Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெடிவெடியாம் தீபாவளி !!!
+10
அருண்
உமா
பிளேடு பக்கிரி
dsudhanandan
ரேவதி
kitcha
கா.ந.கல்யாணசுந்தரம்
சரவணன்
இளமாறன்
பிஜிராமன்
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
வெடிவெடியாம் தீபாவளி !!!
First topic message reminder :
வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்
அது வான வேடிக்கை மனம் மயக்கும் வேடிக்கை
நாம மகிழ்ச்சியோட ரசிக்கும் வேடிக்கை
அது நாட்டுவெடி குண்டு கொஞ்சம் பாத்து வெடிக் கண்ணு
நான் பல்லு போன பாட்டி பார் கண்ணு
அது சங்கு சக்கரம் கொஞ்சம் பாத்து நிக்கணும் - இல்ல
பாத்ததுல ஏறி சுத்திரும்
அது குயில் வெடி ராசா கொஞ்சம் தள்ளி வெடி பேஷா
சத்தம் கொய்யினு தான் கேக்கும் காதுல
உன் வீரதீரத்த நீ படிப்பில் காட்டனும்
குண்டு வெடிக்கையில காட்டக் கூடாது
பலர் கையி போனத சிலர் கண்ணு போனத
இந்த ஊருக்குள்ள இன்னும் மறக்கல
வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்
அட சுருள் வெடிபாரு... துப்பாக்கில போட்டு சுட்டுப்பாறு
சும்மா ஜம்முனு தான் இருக்கும் பாருப்பா
அட பொட்டு வெடிக்கண்ணா.. கல்லுல போட்டு குத்துநன்னா
சத்தம் பட்டு பட்டுன்னு கேட்கும் பாருமா
தம்பி சரவெடி பாரு சும்மா பத்த வச்சு பாரு - அட
ரொம்ப நேரம் நின்னு வெடிக்கும் பா
அட எந்த வெடிநாலும் நீ பாத்து வெடி நாளும் - உடல்
ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்
சரி இந்த தீபாவளிக்கு நல்ல பாட்டு படிச்சாச்சு - மீண்டும்
சந்திக்கலாம் அடுத்த நன்நாளுல
வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புக்கள்
வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்
அது வான வேடிக்கை மனம் மயக்கும் வேடிக்கை
நாம மகிழ்ச்சியோட ரசிக்கும் வேடிக்கை
அது நாட்டுவெடி குண்டு கொஞ்சம் பாத்து வெடிக் கண்ணு
நான் பல்லு போன பாட்டி பார் கண்ணு
அது சங்கு சக்கரம் கொஞ்சம் பாத்து நிக்கணும் - இல்ல
பாத்ததுல ஏறி சுத்திரும்
அது குயில் வெடி ராசா கொஞ்சம் தள்ளி வெடி பேஷா
சத்தம் கொய்யினு தான் கேக்கும் காதுல
உன் வீரதீரத்த நீ படிப்பில் காட்டனும்
குண்டு வெடிக்கையில காட்டக் கூடாது
பலர் கையி போனத சிலர் கண்ணு போனத
இந்த ஊருக்குள்ள இன்னும் மறக்கல
வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்
அட சுருள் வெடிபாரு... துப்பாக்கில போட்டு சுட்டுப்பாறு
சும்மா ஜம்முனு தான் இருக்கும் பாருப்பா
அட பொட்டு வெடிக்கண்ணா.. கல்லுல போட்டு குத்துநன்னா
சத்தம் பட்டு பட்டுன்னு கேட்கும் பாருமா
தம்பி சரவெடி பாரு சும்மா பத்த வச்சு பாரு - அட
ரொம்ப நேரம் நின்னு வெடிக்கும் பா
அட எந்த வெடிநாலும் நீ பாத்து வெடி நாளும் - உடல்
ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்
சரி இந்த தீபாவளிக்கு நல்ல பாட்டு படிச்சாச்சு - மீண்டும்
சந்திக்கலாம் அடுத்த நன்நாளுல
வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புக்கள்
Last edited by பிஜிராமன் on Mon Oct 17, 2011 8:06 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
dsudhanandan wrote:கவிதை வெடிக்கு ஒரு
மிக்க நன்றிகள் சுதன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
ரேவதி,என்ன தான் நீ சொன்னாலும் (அடித்தாலும்) உண்மை அதுதான்.ரேவதி wrote:என்ன அண்ணா மறுபடியும் மறுபடியும் இப்படியே சொல்கிறீர்கள்kitcha wrote: சரவெடி கவிதை தீபாவளிக்கு,
(ஈகரை உறவுகளே, உங்கள் உறவினர்கள் யாரவது என்னைப் போல் வெளிநாட்டில் தனியாக(அநாதை போல்)இருந்தால் அவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள் இந்த நன்னாளில்.)
நன்றி ராமன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
பிஜிராமன் wrote:kitcha wrote: சரவெடி கவிதை தீபாவளிக்கு,
(ஈகரை உறவுகளே, உங்கள் உறவினர்கள் யாரவது என்னைப் போல் வெளிநாட்டில் தனியாக(அநாதை போல்)இருந்தால் அவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள் இந்த நன்னாளில்.)
நன்றி ராமன்.
கிச்சா........எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை........நிச்சயமாக நினைத்து கொள்கிறேன்........அதற்காக அது போன்ற வார்த்தைகளை எல்லாம் உபயோகிக்காதீர்கள்...........சியர் அப் மென்.........
நன்றிகள் கிச்சா......
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
kitcha wrote:ரேவதி,என்ன தான் நீ சொன்னாலும் (அடித்தாலும்) உண்மை அதுதான்.ரேவதி wrote:என்ன அண்ணா மறுபடியும் மறுபடியும் இப்படியே சொல்கிறீர்கள்kitcha wrote: சரவெடி கவிதை தீபாவளிக்கு,
(ஈகரை உறவுகளே, உங்கள் உறவினர்கள் யாரவது என்னைப் போல் வெளிநாட்டில் தனியாக(அநாதை போல்)இருந்தால் அவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள் இந்த நன்னாளில்.)
நன்றி ராமன்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
சிறு குழந்தைகளுக்கு சொல்லுவதை போல அழகான கவிதை...
படிக்கவே நல்லா இருக்கு ராமன்....
பசங்களுக்கு சந்தோஷமே அந்த பட்டாசு வெடிப்பதில் தானே....
இப்போவே ஆரமித்து விட்டார்கள் என் வீடருகில்..தீபாவளி என்றாலே பட்டாசு தான் முதலில் நினைவு வருகிறது.... வாழ்த்துக்கள் ராமன்...
படிக்கவே நல்லா இருக்கு ராமன்....
பசங்களுக்கு சந்தோஷமே அந்த பட்டாசு வெடிப்பதில் தானே....
இப்போவே ஆரமித்து விட்டார்கள் என் வீடருகில்..தீபாவளி என்றாலே பட்டாசு தான் முதலில் நினைவு வருகிறது.... வாழ்த்துக்கள் ராமன்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
கவியை படிப்பதன் மூலம் மனதிற்குள் தீபாவளியை கொண்டாடடியாது போல் உணர்வு..!
வாழ்த்துக்கள் ராமன்...
வாழ்த்துக்கள் ராமன்...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
பிளேடு பக்கிரி wrote:தீபாவளி வெடிக்கு நன்றி..
நன்றிகள் நண்பா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
உமா wrote:சிறு குழந்தைகளுக்கு சொல்லுவதை போல அழகான கவிதை...
படிக்கவே நல்லா இருக்கு ராமன்....
பசங்களுக்கு சந்தோஷமே அந்த பட்டாசு வெடிப்பதில் தானே....
இப்போவே ஆரமித்து விட்டார்கள் என் வீடருகில்..தீபாவளி என்றாலே பட்டாசு தான் முதலில் நினைவு வருகிறது.... வாழ்த்துக்கள் ராமன்...
நான் லாம்...பள்ளி படிக்கும் போது......பட்டாசு வெடிபதில் தீவிர ஆர்வம் கொண்டவன்......ஆனால் இப்பொழுது இல்லை.........
மிக்க நன்றிகள் அக்கா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வெடிவெடியாம் தீபாவளி !!!
அருண் wrote:கவியை படிப்பதன் மூலம் மனதிற்குள் தீபாவளியை கொண்டாடடியாது போல் உணர்வு..!
வாழ்த்துக்கள் ராமன்...
மிக்க நன்றிகள் அருண்.............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|