புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
2 Posts - 18%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
372 Posts - 49%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
25 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 8 of 25 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 17696452_11267723_41170589

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Oct 20, 2011 7:06 pm

Aathira wrote:
கோவிந்த்... நீங்கதானே என்னால் முட்யல.. மற்றவர்கள் தொடர்வார்கள் என்று கூறினீர்கள். சோகம்
அக்கா அந்த படத்துக்கு தான் என்னால கவிதை தர முடியல என்று கூறினேன் . சிரி சிரி

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 7:21 pm

கோவிந்தராஜ் wrote:
Aathira wrote:
கோவிந்த்... நீங்கதானே என்னால் முட்யல.. மற்றவர்கள் தொடர்வார்கள் என்று கூறினீர்கள். சோகம்
அக்கா அந்த படத்துக்கு தான் என்னால கவிதை தர முடியல என்று கூறினேன் . சிரி சிரி
ஓஓஓஓஓஓஓ அப்படியா. நான் முதல் படம் பிடித்தது அதனால் பதிந்தேன். அடுத்த படம் நீங்க கேட்டதால் தான் பதிந்தேன். நீங்களே கூறியதால் வேண்டாம் என நினைத்தேன். இப்போது படம் தருகிறேன். மற்ற கவிதைகளுக்கும் பின்னூட்டம் இடவேண்டும். நல்ல கவிதைகள் அப்துல்லா, ஆத்மா இருவரும் தந்துள்ளார்கள்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Oct 20, 2011 7:38 pm

சரி தான் அக்கா அவர்களது கவிதைகள் மிகவும் நன்றாக இருந்தது இருந்தாலும் உங்களை pol வரி variyaga எனக்கு பாராட்ட தெரியாது அதான் நீங்களே பாராட்டுவீர்கள் என்று நினைத்தேன் புன்னகை

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 8:06 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 Naayumbaiyan

இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 8:16 pm

நட்புடன் wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 300443_164268700331430_100002449020996_308407_932564259_n

அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
துள்ளி விளையாடும் பருவத்திலே
புள்ளியில் - கேள்விக் குறியின் புள்ளியிலே
நிற்கும் பெண்ணே இது முற்றுப் புள்ளி அல்ல
சுயத்தை அறிந்திட அறிந்து புரிந்திட புரிந்து செயல்பட
தூண்டும் புள்ளி துணிந்து துள்ளிடு வெற்றி உனதே செயல்படு...
இது கேள்விக்குறியாய் விழித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்வு உழைப்பைத்தொடரவைக்கும் அரைப்புள்ளியாகி அவளது வெற்றியைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியக்குறியாய் புருவம் உயர்த்தும் புத்தெழுச்சிக் கவிதை. உடனே கவிதை கொடுத்ததற்கு நன்றி. நன்றி என் தாமதமான நன்றியை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்... சற்று வேலை அதிகம் அதனால்தான் உடனே நன்றி சொல்ல இயலவில்லை. அன்புடன்.. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 20, 2011 8:39 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 17696452_11267723_41170589

இன்னிசை வெண்பா
புதுமையை வேண்டிப் புகைப்படம் செய்யப்
பதுமையும் பையனும் பக்கமாய் உள்ளனர்
பட்டொளிர் லாந்தரின் பாங்கில் கொசுவொடு
விட்டிலும் வீழும் விரைந்து

பதுமை = ஓரிதழ்த் தாமரை, திருமகள், பதிமை
லாந்தர் = விளக்கு
பாங்கில் = தோழன், நண்பன், கூட்டாளி, தோழி
விட்டில் = அந்துப்பூச்சி (moth); வெட்டுக்கிளி(grasshopper); பெரியவெட்டுக்கிளி(locust)

[ஓரிதழ் தாமரை போன்ற அழகிய திருமகளாம் இப்பெண்ணும் பையனும் நெருக்கமாய் உள்ளனர். ஒளிர்விடும் லாந்தர் விளக்கின் நண்பனும் கூட்டாளியாகிய கொசுவும் விட்டல் பூச்சியும் விரைந்து வந்து விழும் எனக்கொள்க.]

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Oct 20, 2011 8:40 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
சிறுவன் :
எந்தன் அன்பு தோழா
எந்தன் கூட வாவா
பள்ளி செல்லும் போதும்
பாது காப்பாய் வாவா
ஊரை சுற்றி னாலும்
கூட சுற்றி வாவா
படுத்து உரங்கும் போதும்
பக்கத்தில் படுக்க வாவா !

நாய் :
பகைவர் உன்னை தாக்கினால்
பாய்ந்து நானும் தாக்குவேன்
பாலை உனக்கு கொடுத்தால்
பகிர்ந்து எனக்கு கொடுப்பாய்
உனக்கு ஒன்று என்றால்
உயிரை கூட கொடுப்பேன் !

சிறுவனின் (நான்) சிந்தனை தவறை சுட்டுங்கள் ஏற்கிறேன் புன்னகை

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 9:00 pm

அப்துல்லாஹ் wrote:
Aathira wrote:இன்னும் ரமணியன் ஐயாவின், ர்மேஷ் நாகாவின், அப்துல்லாஹ்வின், பாலாவின், பாலாகார்த்திக்கின், மணிகண்டனின்,தேனி சூர்யாவின், ஆத்மாவின், பானுவின், உமாவின், ரேவதியின் கவிதைகளுக்காக இத்திரி காத்திருக்கிறது.
காத்திருந்தால் தானே நல்ல செய்திகள் கிடைக்கும். :நல்வரவு:

மன்னிக்கவும் நான் புதிய திரியாக துவங்கினேன்...

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 17696452_11267723_41170589

மலையடிவாரங்கள்
மனசுக்கு சுகம்தானே
மாலை நேரங்களும்
மஞ்சள் கதிரொளியும்
தண்ணீர் கரைகளும்
தனித்தமரும் பொழுதுகளும்
விட்டில் பூச்சிகளாய்
கட்டில் நினைவுகளுடன்

அங்கே
நானும் அவனும்
காற்றும் கதிரும்
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர ஏதுமில்லாமல்

சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...

தண்ணீரில் நானிருந்தும்
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில்
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும்
இருள் தழுவிட சுகித்திட்டேன்
விட்டிலாய் விளக்கொளியில்
விரும்பி அவனுள் புதைந்திட்டேன்

மட்டிலா மகிழ்வு கொண்டேன்
கட்டிலாய் நீர்மேல் இன்பத்
தொட்டிலை நான் இனி
மறந்திடிலேன்...

மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....
கட்டற்ற காளைக்கு ஒவ்வொரு கனமும் மட்டற்ற மகிழ்ச்சி.. மலையடிவாரம், மாலை நேரம், மல்லிகை குளிர் மணம்... மங்கையின் பொங்கும் அழகு....

வரிகள் தோறும் அந்தக் கனங்களின் தங்கிய நினைவுகள்... நங்கையின் மொழிகளில்....

ஒவ்வொரு அடியும் இல்லை.. இல்லை ஒவ்வொரு எழுத்தும்...காவியமாய்... முக்கியமாக...
//சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...//

காட்சிக்குக் கனகச்சிதமாக.... வேறு என்ன சொல்ல.....பல முறை படித்தேன்..
ரசித்த மனத்தின் நன்றி இது... மிக்க நன்றி அப்துல்லா.. நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 9:12 pm

[quote]தனிமை இனிமையாய் அமைந்திட்டாலும்
தவிக்கின்றதேனோ என் மனம்

தளிர் மேனியாளின் கரம் பிடிக்க
தடுமாற்றம் கொள்கின்றதே மனம்

தாங்காத மன ஆவலை
தண்ணீரில் கரைத்திட்டேன்

தூயவளே உன் பாதம்
தீண்டுவேன் நம் திருமணத்தன்று
தங்கமென மெட்டி அணிவித்து

இது அசல் தமிழ்க்காதல். பண்பாடு மீறாக்காதல்....தனிமை, வேண்டிய இனிமை. சந்திப்பில் புதுமை எல்லாம் கிடைத்தாலும் காதலில் தன்னுள் கரைந்து, ஆவலைத் தண்ணீரில் கரைக்கும் தடம் மாறாத (மீறாத) மரபுக்காதலோ! தளிர் மேனியாளின் கரம் பிடிக்கத் தடுமாறும் காதல் மனம் கவிமேனியாளை அழகாகத் தழுவுகிறது. அழகிய மரபுக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி ஆத்மா.. நன்றி அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 20, 2011 9:17 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 8 17696452_11267723_41170589

இன்னிசை வெண்பா
புதுமையை வேண்டிப் புகைப்படம் செய்யப்
பதுமையும் பையனும் பக்கமாய் உள்ளனர்
பட்டொளிர் லாந்தரின் பாங்கில் கொசுவொடு
விட்டிலும் வீழும் விரைந்து

பதுமை = ஓரிதழ்த் தாமரை, திருமகள், பதிமை
லாந்தர் = விளக்கு
பாங்கில் = தோழன், நண்பன், கூட்டாளி, தோழி
விட்டில் = அந்துப்பூச்சி (moth); வெட்டுக்கிளி(grasshopper); பெரியவெட்டுக்கிளி(locust)

[ஓரிதழ் தாமரை போன்ற அழகிய திருமகளாம் இப்பெண்ணும் பையனும் நெருக்கமாய் உள்ளனர். ஒளிர்விடும் லாந்தர் விளக்கின் நண்பனும் கூட்டாளியாகிய கொசுவும் விட்டல் பூச்சியும் விரைந்து வந்து விழும் எனக்கொள்க.]

வணக்கம் ஐயா......

மிகவும் சிறப்பான வெண்பா ஐயா........

அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கமும் காவியை எளிதாய் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது...

இது போன்ற வெண்பாக்களை தங்கள் தொடர்ந்து விளக்கதுடன் பதிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.......
நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 8 of 25 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக