ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரிலாக்ஸ -சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» பிரபாஸ் ஜோடியாகும் ரித்திகுமார்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» நடிகையான படுகா பெண்
by ayyasamy ram Yesterday at 11:07 pm

» பேச்சுலர் பார்ட்டியில் ஹன்சிகா கும்மாளம்
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» விமானப்படைக்கு ருத்ரம் ஏவுகணைகள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» விமானப்படைக்கு ருத்ரம் ஏவுகணைகள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» இந்தி நடிகையுடன் பிரபாஸ் காதல்
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பவுடர் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» விரைவில் திரிஷ்யம் 3ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கலைவாணரின் கொடைத் திறன்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கடல் அலை விளையாடும் ஆலயம்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோடிலிங்க தரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» விட்டுக் கொடுப்பதால் வரும் உயர்வு…! (வெ.இறையனு, கே-ப)
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» 75 வருடங்களில் இந்தியாவின் அறிவியல் & தொழில்நுட்ப வளர்ச்சி
by sncivil57 Yesterday at 8:07 pm

» ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !
by Guest. Yesterday at 7:23 pm

» நண்டு மசாலா!
by mohamed nizamudeen Yesterday at 3:22 pm

» பளபள பற்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 3:16 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by mohamed nizamudeen Yesterday at 12:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 29/11/2022
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» வாக்காளர் பட்டியலில் தானாகவே பெயர் சேரும் திட்டம்!
by mohamed nizamudeen Yesterday at 12:37 pm

» “வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» அரை வேக்காடு! -விளக்கம் (கேள்வி-பதில்: வெ.இறையன்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by jsnarayan Yesterday at 10:41 am

» புத்தகம் தேவை
by jsnarayan Yesterday at 5:32 am

» ‘அன்று எதிர்ப்பு... இன்று கட்டாயம்...’ - ஆதார் + மின் இணைப்பு விவகாரத்தில் ஸ்டாலின் மீது ஓபிஎஸ் சாடல்
by Guest. Yesterday at 12:53 am

» எண்டமூரி நாவல்கள்
by Guest. Yesterday at 12:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by gayathrichokkalingam Mon Nov 28, 2022 12:07 pm

» திங்கள்வந்தாச்சு…
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:34 am

» நல்ல நண்பன் யார்…
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:31 am

» விஜய் சேதுபதிக்கு சாபமிட்ட மிஷ்கின்…
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:29 am

» அவ்வளவுதாங்க வாழ்க்கை...
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:26 am

» படமும் செய்தியும்!
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:24 am

» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:22 am

» நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இடம் பெற்ற பாடல்
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:14 am

» சின்ன அழகுமுத்து யாதவ் வரலாறு
by Joseph28 Mon Nov 28, 2022 7:16 am

» அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:38 am

» பூண்டு மிட்டாய்
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:32 am

» சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:26 am

» லேசான காய்ச்சலுக்கு 'ஆன்டிபயாடிக்' மருந்து கூடாது - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:19 am

» கார சேவ்
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:38 pm

» மிருதுவான மில்க் பர்பி
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:37 pm

» கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:36 pm

» வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:35 pm

» இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை!
by ayyasamy ram Sun Nov 27, 2022 12:19 pm

» சிரிக்க மட்டுமே…
by krishnaamma Sun Nov 27, 2022 12:12 pm

» சின்ன செய்திகள் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Sun Nov 27, 2022 12:01 pm

» காரி திரைப்பட விமர்சனம்:
by krishnaamma Sun Nov 27, 2022 12:01 pm

» திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடங்கியது
by krishnaamma Sun Nov 27, 2022 12:00 pm

» இணைய தள கலாட்டா
by krishnaamma Sun Nov 27, 2022 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 17696452_11267723_41170589
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by கே. பாலா Sun Oct 23, 2011 5:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 168300
இனம் இனத்தோடு சேரும்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by ayyamperumal Sun Oct 23, 2011 5:36 pm

கே. பாலா wrote:

இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். பாலா சார் தான் இந்த கவிதையை தெரிவு செய்தார் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 755837
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 23, 2011 6:15 pm

T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
கயிறு முதுமையையும் மயக்குகிறது. அவர்களின் கயிற்றுப் பந்தம் அத்தனை இனிமையாக உள்ளது என்கின்றீர்கள் ஐயா. நேசக்க்கயிறு, பாசக்கயிறு, தாலிக்கயிறு எல்லாம் தான். பாசக்கயிற்றையும் எதிர்க்கும் வலிமையானது எனவும் கொள்ளலாமா? அருமையான கவிதையும் பின்னால் வந்த உரையாடலும் உங்கள் உண்மை வாக்கும்....இது சிறு துளியில் பேரமிர்தம்....அழகான கவிதைக்கு மன நிறைவான நன்றி ஐயா.. நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 23, 2011 6:20 pm

க அருண்குமார் wrote:
அன்பே! இளமையில்
நம்மிடையே கரைபுரண்டோடிய
காமம் மூப்புற்று
கல்லறையானாலும்,
நம் காதல் சிரித்துக்
குழந்தைகளாய் என்றும்
தொட்டிலில் ஆடும்!!!
மிக மிகச்சரியான வார்த்தை. இளமையில் காமமும் முதுமையில் காதலுமே இணையரை ஆட்சி செய்ய வேண்டும். காமம் கல்லறையில் காதல் இல்லறையில் ..தொட்டிலில்... அழகு அழகு அழகு... தெளிவான சிந்தனையுடன் எழுதிய தீர்க்கமான வரிகள் என்பேன். வாழ்த்துகள்... பாராட்டுகள்...நன்றிகள்...அருண். நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 23, 2011 6:31 pm

கே. பாலா wrote:
//ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி//
துணையைக் குழந்தையாகப் பாவிக்கும் இனிய இல்லறத்து முதுமைக் காட்சி இங்கே கண்களில். பாலாவின் என்பதுகள் இவ்வ்வாறுதான் இருக்கும். இருக்க வேண்டும். எளிமையும் இனிமையும் கரம் கோத்து இங்கு...இது அன்பின் கனிக்கொத்து....
இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்

கண்மணியே
இந்த அடிகள் உயிர் நாடிகள்.... சட்டி சுட்டுவிட கைவிடும் இக்காலக் காதல்.. சிலரிடம் சுடாமலும் விடும்... அதனை ஒரு சொட்டு சுட்டிக்காட்டும் பாங்கும் அழகு. அவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வோம் என்பது போல அமைந்து ஒளிர்கிறது. முதுமைக் காதலைச் சொல்லி அதில் இளமைக்காதலுக்கு ஒர் அறிவுரையைச் சொன்ன விதம் அழகோ அழகு.. இதில் என் மனம் நிறைவு அடைய வில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன். அழகிய கவிதையைத் தந்தமைக்கு நன்றி...பாலா. நன்றி அன்பு மலர்

Last edited by Aathira on Sun Oct 23, 2011 8:03 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 23, 2011 7:26 pm

நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

இப்பவே அவங்க அறுபது. இன்னும் இன்று போல ஆடிப் பாடி என்றால் தொண்ணூறு வரையா..

எளிமையா எல்லாருக்கும் புரியும் நடை. தெளிவா எழுதியிருக்கீங்க... சுருக்கமா எழுதியிருக்கீங்க.....வெளிப்படையாவும் எழுதியிருக்கீங்க... நல்லாவும் எழுதியிருக்கீங்க...
நன்றி வெங்கட். நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 23, 2011 7:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )
நட்புடன் அவ்வளவு ஆட்டம் போட்டவரா.... ஓடியாட முடியாத அளவுக்கு அவ்வளவு கிழமா?? அதிர்ச்சி அதிர்ச்சி ஐயோ பாவம் சோகம் அப்ப எப்படி அந்தக் குண்டம்மாவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 23, 2011 8:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by ayyamperumal Sun Oct 23, 2011 8:06 pm

Aathira wrote:
ஒவ்வொரு ஆண்மகனும் மூப்பில்தான் தன் தவறுகளை உணர்கிறான். இளமையில் ஆடிய ஆட்டத்துக்கு அப்படியே அடங்கி போய்விடுகிறான். பலர். அதுவும் அக்கால ஆண்கள். இது கேட்டது மட்டுமல்ல, கண்களால் கண்டதும். அதனை வரிகளாக்கியது போல இருக்கிறது.

//உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?//

என்று முதுமையில் பணிவிடைதான் மனைவிக்கு.... இது உண்மை.. இயல்பா உலக நடைமுறையைக் கவியாக்கி இருக்கீங்க.. இது நறுக்.. சுருக் கவிதை. நன்றிகளும் வாழ்த்துகளும் ஐயம். நன்றி அன்பு மலர்

பச்சை மிளகாய் என கூறிவிடுங்களேன். ! நன்றி அக்கா !

நட்புடன் ரெம்ப பெரிய மனிதர். அவரையேன் வம்பிழுக்குறீர்கள் அக்கா ! ( அவரே 10 முறை படுச்சுட்டு படிக்காதது மாதிரி நடிக்கிறரு ) நட்புடன் ரெம்ப நல்லவர் அக்கா !

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by நட்புடன் Sun Oct 23, 2011 8:40 pm

இது வரை பெருமாளுக்கு வெச்ச ஆப்பெல்லாம் ஆப்பல்ல
இனி வெக்கப் போறதுதான் ஆப்பே ஆப்பு - மனுஷன் ஆப் ஆயிடுவாரு...
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by ayyamperumal Mon Oct 24, 2011 2:56 pm

நட்புடன் wrote:இது வரை பெருமாளுக்கு வெச்ச ஆப்பெல்லாம் ஆப்பல்ல
இனி வெக்கப் போறதுதான் ஆப்பே ஆப்பு - மனுஷன் ஆப் ஆயிடுவாரு...

அதுதா நல்லா பிளான் பண்ணி செய்துவிட்டீர்களே ? இன்னும் என்ன பாக்கி ?
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by சதாசிவம் Mon Oct 24, 2011 4:40 pm

இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை

ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்

காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.[b][/quote]
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்
மாக்கள் மனிதராய் மனிதர் மாக்களாய்... அழகிய பொருள் முரண்... இயல்பாக அமைத்துள்ளீர்கள். உலகோர் எவற்றின்பின் செல்கின்றனர் என்பதை சொன்ன விதம் அருமை. தொடை நயம் கவிமகளின் இடையின் அழகிய உடையாகச் சொலிக்கிறது. நடை நயம் இதுதான் கவிதை என்று விடை கூறுகிறது.

எது எப்படியோ நாங்கள்(ஈகரை உறவுகள்) உங்கள் எதுகை மோனை தூள்ளலிடும் கவி்தையின் பின் செல்வோம்...நன்றி சதாசிவம் அவர்களே. நன்றி அன்பு மலர் [/quote]

நன்றி ஆதிரா...

கவி படைப்பதை விட, உங்களின் கவிதையின் பின்னூட்டம் படிப்பது அழகாக இருக்கிறது.

எங்களின் கவிகளுக்கு உடை கொடுத்து, நடை அளித்து , தடை உடைத்து வரும் உங்களின் மடை திறந்த வெள்ளமென்று வரும் சொல்லடைகளுக்கு ஈகரை உறுப்பினர் படை சொல்லும் நன்றி, நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by சதாசிவம் Tue Oct 25, 2011 3:46 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....

இனிய வாழ்வு இனித்திட- நம்
இளமை மகிழ்ந்து திரும்பிட- மண்
பெரிய மரங்கள் அசைந்திட -விண்
கரிய மேகம் கசிந்திட -தண்
சிறிய ஊஞ்சல் ஆட்டிட -உன்
அரிய ஆசை மலர்ந்திட-மென்
இனிய காதல் ததும்பிட- நின்
கனிய கன்னம் சிவந்திட- பன்
காலம் இன்னும் வாழ்ந்திட -இனி
களிப்போம் காலனை வென்றிட......உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by kirikasan Tue Oct 25, 2011 8:02 pm

நரையும்கண்டோம் வரையும் கண்டோம்
நன்றாய் வாழ்ந்தோமே
விரையும் பயணம் புகையும் வண்டி
வீச்சாய் கொண்டோமே
பிரியும் நேரம் எனதோ உனதோ
பெறுதல் வருமாமே
தரையும் விட்டே நினைவும் விட்டே
தாமாய் பிரிவோமே

அதுநாள் வரையும் ஊஞ்சல் போன்று
உழலும் வாழ்வாமோ
அருகே வந்தும் தொலைவில்சென்றும்
அன்பைக் காண்போமோ
எது வந்தாலும் சிரித்தே நிற்போம்
எங்கள் மனம் காணும்
நதியென்றோங்கி பொங்கும் கவலை
நண்பர் அறியாரே

-கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by கே. பாலா Tue Oct 25, 2011 8:05 pm

கிரிகாசன் அருமையிருக்கு அருமையாய் இருக்கிறது உங்கள் கவிதை மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 10 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை