புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 9 of 25 •
Page 9 of 25 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25
இது புதுவிதமாக.... இப்படித்தான் பல காதலன்கள் பர்ஸ் காலி ஆனவுடன் புத்தன்களாக மாறி கதறுகின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக... இது கண்ட அனுபவமா ஆத்மா.. சிரித்தேன்..சிரித்தேன்... நன்றிம்மா....aathma wrote:
காதல் மொழி சொல்வாயென்று எதிர்பார்த்து
கடன் வாங்கி அமைத்தேன் தண்ணீரில் மேடை
காதல் பார்வை பார்க்காவிட்டால் பரவாயில்லை கண்ணே
கைமாத்தாய் பணத்தாள்களை தந்து விடு பெண்ணே
கடன்காரன் தெரிகிறானே என் கண் முன்னே
கதிகலங்கி அமர்ந்திருக்கிறேனே நான் உன் முன்னே
கண்ணீரும் கம்பலையுமாய்
நேசத்தாய் மடி நித்திரை சுகத்தைAathira wrote:.
இந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
ஏக்கம் நெஞ்சில் எழுந்து அடங்க
தூக்கம் மறந்து துக்கம் நிறைந்தது
இறைவா இருப்பின் இன்னொரு வரம் தா
அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா
aathma wrote:
நீயோ அட்டு ஃபிகரு
நானோ டம்மி பீஸு - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ?
அட்டு ஃபிகர்... மீனிங்க் வேண்டும் ஆத்மா...அப்படின்னா பட்டு ஃபிகர்னு அர்த்தமா? இது என்ன மொழி....ஸ்பானிஷ் மொழி மாதிரி இருக்கு.. :simile:
நீயோ சுகவாசி
நானோ பரதேசி
ஏறுதடி விலவாசி
எதுக்கித்தன விளக்கு
நீ யோசி
இது என்ன சிக்கன காதலா? இல்ல விளக்கை அணைக்க தலைவன் கூறும் சூசகமா? சிரிக்க.... சிந்திக்க.... நல்லா இருக்கு.
***********************************************
நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே
*************************************************
இது கிரிக்கெட் வீரரின் காதலா இல்லை ஹோட்டல் பேரரின் காதலா ஆத்மா? பாவம்.... ஹா ஹா
( அவ்வளவுதான் அக்கா , எனக்கு எழுத தெரிஞ்ச கவிதை )
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்க முடியல.. ஆமா.... நீங்க பன்னா? பர்கரா?
...
இப்படி பழமை புதுமை எல்லாத்துலயும் அசத்துறீங்களே.
இந்த தைரியம் தான் அந்த முற்றுப்புள்ளிக்கு ஒரே பொருளாக இருக்க வேண்டும். அது இந்தக் கவிதையில் நன்றாகப் புலப்படுகிறது.aathma wrote:Aathira wrote:
கேள்வியென எனை வளைத்தாலும்
கேலியென எனை பார்த்து சிரித்தாலும்
கேடுடை மாந்தரின் கோபக்கனலினை
கண்டு அஞ்சேனடி தோழி
கயவர் படை சூழ வந்திடினும்
கடுமையாய் சூழ்ச்சிகள் பல செய்திடினும்
கன்னி எந்தன் வீரம் வெல்லுமடி தோழி
கார்கால வசந்தமாய் என் வாழ்க்கை செல்ல
கேள்வியென வந்த தடைகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்து நின்றேனடி தோழி
எனக்கு உண்மையா ஆத்மாவைப் பார்த்தா
- Spoiler:
அழகான பல ஐந்து கவிதைகளுக்கும் நன்றி ஆத்மா
இனிமையை நிறைவு செய்த கவிதை இளமாறன். அது எப்படி இளமாறன்?இளமாறன் wrote:Aathira wrote:
அழகான அந்தி வேலையிலே
சூரியனோ தொலைந்து விட
இரவின் இசைவில்
நிலவின் அருகில் ...
என்ன தவம்
செய்தேன் யான் ...!!!!
எத்தனை எத்தனை வெளிச்சங்கள் வரினும்
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்
புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே
உன் மேல் பட்ட காற்றோ
உன் கார்க்குழலை என் மேல்
தொடாமல் தொட வைக்க
மேகங்களோ கோபத்துடன்
ஏன் இந்த பொறாமை
இயற்கை கூட
உன் வசமோ ....!!!
உன் விசிறியனதோ....
நீ சுவாசித்த காற்றோ
என்னை மிதக்க வைக்கிறதே
உன் கயல்விழிகளின் நடுவில்
என் இதயமோ துள்ளி குதிக்க....
என் தவம் புரிந்திட்டேன் ...
என்னவளே
இக்கணமே போதுமே
இவ்வாழ்வின்
இனிமை நிறைசெய்ய
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்
அழகான சொல்லாட்சி. உயிர் மெய்ப்பட சிறைப்படுதல்..புதுமை..
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //
காதல்.. முற்றிலும்.... இளா இது உண்மையாகக் கூறுகிறேன். தாங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதலாம். கண்ணதாசனின் எம்.ஜி.ஆர் பாடல்கள் போல உள்ளது. அருமை.... மிக் மிக அழகான கவிதைக்கு நன்றி இளமாறன். தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இனிமையை நிறைவு செய்த கவிதை இளமாறன். அது எப்படி இளமாறன்?இளமாறன் wrote:Aathira wrote:
அழகான அந்தி வேலையிலே
சூரியனோ தொலைந்து விட
இரவின் இசைவில்
நிலவின் அருகில் ...
என்ன தவம்
செய்தேன் யான் ...!!!!
எத்தனை எத்தனை வெளிச்சங்கள் வரினும்
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்
புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே
உன் மேல் பட்ட காற்றோ
உன் கார்க்குழலை என் மேல்
தொடாமல் தொட வைக்க
மேகங்களோ கோபத்துடன்
ஏன் இந்த பொறாமை
இயற்கை கூட
உன் வசமோ ....!!!
உன் விசிறியனதோ....
நீ சுவாசித்த காற்றோ
என்னை மிதக்க வைக்கிறதே
உன் கயல்விழிகளின் நடுவில்
என் இதயமோ துள்ளி குதிக்க....
என் தவம் புரிந்திட்டேன் ...
என்னவளே
இக்கணமே போதுமே
இவ்வாழ்வின்
இனிமை நிறைசெய்ய
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்
அழகான சொல்லாட்சி. உயிர் மெய்ப்பட சிறைப்படுதல்..புதுமை..
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //
காதல்.. முற்றிலும்.... இளா இது உண்மையாகக் கூறுகிறேன். தாங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதலாம். கண்ணதாசனின் எம்.ஜி.ஆர் பாடல்கள் போல உள்ளது. அருமை.... மிக் மிக அழகான கவிதைக்கு நன்றி இளமாறன். தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல்
அடப்பாவி மக்கா இதக் கிறுக்கல்னு சொன்னா.... கிறுக்கல்ஸ என்னான்னு சொல்றது?இளமாறன் wrote:
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //
ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல்
உங்க கவிதையைப் படித்ததும் உண்மையில் நான் பழைய பாடல்களில் சென்று விட்டேன்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:அடப்பாவி மக்கா இதக் கிறுக்கல்னு சொன்னா.... கிறுக்கல்ஸ என்னான்னு சொல்றது?இளமாறன் wrote:
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //
ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல்
உங்க கவிதையைப் படித்ததும் உண்மையில் நான் பழைய பாடல்களில் சென்று விட்டேன்.
என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா
இன்னிசை வெண்பா...இதுசுந்தரராஜ் தயாளன் wrote:Aathira wrote:
இன்னிசை வெண்பா
புதுமையை வேண்டிப் புகைப்படம் செய்யப்
பதுமையும் பையனும் பக்கமாய் உள்ளனர்
பட்டொளிர் லாந்தரின் பாங்கில் கொசுவொடு
விட்டிலும் வீழும் விரைந்து
பதுமை = ஓரிதழ்த் தாமரை, திருமகள், பதிமை
லாந்தர் = விளக்கு
பாங்கில் = தோழன், நண்பன், கூட்டாளி, தோழி
விட்டில் = அந்துப்பூச்சி (moth); வெட்டுக்கிளி(grasshopper); பெரியவெட்டுக்கிளி(locust)
[ஓரிதழ் தாமரை போன்ற அழகிய திருமகளாம் இப்பெண்ணும் பையனும் நெருக்கமாய் உள்ளனர். ஒளிர்விடும் லாந்தர் விளக்கின் நண்பனும் கூட்டாளியாகிய கொசுவும் விட்டல் பூச்சியும் விரைந்து வந்து விழும் எனக்கொள்க.]
வெற்றுச் சொல்லிசை வெண்பா அல்ல.
கருத்து நல்லிசை வெண்பா.
இருதிணைகளின் காதல் காட்சியை இனிய இசை வெண்பாவில் படைத்துள்ளீர்கள். அத்துடன் பதப்பொருள், தெளிவுரை எல்லாம் கொடுத்து புதிய காதல் கையேட்டையே படைத்து விட்டது இன்னும் பெருமை. பழகாத ஆனால் அழகு தமிழ் சொல்லி ஒரு கவிதை தந்தமைக்கு நன்றி சுந்தர்ராஜன் தயாளன் அவர்களே.
- Sponsored content
Page 9 of 25 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 25