ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

5 posters

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by prabhavathi Sun Oct 16, 2011 3:07 am

First topic message reminder :

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள். - அதே அர்த்தம் கொண்ட சொற்கள்.

இணைய தளத்தில் வெகுநேரம் தேடியும் கிடைக்க வில்லை.
அகநானூறு, புறநானூறு, போன்ற புத்தகங்கள் வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம்!!!
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 6:53 pm



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 6:54 pm

மன்றல்

மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
மன்றல் மகிழ நினைந்து.

மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து
மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச
மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள்.
மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.
மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by Aathira Sun Oct 16, 2011 6:55 pm

இளமாறன் wrote:மன்றல் விழா என்பது திருமண அழைப்பிதழ் என்பதாகவும் உபயோக படுத்துகிறார்கள்

http://www.momentville.com/Mantral_Vizha_Azhaipithal_03June2011/p7RtFf_ewMK
இல்லை இளா.மன்றல் விழா என்பது ம்ண விழா என்று பொருள் தரும்.


திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Aதிருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Aதிருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Tதிருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Hதிருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Iதிருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Rதிருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Aதிருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by Aathira Sun Oct 16, 2011 7:02 pm

இளமாறன் wrote:மன்றல்

மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
மன்றல் மகிழ நினைந்து.

மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து
மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச
மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள்.
மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.
மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.
அருமை இளா. நானும் அறிந்துகொண்டேன். நன்றி. அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 7:09 pm

Aathira wrote:
இளமாறன் wrote:மன்றல் விழா என்பது திருமண அழைப்பிதழ் என்பதாகவும் உபயோக படுத்துகிறார்கள்

http://www.momentville.com/Mantral_Vizha_Azhaipithal_03June2011/p7RtFf_ewMK
இல்லை இளா.மன்றல் விழா என்பது ம்ண விழா என்று பொருள் தரும்.

தொடர்பில் சென்று பார்த்தீர்களா மனவிழா அழைப்பிதழ் தான் அது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty இணையான சொல்

Post by Prakash996 Sun Feb 28, 2021 9:15 am

மணமக்கள் - வேறு சொல்
avatar
Prakash996
Guest


Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by Guest Sun Feb 28, 2021 12:56 pm

மணமக்கள் - வேறு சொல் wrote:
10 வருடங்களுக்குப் பின்னர் கொடுத்த பதில் தவறாகி விட்டதே என வருத்தம் வேண்டாம்.முயற்சி எடுத்தமைக்கு நன்றி.
வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் - Page 2 Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை