புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி”
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி” அறக்கட்டளை......................
இன்றைய இளைஞன் நாளைய குடிமகன் என்பது பழைய மொழி. இளைஞர்கள் நினைத்தால் இமயத்தையும் வென்று விடுவர் என்று சாதித்துக்காட்டியவர்கள் இந்த பதின்மூன்று இளைஞர்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் அழகிய அறக்கட்டளை மிகவும் அழகாக இயங்கி வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை பஞ்சத்தில் மூழ்கியிருந்த அந்த கிராமத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது அழகிய கடன் உதவி அறக்கட்டளை. அடுத்த ஊர்களுக்கு சென்று விறகு வெட்டி வாழ்ந்து வந்தனர் இந்த ஊர் காரர்கள்.கடுமையான பஞ்சத்தில் ஆட்பட்டுகிடந்த ஊரில் “எரிகிற வீட்டில் பிடுங்கினது மட்டும் மிச்சம்” என்ற எண்ணத்தில் கந்துவட்டிகாரர்களின் ஆதிக்கம் வேறூன்றத் தொடங்கியது.அழிவின் வாயிலை தொட்டுப்பார்த்து திருப்பிய கிராமம் புதூர்.
முஸ்லீம்களை அதிகமாக கொண்ட இந்த கிராமத்தில் ஏறத்தாழ 650 வீடுகள் உள்ளன.இந்த அறக்கட்டளையை இக்கிராமத்துக்கு கொண்டு வந்தவர் அபுல் ஹசன் சாதலி ஆசிரியர்.2006 இல் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஆரம்பத்தில் நகையையோ,வீட்டையோ அடமானம் வாங்கிக் கொண்டு வட்டியில்லா கடன் வழங்கியது. ஆனால் மக்கள் அடமானம் வைப்பதற்கு வழியில்லாமல்மல் கந்துவட்டி காரர்களின் வளையில் சிக்கித் தவித்தனர்.
இதைக்கண்டு மீண்டெழுந்த 13 இளைஞர்கள் ரிஸ்வான் கான்,சதாம் உசேன், முகமது சதகத்துல்லா, சையது அபுதாகிர், ஜாவித் கான், தமீம் அன்சாரி, அஜாருதீன்,ஹாஜி, ராமிஸ் ராஜா, ராசுல் தீன், ரியாஸ் கான், எம்.ரமீஸ் ராஜா மற்றும் சீனி முகமது
கல்லூரி மாணவர்களாகிய இவர்கள், கிராமத்தின் நிலையை மாற்றி அமைக்க பெரிதும் போராடினர்.அந்த போராட்டத்தின் விழைவாக 2010 ஆம் ஆண்டு ஆசிரியருடன் தங்களை அர்பணித்துக் கொண்டு
”அழகிய கடன் உதவியை”
”வட்டி இல்லா கடன் உதவி”
என்று மாற்றி அமைத்த மாணவர்கள் கிராமத்தின் தலை எழுத்தையே
மாற்றி அமைத்தனர். தனி நபர் ஒருவருக்கு பதினைந்தாயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆறு மாதம் முதல் ஒரு வருட கால அவகாசமும் கொடுக்கப்படுகிறது வட்டியில்லா கடனை திருப்பி கொடுப்பதற்கு. ஒரு வருடம் முடிந்தும் பணத்தை திருப்பி தராதவர் மேல் எந்த ஒரு அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. புதூர் முழுவதும் பயனடைந்துள்ளது இந்த அறக்கட்டளையின் சேவையினால். முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களை அதிக அளவில் கொண்டுள்ள இந்த ஊரில் பாகுபாடின்றி அனைவருக்கும் ”வட்டியில்லா கடன் உதவி” வழங்கப் படுகிறது.
http://ennavazhkai.blogspot.com/2011/10/blog-post_15.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
இதனால் தானெ இஸ்லாமிய மார்க்கம் வட்டி என்ற ஒன்று கூடவே கூடாது என்றது. இது போன்ற ஒன்றை தானே பைத்துல் மால் என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கம் அப்போதே அறிமுகப் ப்டுத்தியது..இது இன்றளவும் பல ஊர்களில் இயங்கி வருகிறது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1