ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by prabhavathi Sun Oct 16, 2011 3:07 am

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள். - அதே அர்த்தம் கொண்ட சொற்கள்.

இணைய தளத்தில் வெகுநேரம் தேடியும் கிடைக்க வில்லை.
அகநானூறு, புறநானூறு, போன்ற புத்தகங்கள் வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம்!!!


திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by T.N.Balasubramanian Sun Oct 16, 2011 5:51 am

மணம் புரிதல் என்று கூறலாமா?
பெண்ணை மாப்பிள்ளை வீட்டாருக்கு சொந்தமாக்க கன்னிகாதானம் செய்வது. பெண்ணை தங்கள் வீட்டிர்க்கு சேர்த்துக் கொள்வதற்கு,பாணிக்ரகணம், தாலி முடிவதற்கு மாங்கல்யதாரணம் போன்ற வடமொழி சொற்கள் நடைமுறையில் இருந்தாலும் கல்யாணம் செய்வது / செய்து கொள்வது என்று பேச்சு வழக்கில் இருந்தாலும், மணம் புரிதல் சரி என மனதில் படுகிறது. விவாகம் என்ற சொல்லும் பயன்படுத்தலாம்.
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Oct 16, 2011 5:58 am; edited 1 time in total (Reason for editing : சொற்றொடர் சேர்க்கை)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by சதாசிவம் Sun Oct 16, 2011 6:52 am

திருமணதிற்கு தமிழ் இலக்கியங்களில் இடம் பெரும் வேறு பெயர்கள்

1. மணம்
2. கடி
3. கடி மணம்
4. கரணம்
5. மன்றல்
6. வதுவை
7. வதுவை நன்மணம்
8. வரைவு
9. கல்யாணம் (கலியாணம்)- இதற்கு மங்களம் என்று பொருள்
10. விவாகம் (வடமொழி)

திருமணம் குறித்து மேலும் தகவல் அறிய "அறிய வேண்டிய திருமண முறைகள்" என்று ஒரு கட்டுரை ஈகரையில் உள்ளது . விருப்பம் இருப்பின் வாசிக்கவும்.


சதாசிவம்
திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by prabhavathi Sun Oct 16, 2011 6:11 pm

நன்றி!!!
லிங்க் கொடுங்கள்.. படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.


திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 6:19 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மன்னிக்கவும் தேர்யமல் உள்ளே வந்து விட்டேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by prabhavathi Sun Oct 16, 2011 6:26 pm

மன்றல் ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்? Mandral?


திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by Aathira Sun Oct 16, 2011 6:27 pm

சதாசிவம் wrote:திருமணதிற்கு தமிழ் இலக்கியங்களில் இடம் பெரும் வேறு பெயர்கள்

1. மணம்
2. கடி
3. கடி மணம்
4. கரணம்
5. மன்றல்
6. வதுவை
7. வதுவை நன்மணம்
8. வரைவு
9. கல்யாணம் (கலியாணம்)- இதற்கு மங்களம் என்று பொருள்
10. விவாகம் (வடமொழி)

திருமணம் குறித்து மேலும் தகவல் அறிய "அறிய வேண்டிய திருமண முறைகள்" என்று ஒரு கட்டுரை ஈகரையில் உள்ளது . விருப்பம் இருப்பின் வாசிக்கவும்.
அத்தனையும் இலக்கியச் சான்றுள்ள அழகிய தமிழ்ச்சொல். விவாகம் தவிர. நன்றி சதாசிவம் அவர்களே. நன்றி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 6:35 pm

prabhavathi wrote:மன்றல் ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்? Mandral?

தமிழ் வார்த்தை தானே அது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by prabhavathi Sun Oct 16, 2011 6:38 pm

ஆம். தமிழ் வார்த்தை தான்.
மணம் - manam
ஈகரை - Eegarai
மன்றல் - ?


திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 6:42 pm

prabhavathi wrote:ஆம். தமிழ் வார்த்தை தான்.
மணம் - manam
ஈகரை - Eegarai
மன்றல் - ?

mandRal

இருங்க என் அக்கா ஆதிரா தங்லீஷ் விரைவுரையாளர் என்ன பார்க்குறீங்க தமிழில் இங்கிலீஷ் பி h டி வாங்கியவர் வந்து விளக்குவார் ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள் Empty Re: திருமணம் - இணையான சொற்கள் கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum