ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு

Go down

பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு Empty பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு

Post by இளமாறன் Mon Oct 17, 2011 2:03 am

பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 ஒக்ரோபர் 2011, 07:26.52 மு.ப GMT ]
உங்களுக்கு தேவையான புத்தகங்களை எளிதான முறையில் பிடிஎப் வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.

பி.டி.எப்.எஸ்.பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிற‌து. பி.டி.எப்.எஸ்.பி இணையதளத்தை பிடிஎப் வடிவிலான புத்தகங்களுக்கான தேடியந்திரம் என்று சொல்லலாம்.

பிடிஎப் வடிவிலான புத்தகங்களின் இருப்பிடம் என்றும் சொல்லலாம். இதன் வசம் கிட்டத்த‌ட்ட 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பிடிஎப் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. விரைவில் ஒரு கோடி புத்தகங்களை தொடக்கூடும் என்று நம்பலாம்.

பிடிஎப் புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் கூகுளில் தேடுவது போல இதிலும் தேடிப்பார்த்து விருப்பமான புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் முகப்பு பக்கத்தில் புகைப்படத்தோடு பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

பிடிஎப் கோப்பு வடிவில் உள்ள தகவல்களை தேடுவதற்கு என்று பிரத்யேக‌ தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. அவற்றில் தேடும் போதும் பிடிஎப் கோப்புகளை மட்டும் அல்ல பிடிஎப் புத்தகங்களையும் கண்டுபிடிக்கலாம்.

இந்த தளம் பிரத்யேகமாக பிடிஎப் புத்தகங்களுக்கானாது என்பது தான் விசேஷ‌ம். பிடிஎப் கோப்புக்ளை தேடுவதற்கான நோக்கமும் தேவையும் வேறு. பெரும்பாலான தேடியந்திரங்களின் தேடல் பட்டியலில் இடம் பெறத்தவறும் பிடிஎப் வடிவிலான தகவல்களையும் சேர்த்து தேட விரும்பும் போது பிடிஎப் தேடியந்திரங்கள் தேவைப்படுகின்ற‌‌ன.

ஆனால் பிடிஎப் புத்தகங்கள் என்னும் போது வாசிப்பு அனுபவமே மேலோங்கி நிற்கும். அப்போது பி.டி.எப்.எஸ்.பி தேடியந்திரமே சிற‌ந்தது. நாவல் மற்றும் கையேடுகள் போன்றவற்றை படிக்க விரும்பினாலும் இதுவே ஏற்றது.

அதோடு இந்த தேடியந்திர‌த்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டும் அல்லாது உலகின் பல மொழிகளில் உள்ள பிடிஎப் புத்தகங்களை அணுக முடியும் என்பது தான். மேலும் புத்தகத்தின் பக்க அளவை குறிப்பிட்டும் தேடலாம்.

அதாவது பத்து பக்கங்கள் கொண்ட புத்தகம் மட்டும் தேவை என்றோ 100 பக்கத்துக்குள் உள்ள புத்தகம் தேவை என்றோ குறிப்பிட்டு தேடலை சுருக்கி கொள்ளலாம். நாவல் போன்றவை தேவை என்றால் பக்க எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். சிறுகதை அல்லது கையேடு போன்றவை என்றால் பக்கத்தின் என்ணிக்கையை குறைத்து கொள்ளலாம். இந்த இரு அம்சங்களும் இத்தேடியந்திரத்தை விஷேசமானதாக ஆக்குகிறது.

இந்த தேடியந்திரத்தில் இடம் பெறுபவை பெரும்பாலும் பிடிஎப் வடிவிலான புத்தகங்களே ஆகும்.

http://pdfsb.com/


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» எப்படியான புத்தகங்களை நாம் படிக்க வேண்டும்? அனைவரும் கேட்க வேண்டியது.(ஒலி வடிவில்)
» Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
» Adobe PageMaker 7.0 Pro தரவிறக்கம் செய்வதற்கு
» அமரர் கல்கியின் புத்தகங்களை படிக்க ஆசை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய உதவுங்கள்
» மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum