புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
2 Posts - 1%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
426 Posts - 48%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
299 Posts - 34%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
29 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 20 of 25 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 17696452_11267723_41170589

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Nov 25, 2011 5:46 pm

என்ன எல்லாரும் என்ன பண்றீங்க அதிரா அக்கா அடுதபடம் ஒன்னு போடுங்க எங்க எல்லாரும் அரைச்சமாவையே(ஒரே விசையதை பற்றியே ) அரைக்கிறார்கள் .. இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 961517

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 28, 2011 3:36 am

அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 153583325_9220768_32666948

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Nov 28, 2011 5:14 am

குதிகால் உயர செருப்பழகி
சாண் உயர மனிதனும்
நாணம் கொண்டு
பார்க்கும்படி
ஒய்யார செருப்பு உனக்கெதற்கு?

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 28, 2011 6:04 am

Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 153583325_9220768_32666948
அடி குதிகால் செருப்பழகியே....
உன் வீட்டில் என்ன
தஞ்சம் தாண்டவமாடுகிறதோ?
அரை ஜான் உயரமான
நான் கூட - உச்சி முதல்
பாதம் வரை ஆடை அணிந்திருக்க....
ஆறடி உயரமான உனக்கு
உன் முழங்கால் மறைக்க
ஆடை கிடைக்கவில்லையோ??

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 28, 2011 6:25 am

Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 153583325_9220768_32666948
உலகின் உயரமான மலையிலிருந்து
வந்தேன்-உலகின் குள்ளமான மனிதன்
எங்கள் நேபாளத்தின் அரசுத் தூதுவனாய்.....
உயரம் குறைவாய் இருப்பதாய்
என்றும் நெஞ்சில் குறையிருந்ததில்லை....
உள்ளத்தில் இருக்கிறது நம்பிக்கை-
எங்கள் தேசத்தின் உயரமான மலையளவு!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 28, 2011 7:29 am

உந்தன் கால் உயரத்தில் நான் !

ரமணியன்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Nov 28, 2011 9:56 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 153583325_9220768_32666948

வெட்கமில்லை வெட்கமில்லை உனக்கு
தயக்கமில்லை பார்ப்பதற்கு எனக்கு!
கூச்சமில்லை குளிருமில்லை உனக்கு
காய்ச்சலடி பார்த்தபின்பு எனக்கு!
கள்ளனில்லை குள்ளண்மட்டும் நானே
கள்ளனாக்கி பார்க்கவைத்தாய் வீனே!
குள்ளமில்லை குறையுமில்லை உனக்கு
எட்டி நடக்க இயலாது
ஏணி உனக்கு எதற்கு ?...

-கோவிராஜன் நன்றி அன்பு மலர்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 102564

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 28, 2011 10:00 am

T.N.Balasubramanian wrote:உந்தன் கால் உயரத்தில் நான் !

ரமணியன்.

அற்புதம் ஐயா புன்னகை 'பஞ்ச் டயலாக் ' போல 'பஞ்ச் கவிதை' உங்களது புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Nov 28, 2011 11:37 am

கால் தவறி கீழே விழுந்தால்
உன்னை விட நான் உயரம்...
என் முன்னே
விழுந்து கிடக்கும் போது..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 28, 2011 1:53 pm

prlakshmi wrote:குதிகால் உயர செருப்பழகி
சாண் உயர மனிதனும்
நாணம் கொண்டு
பார்க்கும்படி
ஒய்யார செருப்பு உனக்கெதற்கு?
சிறு துறும்பைக் கொடுத்தாலும் அதையும் கரும்பாக்கிக் காட்டும் திறமை.. அழகு கவிதை லக்‌ஷ்மி. நன்றியும் வாழ்த்துகளும்இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 20 154550

Sponsored content

PostSponsored content

Page 20 of 25 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக