புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 ஒக்ரோபர் 2011, 07:26.52 மு.ப GMT ]
உங்களுக்கு தேவையான புத்தகங்களை எளிதான முறையில் பிடிஎப் வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.
பி.டி.எப்.எஸ்.பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிறது. பி.டி.எப்.எஸ்.பி இணையதளத்தை பிடிஎப் வடிவிலான புத்தகங்களுக்கான தேடியந்திரம் என்று சொல்லலாம்.
பிடிஎப் வடிவிலான புத்தகங்களின் இருப்பிடம் என்றும் சொல்லலாம். இதன் வசம் கிட்டத்தட்ட 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பிடிஎப் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. விரைவில் ஒரு கோடி புத்தகங்களை தொடக்கூடும் என்று நம்பலாம்.
பிடிஎப் புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் கூகுளில் தேடுவது போல இதிலும் தேடிப்பார்த்து விருப்பமான புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் முகப்பு பக்கத்தில் புகைப்படத்தோடு பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
பிடிஎப் கோப்பு வடிவில் உள்ள தகவல்களை தேடுவதற்கு என்று பிரத்யேக தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. அவற்றில் தேடும் போதும் பிடிஎப் கோப்புகளை மட்டும் அல்ல பிடிஎப் புத்தகங்களையும் கண்டுபிடிக்கலாம்.
இந்த தளம் பிரத்யேகமாக பிடிஎப் புத்தகங்களுக்கானாது என்பது தான் விசேஷம். பிடிஎப் கோப்புக்ளை தேடுவதற்கான நோக்கமும் தேவையும் வேறு. பெரும்பாலான தேடியந்திரங்களின் தேடல் பட்டியலில் இடம் பெறத்தவறும் பிடிஎப் வடிவிலான தகவல்களையும் சேர்த்து தேட விரும்பும் போது பிடிஎப் தேடியந்திரங்கள் தேவைப்படுகின்றன.
ஆனால் பிடிஎப் புத்தகங்கள் என்னும் போது வாசிப்பு அனுபவமே மேலோங்கி நிற்கும். அப்போது பி.டி.எப்.எஸ்.பி தேடியந்திரமே சிறந்தது. நாவல் மற்றும் கையேடுகள் போன்றவற்றை படிக்க விரும்பினாலும் இதுவே ஏற்றது.
அதோடு இந்த தேடியந்திரத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டும் அல்லாது உலகின் பல மொழிகளில் உள்ள பிடிஎப் புத்தகங்களை அணுக முடியும் என்பது தான். மேலும் புத்தகத்தின் பக்க அளவை குறிப்பிட்டும் தேடலாம்.
அதாவது பத்து பக்கங்கள் கொண்ட புத்தகம் மட்டும் தேவை என்றோ 100 பக்கத்துக்குள் உள்ள புத்தகம் தேவை என்றோ குறிப்பிட்டு தேடலை சுருக்கி கொள்ளலாம். நாவல் போன்றவை தேவை என்றால் பக்க எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். சிறுகதை அல்லது கையேடு போன்றவை என்றால் பக்கத்தின் என்ணிக்கையை குறைத்து கொள்ளலாம். இந்த இரு அம்சங்களும் இத்தேடியந்திரத்தை விஷேசமானதாக ஆக்குகிறது.
இந்த தேடியந்திரத்தில் இடம் பெறுபவை பெரும்பாலும் பிடிஎப் வடிவிலான புத்தகங்களே ஆகும்.
http://pdfsb.com/

Similar topics
» எப்படியான புத்தகங்களை நாம் படிக்க வேண்டும்? அனைவரும் கேட்க வேண்டியது.(ஒலி வடிவில்)
» Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
» Adobe PageMaker 7.0 Pro தரவிறக்கம் செய்வதற்கு
» அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்
» பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|