ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

+8
பாலாஜி
ந.கார்த்தி
thomasjude
இளமாறன்
kitcha
aathma
ராஜா
Aathira
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by Aathira Sun Oct 16, 2011 2:51 pm

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  311889_175177915900371_100002244909447_371039_1013143519_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by ராஜா Sun Oct 16, 2011 2:57 pm

மினிஸ்டர் பதவி கிடைக்கும்ல , இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  224747944 அப்பன்னா சரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by aathma Sun Oct 16, 2011 2:58 pm

அட ராமா !?!?!!!!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by kitcha Sun Oct 16, 2011 2:58 pm

பெண்ணடிமை - இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு
இந்த பெண்ணிற்கு(பொம்பளைக்கு)
எத்தனையோ ஆண்கள் அடிமை

பெண்ணடிமை - இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு
இந்த பெண்ணிற்கு(பொம்பளைக்கு)
எத்தனையோ ஆண்கள் அடிமை

தமிழன்.................................தன்மானம்.............................
எங்கே .....................................

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Jayalalitha2
இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Jayalalitha3


Last edited by kitcha on Sun Oct 16, 2011 3:05 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by Aathira Sun Oct 16, 2011 3:01 pm

kitcha wrote:பெண்ணடிமை - இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு
இந்த பெண்ணிற்கு(பொம்பளைக்கு)
எத்தனையோ ஆண்கள் அடிமை

பெண்ணடிமை - இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு
இந்த பெண்ணிற்கு(பொம்பளைக்கு)
எத்தனையோ ஆண்கள் அடிமை

தமிழன்.................................தன்மானம்.............................
எங்கே .....................................

கோடிட்ட இடங்களை நிரப்பவும். (3 X2=6)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by aathma Sun Oct 16, 2011 3:04 pm

Aathira wrote:
kitcha wrote:பெண்ணடிமை - இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு
இந்த பெண்ணிற்கு(பொம்பளைக்கு)
எத்தனையோ ஆண்கள் அடிமை

பெண்ணடிமை - இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு
இந்த பெண்ணிற்கு(பொம்பளைக்கு)
எத்தனையோ ஆண்கள் அடிமை

தமிழன்.................................தன்மானம்.............................
எங்கே .....................................

கோடிட்ட இடங்களை நிரப்பவும். (3 X2=6)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆமாம் , அதென்ன கிச்சா " பெண்ணிற்கு(பொம்பளைக்கு) "
இப்படி எழுதி இருக்கிறார் ? ஒன்னும் புரியல

பெண் என்றாலும் பொம்பளை என்றாலும் ஒன்றுதானே ஒன்னும் புரியல
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by இளமாறன் Sun Oct 16, 2011 3:07 pm

வாழ வேண்டுமா இல்லை வேண்டாமா
அரசியலில் வாழ வேண்டும் என்றால் விழ தானே வேண்டும்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by kitcha Sun Oct 16, 2011 3:08 pm

aathma wrote:
ஆமாம் , அதென்ன கிச்சா " பெண்ணிற்கு(பொம்பளைக்கு) "
இப்படி எழுதி இருக்கிறார் ? ஒன்னும் புரியல

பெண் என்றாலும் பொம்பளை என்றாலும் ஒன்றுதானே ஒன்னும் புரியல
பெண் என்ற வார்த்தைக்கும் பொம்பள என்ற வார்த்தைக்கும் அர்த்தங்கள் வேறு.

ரொம்ப நேரமாகி விட்டது, நான் இப்போது கிளம்புகிறேன் நாளை பதில் சொல்கிறேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by thomasjude Sun Oct 16, 2011 5:26 pm

அம்மா என்ற வார்த்தைக்கு அர்தம் மாற்றியவர்கள் இவர்கள். இந்த கொடுமையை எல்லாம் பர்ர்கானும் என்பது நம் தலை எலுத்து. இதெல்லாம் அரசியலில் இவர்களுக்கு மட்டுமே சர்வ சாதாரணம்
thomasjude
thomasjude
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 16/10/2011

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by Aathira Sun Oct 16, 2011 5:31 pm

thomasjude wrote:அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாற்றியவர்கள் இவர்கள். இந்த கொடுமையை எல்லாம் பர்க்கானும் என்பது நம் தலை எழுத்து. இதெல்லாம் அரசியலில் இவர்களுக்கு மட்டுமே சர்வ சாதாரணம்

முதலில் உங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள் தாமஸ்ஜீட்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????  Empty Re: இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum