புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
75 Posts - 40%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_lcapஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_voting_barஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 17696452_11267723_41170589

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Nov 07, 2011 7:21 am

உயர உயர படித்தாலும் பெண்ணே!
உனக்கு இரண்டாம் இடம் தானே!
அறிவைத் தானே வளர்க்கச் சொன்னான் பாரதி!
ஆடையுமா குறைத்து நிற்கச் சொன்னான்?
பண்பாடு கானல் நீராய் தெரிய
பட்டங்கள் பணமாய் மாற
பாசங்கள் அரிதாரம் பூசி நிற்க
பெண்ணே!
வீட்டுக்குள் மட்டும் ஒளி விளக்காய்
இருந்திருக்கலாம்!
பட்டறிவு வேண்டுமென பட்டறிஞர் பலரும்
பறை சாற்றியதால்
நான்கு முனை கண்ணாடி வாழ்க்கையில்
இன்று நீ கேள்விக்குறியாய்?
நிஜங்கள் மின்மினிப் பூச்சிகளாய்
சடுகுடு ஆட்டம் ஆட
பெண்ணே!
நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?
தப்பித்திருக்கலாமோ!
சிபியும் மனுவும் வாழ்ந்த காலத்தில்
நீ படித்திருந்தால் ஒரு வேளை
வினாக் குறியாய் மாறாமல்
ஆச்சரியக் குறியாய் இருந்திருப்பாயோ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 07, 2011 7:55 am

"நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?"
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196

ரமணியன்.

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Mon Nov 07, 2011 12:57 pm

வெண்ணிலா மயங்குகிறது
வெளிச்சத்திலே மது கண்டு
பெண்ணிணமும் ஆணினினமும்
பேசுவது இனி என்னவாகும் ?

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 07, 2011 2:01 pm

அன்பு உறவுகளே...பொருத்தருள்வீர்களா?
சற்று கூடுதல் பணி. ஒரு நாள் பொருத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் அனைவரது கவிதைகளுக்கும் கருத்துரை வழங்குகிறேன். மன்னிக்கவும் உறவுகளே.

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Empty
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 07, 2011 2:21 pm

அன்பே...

இத்தனை விளக்குகள் ஏற்றி வைத்தும்,

உன் உள்ளத்தில் இருப்பது மட்டும்

எனக்கு தெரியவில்லையே....?!

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 07, 2011 2:23 pm

ANTHAPPAARVAI wrote:அன்பே...

இத்தனை விளக்குகள் ஏற்றி வைத்தும்,

உன் உள்ளத்தில் இருப்பது மட்டும்

எனக்கு தெரியவில்லையே....?!
அந்தப்பார்வைக்கே தெரியலைன்னா சிரி

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 08, 2011 7:20 am

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட‌
சோர்வது உடல் தழுவ‌
உறக்கம் கண் தழுவ‌
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட‌
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Nov 08, 2011 9:15 am

அன்னையவள் மெத்தை மடி கிடைக்கலையோ?
என்மடியே மெத்தையென நீ உறங்க
என் வாலே விசிறியாய் மாறிவிட
தாலாட்டு பாட தாயில்லா குறை நீங்க
தாயாகி நானே தாலாட்டிடுவேன்

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Nov 08, 2011 9:23 am

உயர உயர பறந்தாலும் பெண்ணே-கவிதை-முன்னிட்ட இரண்டு படங்களுக்கும் (விளக்கு பெண், வினாக்குறி பெண்)பொருத்தமானது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 15, 2011 9:09 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Naayumbaiyan

இன்னிசை வெண்பா
பெண்கள் தலைவியாம், பேர்பதவி, பேரழகி,
கண்ணில் கருவளையாம், காட்டுதற்க்கோ நேரமில்லை
தாய்சேய் நலத்துக்காய் தூதுவராம், தன்மகனோ
நாய்மடியே தாய்மடியாய் இன்று!

-- சுந்தரராஜ் தயாளன்

Sponsored content

PostSponsored content

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக