுந்தர ராமசாமி மாதிரி கவிதை எழுத ஆரமித்துவிட்டீர்கள்.
பால்ய நினைவுகள் அசைபோட படுகிறதா ?

தொடருங்கள் நன்றி !
பாத்துடலாம் - யார் யாரைக் கொல்கிறோம் என்று?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by dsudhanandan Mon Oct 17, 2011 1:29 pm

பேசிக் கொன்றுவிடு எனை நீ

உங்க வீட்டு நிலம இப்படித்தானே?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by ரேவதி Mon Oct 17, 2011 1:31 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:நீங்க நல்லதானே இருக்கீங்க...ஒண்ணும் பிரச்சனை இல்லையே எனன்பே எனைக் கொள்ளவா... 745155

இது நல்ல நடைதேனே ! பிறகு என் அவரை இபாப்டி கூறுகிறீர்கள் ! இது சுந்தர ராமசாமியின் நடை !
நான் சும்மா அவரை கிண்டல் செய்தேன் எனன்பே எனைக் கொள்ளவா... 816814


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by ayyamperumal Mon Oct 17, 2011 1:38 pm

ரேவதி wrote:
நான் சும்மா அவரை கிண்டல் செய்தேன் எனன்பே எனைக் கொள்ளவா... 816814

நான் சண்டை இழுத்துவிடலாம் என நினைத்தேன்


எனன்பே எனைக் கொள்ளவா... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by நட்புடன் Mon Oct 17, 2011 1:40 pm

ரேவதி wrote:நீங்க நல்லதானே இருக்கீங்க...ஒண்ணும் பிரச்சனை இல்லையே எனன்பே எனைக் கொள்ளவா... 745155
அப்படித்தான் நம்பப் படுகிறது.
வேஷம் கட்டிட்டோம்ல - நடிச்சுத் தான ஆவணும்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by உதயசுதா Mon Oct 17, 2011 1:47 pm

என்னா ஆச்சு வெங்கட் உங்களுக்கு?
தோஹாவில் எதுவும் எக்கு தப்பா மாட்டிக்கிட்டீங்களா


எனன்பே எனைக் கொள்ளவா... Uஎனன்பே எனைக் கொள்ளவா... Dஎனன்பே எனைக் கொள்ளவா... Aஎனன்பே எனைக் கொள்ளவா... Yஎனன்பே எனைக் கொள்ளவா... Aஎனன்பே எனைக் கொள்ளவா... Sஎனன்பே எனைக் கொள்ளவா... Uஎனன்பே எனைக் கொள்ளவா... Dஎனன்பே எனைக் கொள்ளவா... Hஎனன்பே எனைக் கொள்ளவா... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனன்பே எனைக் கொள்ளவா... Empty Re: எனன்பே எனைக் கொள்ளவா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum