புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
225 Posts - 52%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 17696452_11267723_41170589

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 3:39 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:04 pm

நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே
- நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...

வீட்டு சாப்பாடு சாப்பிட்டத்தான் உங்களுக்கு நாகரீக கவிதைகள் படைக்கவருகிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மவனே நீங்க இனிமேலு கற்கலாமா கற்காலமா நு கிவிதை எழுதுங்க அப்பறம் பார்த்துகிறேன் .

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 4:42 pm

ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?

( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 23, 2011 4:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
சிரி சிரி மகிழ்ச்சி

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:30 pm

பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 5:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

இனம் இனத்தோடு சேரும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 5:36 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!

மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.

உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 168300
இனம் இனத்தோடு சேரும்

இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். பாலா சார் தான் இந்த கவிதையை தெரிவு செய்தார் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 755837

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 14 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:15 pm

T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
கயிறு முதுமையையும் மயக்குகிறது. அவர்களின் கயிற்றுப் பந்தம் அத்தனை இனிமையாக உள்ளது என்கின்றீர்கள் ஐயா. நேசக்க்கயிறு, பாசக்கயிறு, தாலிக்கயிறு எல்லாம் தான். பாசக்கயிற்றையும் எதிர்க்கும் வலிமையானது எனவும் கொள்ளலாமா? அருமையான கவிதையும் பின்னால் வந்த உரையாடலும் உங்கள் உண்மை வாக்கும்....இது சிறு துளியில் பேரமிர்தம்....அழகான கவிதைக்கு மன நிறைவான நன்றி ஐயா.. நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:20 pm

க அருண்குமார் wrote:
அன்பே! இளமையில்
நம்மிடையே கரைபுரண்டோடிய
காமம் மூப்புற்று
கல்லறையானாலும்,
நம் காதல் சிரித்துக்
குழந்தைகளாய் என்றும்
தொட்டிலில் ஆடும்!!!
மிக மிகச்சரியான வார்த்தை. இளமையில் காமமும் முதுமையில் காதலுமே இணையரை ஆட்சி செய்ய வேண்டும். காமம் கல்லறையில் காதல் இல்லறையில் ..தொட்டிலில்... அழகு அழகு அழகு... தெளிவான சிந்தனையுடன் எழுதிய தீர்க்கமான வரிகள் என்பேன். வாழ்த்துகள்... பாராட்டுகள்...நன்றிகள்...அருண். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 23, 2011 6:31 pm

கே. பாலா wrote:
//ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி//
துணையைக் குழந்தையாகப் பாவிக்கும் இனிய இல்லறத்து முதுமைக் காட்சி இங்கே கண்களில். பாலாவின் என்பதுகள் இவ்வ்வாறுதான் இருக்கும். இருக்க வேண்டும். எளிமையும் இனிமையும் கரம் கோத்து இங்கு...இது அன்பின் கனிக்கொத்து....
இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்

கண்மணியே
இந்த அடிகள் உயிர் நாடிகள்.... சட்டி சுட்டுவிட கைவிடும் இக்காலக் காதல்.. சிலரிடம் சுடாமலும் விடும்... அதனை ஒரு சொட்டு சுட்டிக்காட்டும் பாங்கும் அழகு. அவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வோம் என்பது போல அமைந்து ஒளிர்கிறது. முதுமைக் காதலைச் சொல்லி அதில் இளமைக்காதலுக்கு ஒர் அறிவுரையைச் சொன்ன விதம் அழகோ அழகு.. இதில் என் மனம் நிறைவு அடைய வில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன். அழகிய கவிதையைத் தந்தமைக்கு நன்றி...பாலா. நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக