ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு

5 posters

Go down

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Empty உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு

Post by இளமாறன் Sat Oct 15, 2011 11:18 pm

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு
[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 10:12.44 மு.ப GMT ]
தனது அக்காள் மகன் முறை வரும் இளவரசரை சுட்டுக் கொன்றதாக குவைத் இளவரசர் ஒருவருக்கு அந்த நாட்டு குற்றவியல் கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான இளவரசரின் பெயர் ஷேக் பைசல் அல் அப்துல்லா அல் சபா. இவரால் கொல்லப்பட்டதாக கூறப்படுபவரின் பெயர் ஷேக் பசில் சலேம் சபா அல் சலேம் அல் சபா. ஷேக் பசிலின் தாயார், ஷேக் பைசலுக்கு அக்காள் முறை வருமாம்.

குவைத் ராணுவத்தில் கப்டனாக பணியாற்றி வருகிறார் ஷேக் பைசல். இவர் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் மசீலா என்ற அரண்மனையில் தங்கியுள்ள ஷேக் பசிலை பார்க்கச் சென்றார்.

இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மற்றவர்களும் அருகில் இருந்துள்ளனர். பின்னர் தனியாக பேச வேண்டும் என்று கூறி பசிலை அழைத்துச் சென்றுள்ளார் பைசல். சிறிது நேரம் கழித்து டுமீல் என சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் அங்கு ஓடிப் போய்ப் பார்த்தனர். அப்போது பசில் குண்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். இதையடுத்து அவரை முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

மிக நெருக்கத்தில் வைத்து பசில் பலமுறை சுடப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஷேக் பைசலை பொலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில் தற்போது பைசலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதாகும் பைசல், குவைத்தின் 12வது மன்னரான ஷேக் சபா அல் சலேம் அல் சபாவின் பேரன் ஆவார். இவரது பெற்றோர் ஷேக் சலேம் சபா அல் சலேம் அல் சபா மற்றும் ஷைக்கா பத்ரியா அப்துல்லா அல் ஜபேர் அல் சபா தம்பதிகள் ஆவர்.

இவரது தந்தை அமெரிக்காவுக்கான குவைத் தூதராக பணியாற்றியவர். அதேபோல கனடா, வெனிசூலா ஆகிய நாடுகளிலும் தூதராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். உடல் நலம் காரணமாக கடந்த 2001ம் ஆண்டு அவர் அரசியல் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
http://www.newsonews.com


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Empty Re: உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு

Post by உதயசுதா Sun Oct 16, 2011 9:38 am

பாவம் இவருக்கு நம்ம அரசியல்வியாதிகளை pola தப்பிக்க தெரியலை


உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Uஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Dஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Aஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Yஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Aஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Sஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Uஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Dஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Hஉறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Empty Re: உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு

Post by அசுரன் Sun Oct 16, 2011 9:40 am

தவறு யார் செய்தாலும் தண்டிக்கும் சட்டம் அங்குள்ளது. யாருக்கும் வளைந்துக்கொடுக்காத சட்டம் பாராட்டுக்குரியது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Empty Re: உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு

Post by பிளேடு பக்கிரி Sun Oct 16, 2011 11:38 am

இது தாண்டா தீர்ப்பு ஜாலி



உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Empty Re: உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு

Post by முஹைதீன் Sun Oct 16, 2011 12:22 pm

இதை பார்த்து நாம் நாட்டில் உள்ளவர்கள் திருந்தட்டும்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு Empty Re: உறவினரை சுட்டுக் கொன்றதற்காக குவைத் இளவரசருக்கு மரண தண்டனை விதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» குவைத் இளவரசர் உறவினரால் சுட்டுக் கொலை!
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
»  கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு மரணதண்டனை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum