புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Poll_c10வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Poll_m10வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Poll_c10வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Poll_m10வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா?

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 15, 2011 3:20 pm

பிரபுதேவா-நயன்தாரா காதல் தொடருமா? இடறுமா? இதுதான் இப்போதைய அதி முக்கியமான கேள்வியாகியிருக்கிறது தமிழ், தெலுங்கு, கேரளா ஆகிய மூன்று பிரதேசங்களிலும்! முணுக்கென்று மூச்சு விட்டால் கூட மோப்பம் பிடித்துவிடும் மீடியா, இந்த விவகாரத்தை லேசாக கீறியிருப்பதால்தான் இத்தனை பரபரப்பும்.

நிஜத்தில் நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவிலிருக்கும் நயன்தாரா வீட்டுக்கு போனாராம் பிரபுதேவா. அவரை உள்ளேயே விடாமல் வாசலிலேயே சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்துவிட்டாராம் நயன்தாரா. உட்புறம் பூட்டப்பட்ட கதவுக்கு முன் நின்று கொண்டு நயன்தாராவின் செல்போனை பலமுறை தொடர்பு கொண்டும் அதை எடுக்கவே இல்லையாம் அவர். இந்த சம்பவம் வெளியே கசிந்ததால்தான் இவர்களின் திருமணம் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் மலையாள பத்திரிகையாளர்கள்.

ஏன் இப்படி செய்தார் நயன்தாரா ?

வெடி படம் முடிந்து ரிலீஸ் ஆனதும் திருமண தேதியை அறிவிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம் மாஸ்டர். அதற்காகவே காத்திருந்த நயன், மறுநாளில் இருந்தே இவரை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் தனது குழந்தைகள் மிகவும் அன்பாக இருக்கும் பிரபுதேவா, இந்த காலாண்டு விடுமுறையில் அவர்களை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாராம். அதுவும் நயன்தாராவுக்கு தெரியாமல்.

போனில் தொடர்பு கொண்ட நயன்தாரா, எங்கேயிருக்கீங்க என்று கேட்க, நான் மும்பையிலிருக்கிறேன் என்று சமாளித்தாராம் மாஸ்டர். நீங்க அங்கேயே இருங்க. நான் வர்றேன் என்று உடனடியாக மும்பைக்கு கிளம்பியிருக்கிறார் நயன். வந்தால் தான் வெளிநாட்டில் இருக்கிற விஷயம் தெரிந்துவிடுமே என்று பதறிய மாஸ்டர் ஏதேதோ சொல்லி சமாளிக்க, விடாமல் நச்சரித்திருக்கிறார் நயன்தாரா.

வேறு வழியில்லாத பிரபுதேவா குழந்தைகளை அழைத்துக் கொண்டு போன வேகத்தில் திரும்பியிருக்கிறார். அவர்களை சென்னையில் விட்டுவிட்டு மீண்டும் கேரளாவுக்கு ஓடிய போதுதான் இப்படி ஒரு அவமானம்.

தன்னிடம் பொய் சொல்லும் ஒருவர் எப்படி தன்னை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்துவார் என்ற அதிருப்தி வந்திருக்கிறதாம் நயன்தாராவுக்கு. இதையடுத்து இருவரது காதல் தேசத்திலும் புயலும் சூறாவளியும் அடிக்க தொடங்கியிருக்கிறதாம்.

அம்மி மிதித்து அருந்ததியை பார்ப்பார்கள் என்று நினைத்தால், அம்மிக்கல்லை துக்கி காதல் தேவதையின் தலையில் போடுவார்கள் போலிருக்கிறது.

tamilcinema

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Image010ycm
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Oct 15, 2011 3:26 pm

அவரை முதல் மனைவியுடன் நிம்மதியாக வாழவும்விடாமல் தன்னுடனும் அவரை சேரவும்விடாமல் ஏன் நயன் இப்படி

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 15, 2011 3:31 pm

சினிமாவில் நடிப்பவரும் சினிமாவை எடுப்பவரும் சேர்ந்து ஒரு சினிமா போன்றதொரு வாழ்க்கையை வாழ்றாங்க போல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 15, 2011 3:37 pm

அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 3:51 pm

தன்னிடம் பொய் சொல்லும் ஒருவர் எப்படி தன்னை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்துவார் என்ற அதிருப்தி வந்திருக்கிறதாம் நயன்தாராவுக்கு. இதையடுத்து இருவரது காதல் தேசத்திலும் புயலும் சூறாவளியும் அடிக்க தொடங்கியிருக்கிறதாம்.

அம்மி மிதித்து அருந்ததியை பார்ப்பார்கள் என்று நினைத்தால், அம்மிக்கல்லை துக்கி காதல் தேவதையின் தலையில் போடுவார்கள் போலிருக்கிறது.

இது நடக்கும்னு ஏற்கனவே தெரிந்த கதை தானே ......
கல்யாணத்துக்காப்புரம் நடக்கும்னு நினைச்சா இப்பவேவா ............. அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 4:26 pm

அடுத்தவங்க குடும்ப விஷயம் எனக்கெதற்க்கு...
சிரி சிரி அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 15, 2011 4:31 pm

உமா wrote:அடுத்தவங்க குடும்ப விஷயம் எனக்கெதற்க்கு...
சிரி சிரி அய்யோ, நான் இல்லை
உங்களின் மறுமொழியே என் மறுமொழியும்...
ஆயினும் ஒரு செய்தியாக இதைப் பகிர்ந்த கிச்சா வுக்கு நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Aவீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Bவீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Dவீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Uவீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Lவீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Lவீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Aவீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 15, 2011 4:45 pm

குட் கிரேட் எது நடக்க இருப்பதோ அது நன்றாகவே நடக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 15, 2011 4:58 pm

இந்த தப்புக்கு அதாவது குடும்பத்த பிரிச்ச தப்புக்கு ரெண்டு பேருக்குமே கிடையாது பார்டென்...

நட்புடன் - வெங்கட்
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Sat Oct 15, 2011 5:31 pm

சோர்ஸ் வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? NT_111015141957000000 [color:c3dc=#fff]நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு, "வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர் நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத். இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.

இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது, அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா. சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார். பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்...கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா? Mgr
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக