புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_c10இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_m10இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_c10இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_m10இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_c10இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_m10இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Sat Oct 15, 2011 8:21 pm

குவைத் தமிழர்கள் கூட்டமைப்பு thamizhnadan@gmail.com 00965-66852906

[justify][justify]உலகத்தமிழர் பேரவையில் தலைவர், புலம்பெயர்தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படும் இமானுவேல் அடிகளார் அவர்கள் அண்மையில் இந்திய அரசின் நுழைவிசைவு பெற்று சென்னைக்கு வருகை புரிந்தபோது, விமான நிலயத்திலேயே வைத்து சென்னைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை தமிழருக்கெதிரான இந்திய வல்லாதிக்கத்தின் மற்றுமொரு செயலாகத்தான் பார்க்கின்றோம். தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியையும் அடக்குமுறையையும் இந்திய அரசும், ஆளும் பேராயக்கட்சியினரும் உடன் நிறுத்துதல் வேண்டும்.

அயல்நாடுகளில் வாழ்வோரும் அவர்களை ஒருங்கிணைக்கும் தலைமைகளும் எவ்விதத் தடையில்லாமலும் அச்சுறுத்தல் இன்றியும் இந்தியாவிற்கு வருகைதருவதையும் மருத்துவ உதவிகள், அரசியல் உதவிகள் பெறுவதற்கும், கலை இலக்கியத் தொடர்புகளை மேற்கொள்ளவும் சமூகப் பணிகளிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுமான அனுமதி எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுவதோடு, அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்குவதை இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.

தமிழ்த்தலைமைகளுக்கு எதிரான இச்செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில் அவை ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரான நிலைப்பாடகவே கருதப்படும். இவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டுமெனில் இந்திய அரசு தமிழர்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டுமென வெளிநாடுவாழ் தமிழர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

உலகெங்கும் வாழும் தமிழினத்திற்கு தாய்நிலமாகக் கருத்தப்படும் தமிழ்நாட்டிற்கு வரும் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களும் அவர்களை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுப்பதும் அவர்கள் எதிர்நோக்கும் உதவிகளை கிடைக்கவிடாமல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது வெறும் அரசியல் நிகழ்வாக கருதவியலாது, உலகத்தமிழர்கள் அனைவரும் மரபு அடிப்படையிலும் உணர்வு அடிப்படையிலும் தாய்த்தமிழகத்தோடு மிகுந்த நெருக்கமும் உறவும் கொண்டுள்ளனர். இதனை மதிக்கவும் உறுதிசெய்யவும் போற்றவுமான கடமை தமிழக அரசிற்கும் தலைவர்களுக்கும் உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளில், தமிழக அரசு மௌனம் காப்பதும் நடுவன் அரசின் செயல்களுக்கு உடன்பட்டிருப்பதும் கடமை தவறியசெயலாகத்தான் இருக்கமுடியும். இதுபோன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடுவண் மற்றும் மாநில அரசுகளை ஆள்வது இந்தியர்கள் மற்றும் தமிழர்களா? அல்லது இலங்கையின் கைக்கூலிகளா ? என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வருகிறது. எதிர்வரும் காலங்களில் இத்தகைய இழிநிலை நிகழாவண்ணம் தமிழர்களின் உரிமையையும் உணர்வுகளையும் மதித்து, உரியமுறையில் செயல்படும் நிலைமையினை உருவாக்கவேண்டிய கடமை தமிழக அரசிற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, தமிழகத் தலைவர்களும், உழைக்கும் மக்களும் இதற்கென உழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அதுபோக நடுவண் அரசின் இந்த அடாவடியான, அநியாயமான இலங்கை அரசு சார்புப்போக்கை கண்டிக்குமாறு, மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுமாறும் குவைத் தமிழர் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

புலம்பெயர் தமிழர்களும் இந்தப்போராட்டங்களில் அவரவர்களின் நாடுகளில் அமைதியானவழியிலான போராட்டங்களில் ஈடுபட்டு இந்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பைக்காட்டுமாறு குவைத் தமிழர் கூட்டமைப்பு அன்போடு வேண்டுகிறது.

இந்திய அரசே இனப்படுகொலைவாத இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடு
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்
இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள்

தமிழ்நாடன்
ஒருங்கிணைப்பாளர்.
[
/justify][/justify]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 16, 2011 9:37 am

என்னை மன்னிச்சூடுங்க, யார் இந்த இமானுவேல் அடிகளார்.இவர் இலங்கையா சேர்ந்தவரா?உண்மையிலுமே எனக்கு இவரை பத்தி தெரியாது.இவர பத்தி சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.

இம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Uஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Dஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Aஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Yஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Aஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Sஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Uஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Dஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் Hஇம்மானுவேல் அடிகளாரை அனுமதிக்காத அநாகரீக போக்கிற்கு மன்னிப்புக்கேள் A
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Sun Oct 16, 2011 11:38 am

ஈழத்தமிழரை விரும்பாத இந்தியா- இம்மானுவேல் அடிகளார் திருப்பி அனுப்பபட்டார்!

தமிழகத்திற்கு சென்ற உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா இமானுவேல் அடிகளார் நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
ஜேர்மனியிலிருந்து டுபாய் ஊடாக தமிழகம் சென்று விட்டு அங்கிருந்து அவர் ஒஸ்ரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார்.
டுபாயிலிருந்து இவர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய போது அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாது தடுத்த இந்திய அதிகாரிகள் அவரை மீண்டும் அதே விமானத்தில் டுபாய் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
நேற்றிரவு டுபாய் விமான நிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து ஒஸ்ரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும், ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்களையும் அவர் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தார் என தெரியவருகிறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக