ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

2 posters

Go down

புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் Empty புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 1:28 pm

திருலை, அக். 15-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று புரட்டாசி 4வது சனிக்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வந்தனர்.

தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவில் வளாகத்தில் உள்ள வைகுண்டம் காம்பளக்ஸ் அறைகள் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்காக அவர்கள் 15 மணி நேரம் காத்திருந்தனர்.

ரூ. 300 டிக்கெட் வாங்கியவர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அலை மோதியதால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோவில் வளாகத்தில் மரத்தடியிலும் தங்கியிருந்தனர். பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் Empty Re: புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Post by நட்புடன் Sun Oct 16, 2011 2:27 pm

உன்னைப் பார்
உன்னுள் இருப்பதைப் பார்
உன்னருகில் இருப்பவரைப் பார்
உறவுக்கும் ஊருக்கும் உதவிடப் பார்ன்னு
அவரும் சொல்லப் போறதில்ல நமக்கும் தெரியப் போறதில்ல...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்தியானந்தா ரஞ்சித்தாவுடன் சாமி தரிசனம்
» திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 3½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
» ஆடிப்பெருக்கு விழா: அழகர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; நூபுர கங்கையில் புனித நீராடினர்
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
»  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum