ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 17696452_11267723_41170589
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Sun Jul 27, 2014 10:02 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067954

பானு என்றால் சூரியன்
மதி என்றால் சந்திரன்
சூரியன் சந்திரன்
நேர்கோட்டில் வந்தால்
எங்கும் அமாவாசை வானியலில் .  
இந்த பானு -மதி
நேரில் வந்தால்
எங்கும் என்றும் பௌர்ணமிதான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1067958
ரமணீயன் சார். இந்த அமாவாசைக்கும் ஒரு கவிதை தந்து பெளர்ணமியாக்கி ஒளியேற்றியுள்ளீர்கள். விழியோரத் துளிகளின் ஈரம் தொட்டு வரைகிறேன் “நன்றி”
மேற்கோள் செய்த பதிவு: 1076024
 
உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
Last edited by T.N.Balasubramanian on Mon Jul 28, 2014 3:53 am; edited 2 times in total (Reason for editing : addnl.words/ deletion)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Wed Jul 30, 2014 10:40 pm

T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
மேற்கோள் செய்த பதிவு: 1076076

உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by யினியவன் Wed Jul 30, 2014 10:57 pm

Aathira wrote:உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.

அப்புறம் கண் மூடி படுத்தேன் தானே!!!!!!!!! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by விமந்தனி Wed Jul 30, 2014 11:07 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.

நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Thu Jul 31, 2014 12:11 am

விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.

நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நன்றி விமந்தனி. அன்பு மலர்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Thu Jul 31, 2014 3:09 am

விமந்தனி wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

உண்மை குணங்களை
உரத்தே கூறுகையில்
கவிதை தோன்றுகிறது எனக்கு
 
உங்கள் விழியோர துளிகளில்,
விழித்தெழுகிறது எங்கள் தமிழார்வம் .
 
ரசித்"தேன்"
 
ரமணியன்  
 
உங்கள் தமிழைச் சுவைத்தேன்;  அது மலைத்தேன்; அகம் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல விரைந்தேன்.

நானும் உங்கள் இருவரது தமிழ்த்தேனில் திளைத்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076606

நல்ல வேளை, நான் பிழைத்தேன் ! மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Dec 25, 2016 9:30 pm

மேற்கோள் செய்த பதிவு: 1076626
அப்படியெல்லாம் உங்களைப் பிழைத்து ஓட விட மாட்டோம் ரமணியன் சார்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Sun Dec 25, 2016 10:09 pm

முப்பது மாதத்திற்கு முன்
முடிந்து போன
பொன்மாலை பொழுதுகள் .
காணாமல் போன
கவிதை முத்துக்கள்
திரும்பி வந்தால்
விரும்பியே வரவேற்போம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Sun Dec 25, 2016 10:15 pm

புதிருக்கான புகைப்படம்
இதற்கொரு கவிதையை
இனிய தமிழில் இயம்பிடுவீர்
ஈகரை உறவுகளே

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Mon Dec 26, 2016 8:32 pm

T.N.Balasubramanian wrote:புதிருக்கான புகைப்படம்
இதற்கொரு கவிதையை
இனிய தமிழில் இயம்பிடுவீர்
ஈகரை உறவுகளே

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 AVvQEsnrRsGc3nOovTy5+friends-with-benefits-movie-poster-02

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1229789

என்னாச்சு யாரும் பார்க்கவில்லையா ?
பரவாயில்லை , இது எப்பிடி உள்ளது ?
=====================================================================================
ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"

பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்
உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
உறவாக்கிக்கொண்ட உமக்கு  மூன்றாம் விரல்  
====================================================================================

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 25 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum