புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 10 of 25 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:41 pm

இளமாறன் wrote:

என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா அதிர்ச்சி
ஏன் இப்படி? அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:50 pm

Aathira wrote:
இளமாறன் wrote:

என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா அதிர்ச்சி
ஏன் இப்படி? அதிர்ச்சி

ஒரு வேலை நீங்க பாடிய பாடலா இருக்குமோனு தான் கேட்டேன் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 9:45 am

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 17696452_11267723_41170589


எத்தனையோ நல்ல கவிதைகளை இந்த திரியில் படித்தேன். சிறுபிள்ளைதானமாய் ஒரு வசனம் வேண்டாமா ? அக்குறையை நான் கலைகிறேன்.


ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.




இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 10:50 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 10:55 am

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதற்குத்தான் சஞ்சீவினி அக்கா வேண்டும் என்பது. நன்றி அக்கா !

ஆமாம் இந்த கைதட்டல் இன்னொரு கவிதை எழுது என்கிறதா ? ஒன்னும் புரியல போதும்டா சாமி இதோட நிறுத்திக்க என்கிறதா ? சோகம்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:00 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் இந்த கைதட்டல் இன்னொரு கவிதை எழுது என்கிறதா ? ஒன்னும் புரியல போதும்டா சாமி இதோட நிறுத்திக்க என்கிறதா ? சோகம்

பெருமாள் , உன் கவிதை

short and sweet ஆக இருக்கு மகிழ்ச்சி

எழுது பெருமாள் எழுது , இன்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு புன்னகை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:03 am

Aathira wrote:

இது அசல் தமிழ்க்காதல். பண்பாடு மீறாக்காதல்....தனிமை, வேண்டிய இனிமை. சந்திப்பில் புதுமை எல்லாம் கிடைத்தாலும் காதலில் தன்னுள் கரைந்து, ஆவலைத் தண்ணீரில் கரைக்கும் தடம் மாறாத (மீறாத) மரபுக்காதலோ! தளிர் மேனியாளின் கரம் பிடிக்கத் தடுமாறும் காதல் மனம் கவிமேனியாளை அழகாகத் தழுவுகிறது. அழகிய மரபுக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி ஆத்மா.. நன்றி அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:18 am

Aathira wrote:
aathma wrote:

நீயோ அட்டு ஃபிகரு என்ன கொடுமை சார் இது
நானோ டம்மி பீஸு என்ன கொடுமை சார் இது - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ? அநியாயம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அட்டு ஃபிகர்... மீனிங்க் வேண்டும் ஆத்மா...அப்படின்னா பட்டு ஃபிகர்னு அர்த்தமா? சிரிப்பு சிரிப்பு இது என்ன மொழி....ஸ்பானிஷ் மொழி மாதிரி இருக்கு.. :

ஒரு வேளை லட்டு ஃபிகரா இருக்குமோ ? ஒன்னும் புரியல
இது யூத் மொழின்னு சொல்றாங்க அக்கா புன்னகை




Aathira wrote:
aathma wrote:
நீயோ சுகவாசி ஜாலி
நானோ பரதேசி அழுகை
ஏறுதடி விலவாசி அநியாயம்
எதுக்கித்தன விளக்கு அதிர்ச்சி
நீ யோசி ஒன்னும் புரியல


இது என்ன சிக்கன காதலா? இல்ல விளக்கை அணைக்க தலைவன் கூறும் சூசகமா? சிரிக்க.... சிந்திக்க.... நல்லா இருக்கு.

கஞ்சப்பயலின் கவிதை இது அக்கா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



Aathira wrote:
aathma wrote:
நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே


இது கிரிக்கெட் வீரரின் காதலா இல்லை ஹோட்டல் பேரரின் காதலா ஆத்மா? பாவம்.... ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது



இது காலணி கடைக்காரரின் கவிதை அக்கா சிரி சிரி சிரி சிரி

Aathira wrote: ஆமா.... நீங்க பன்னா? பர்கரா?

...இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Images?q=tbn:ANd9GcTmrfCBG01yniAhVMJcg57m6qJJr-pK0-HJ1X37SudchCY3jEjmuQஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Images?q=tbn:ANd9GcSWGQVlW4aeZ_qR6M4paFTYAKEnWZOxmI0r6fD9sUlKofcWi-Z-cQ


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Copyzn

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 21, 2011 11:22 am

Aathira wrote:
அழகான ஐந்து கவிதைகளுக்கும் நன்றி ஆத்மா அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா அன்பு மலர் நன்றி

உங்கள் உற்சாகம் தரும் மொழியே எனக்கு ஊக்கம் அளிக்கிறது ஜாலி

நன்றிகள் பல தங்களுக்கு புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 22, 2011 2:54 pm

முதலில் தொடங்கிய திரி லோட் ஆக நேரம் ஆகிறது, ஆதலால் இந்த திரி..

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Naayumbaiyan

இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
.[/quote]

இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை

ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்

காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.



[b]



சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 10 of 25 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக