Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சிறையில்
Page 1 of 1
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சிறையில்
நில ஆக்கிரமிப்பு புகாரில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடியூரப்பாவுக்கு ஜாமீன் மறுத்தது. இதையடுத்து எடியூரப்பாவை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது.
போலீசில் கைது செய்யப்படுவதை தவிர்க்க லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் எடியூரப்பா சரணடைந்தார்.
நீதிமன்றத்தில் சரணடைந்த எடியூரப்பாவை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதையடுத்து அவர் பெங்களூரில் இருந்து ஓசூர் செல்லும் வழியில் உள்ள அக்ராஹார் செண்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தரப்பட்டிருக்கும் கைதி எண்: 10462. 20 -14 அடி அறையில் அவர் அடைக்கப்பட்டார்.
எடியூரப்பா அமைச்சரவையில் இருந்த கிருஷ்ணய்ய செட்டியும் அதே சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதி எண் - 10461.
சிறையில் எடியூரப்பாவுக்கு தனி அறை தொலைக்காட்சி பெட்டி,
மின்விசிறி வசதிகள் உள்ளன
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தொலைக்காட்சி பெட்டி, கழிவறை, மின்விசிறி போன்ற வசதிகள் இருக்கின்றன.
நில முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஜாமீன் கோரி லோக் அயுக்தா கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த ஜாமீன் மனுவை லோக் அயுக்தா கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், எடியூரப்பாவை கைது செய்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எடியூரப்பா நேற்று மாலை லோக் அயுக்தா கோர்ட்டில் திடீர் என்றுசரண் அடைந்தார். அவரை பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து எடியூரப்பாவை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு ஓசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரம் ஜெயிலுக்கு போலீசார் அழைத்து சென்றனர். சரியாக மாலை 5.45 மணிக்கு அவர் சிறையின் உள்ளே சென்றார்.
எடியூரப்பாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அவரை சுற்றிலும் போலீசார் சூழ்ந்தபடி சிறையின் உள்ளே அனுப்பி வைத்தனர்.
முன்னாள் முதல்-மந்திரி என்பதால் சிறையில் எடியூரப்பாவுக்கு தொலைக்காட்சி பெட்டி, கழிவறை வசதி, மின்விசிறி போன்ற வசதிகள் கொண்ட 20-க்கு 14 அளவு உள்ள தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு சிறையில் "9118'' என்ற விசாரணை கைதி எண் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று இரவு அவருக்கு வீட்டு சாப்பாடு வழங்கப்பட்டது.
எடியூரப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து பாரதீய ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நந்தீஸ் ரெட்டி, விஸ்வநாத், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் புட்டசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு சென்றனர். மேலும் சிறையின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» 82 வயதில் நேபாள முன்னாள் மந்திரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார்
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
» கேரளாவில் முதல்-மந்திரி அச்சுதானந்தன் தேர்தலில் போட்டியிட `டிக்கெட்' கொடுக்கப்பட வில்லை
» மேகாலயாவில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி அந்தஸ்து
» ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|