Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
+3
உமா
ரேவதி
ஜாஹீதாபானு
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
First topic message reminder :
பெண்களில் பெரும்பாலோனோருக்கு உள்ள பிரச்னை பேன் தொல்லை. பேன்கள் தலையில் வசித்து நம்மை துன்புறுத்துவதோடு, பொது இடங்களில் தலையை சொறியும் போது நமக்கு அவமானத்தையும் தேடித்தருகிறது. இந்த பேனை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா…?
மனிதனிடம் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட பேன் ஆறு கால்கள் கொண்டது. நாய், பூனை, பறவைகள் போன்றவற்றிடம் இது இருக்காது. மனித ரத்தத்தை உணவாக கொள்ளும் இந்த பேன்களின் வாழ்நாள் 30 நாட்கள். மனித உடலில் இருந்து பிரிந்து தலையணை, போர்வைகள், உடைகள், ஹெல்மெட்டின் இடுக்குகள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும்.
ஒரு ஜோடி பேன்கள் இணைந்து 100 முட்டைகள் வரை இடும். சிறிய தொடுகையின் மூலமே இனப்பெருக்கம் செய்யும் தனிச்சிறப்பு கொண்ட இனம். இந்த பேன்கள் இனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, எகிப்திய மம்மிகளில் பேன்கள் இருந்துள்ளதை தொல்லியல்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேன்களில் மூன்று வகை உண்டு.
முதல்வகை தலையில் வசிப்பவை.
இரண்டாம் வகை மனித உடலில் வசிப்பவை.
மூன்றாம் வகை அந்தரங்கப் பகுதிகளில் வசிப்பவை.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைப் பேன்கள் அரிதாக காணப்படும். தலையில் வசிக்கும் பேன்கள்தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் மூலமாக பெரியவர்களுக்கும் பரவுகிறது.
மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் போது, பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஊர்ந்து வந்துவிடுகிறது. பேன்கள் கடிக்கும்போது, எச்சில் மூலம் சில ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால்தான் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. சொறியும் போது, அந்த இடம் ரணமாகிறது. அந்த புண்கள் வழியாக, நோய்களை பரப்பும் கிருமிகளும், பாக்டீரியாக்களும் மனித உடலுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.
இதனால், பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பேனை ஒழிப்பதற்கு, சில வகை எண்ணெய்கள், பிரத்யேக ஷாம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. முழுமையாக பேனை ஒழிப்பதில்லை. சில ரசாயனங்கள் பேன்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடியவை.
உதாரணமாக, மண்ணெண்ணெய் பேன்களை முற்றிலும் அழித்துவிடும் தன்மை கொண்டது. மண்ணெண்ணையை தலைமுழுவதும் தேய்த்துக்கொண்டு, துணியால் மூடி கட்டிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து துணியை எடுத்துப்பார்த்தால், தலையில் இருந்த அனைத்து பேன்களும் இறந்து கொட்டியிருக்கும்.
மண்ணெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள் என்பதால், இது ஆபத்தான முறையாகும். மருத்துவ முறையில், பேன்களை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமான ஷாம்புகள், லோஷன்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தலையில் தேய்த்து, பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் சில மணிநேரங்களுக்கு பேன்களை செயலிழக்கச் செய்கின்றன. குளித்து முடித்து, நாம் “பிரஷ்’ ஆகும் போது, அவையும் “பிரஷ்’ ஆகி தங்களுடைய வழக்கமான பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றன.
காரணம், இந்த ஷாம்புகள் மற்றும் லோஷன்களில், மனித உடலுக்கு தீங்கிழைக்காத வகையில், 20 சதவீத அளவு ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பொருட்களை கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த வகையான ஷாம்புகளும், லோஷன்களும் உடலில் வசிக்கும் பேன்களுக்கும், அந்தரங்க பகுதிகளில் வசிக்கும் பேன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
வேம்பு மற்றும் துளசி கலந்து தயாரிக்கப்படும் சில மருந்துகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவையும் மேற்கண்ட பலனையே தருகின்றன. எனவே, பேனை ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறை, “பேசீப்பு’ பயன்படுத்துவது தான்
எனக்கு பேன் இல்லப்பா ..............
தமிழ் உலகம்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
அட எப்படி கரெக்டா சொல்லிட்டீங்கநட்புடன் wrote:பானு அடுத்த ஆராய்ச்சி மூட்டப் பூச்சியப் பத்தியா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
[quote="ஜாஹீதாபானு"]
அப்படியில்லை இது தற்காலிகமாகத்தான் குணமைடைகிறது ... இதற்காக அவர் தன் மனைவியை இங்கே சவூதியில் வைத்திருக்கிறார். இதற்குப் பயன்படுத்தும் மருந்துகளால் அவரின் மனைவி தனது நீளமான கூந்தலை இழந்து விட்டது தான் மிச்சம்...
சைனீஸ் மருந்து ஒரு பேஸ்ட் ஒன்று பயன்படுத்துவதால் இப்ப பரவாயில்லை என்று சுமார் ஒரு வருடம் முந்தி சொன்னார்...
நான் நினைக்கிறேன் இந்த பொடுகு பேன் இவை தட்ப வெப்ப நிலை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வியர்வை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது என...
கடுமையான மருந்துகளால் கேசத்தின் நிறமிகளும் அவற்றின் மயிர்க்கால்களும் பாதிக்கப்படுவது உண்மை...இன்று தலைமுடி ஆறடிக் கூந்தல் என்பது எங்கே உள்ளது ஹெங்கரில் தான் தொங்குகிறது...
அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்.....
அப்படியில்லை இது தற்காலிகமாகத்தான் குணமைடைகிறது ... இதற்காக அவர் தன் மனைவியை இங்கே சவூதியில் வைத்திருக்கிறார். இதற்குப் பயன்படுத்தும் மருந்துகளால் அவரின் மனைவி தனது நீளமான கூந்தலை இழந்து விட்டது தான் மிச்சம்...
சைனீஸ் மருந்து ஒரு பேஸ்ட் ஒன்று பயன்படுத்துவதால் இப்ப பரவாயில்லை என்று சுமார் ஒரு வருடம் முந்தி சொன்னார்...
நான் நினைக்கிறேன் இந்த பொடுகு பேன் இவை தட்ப வெப்ப நிலை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வியர்வை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது என...
கடுமையான மருந்துகளால் கேசத்தின் நிறமிகளும் அவற்றின் மயிர்க்கால்களும் பாதிக்கப்படுவது உண்மை...இன்று தலைமுடி ஆறடிக் கூந்தல் என்பது எங்கே உள்ளது ஹெங்கரில் தான் தொங்குகிறது...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
[quote="அப்துல்லாஹ்"]
மருந்து உபயோகித்து விட்டு தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் வராது அண்ணாஜாஹீதாபானு wrote:அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்.....
அப்படியில்லை இது தற்காலிகமாகத்தான் குணமைடைகிறது ... இதற்காக அவர் தன் மனைவியை இங்கே சவூதியில் வைத்திருக்கிறார். இதற்குப் பயன்படுத்தும் மருந்துகளால் அவரின் மனைவி தனது நீளமான கூந்தலை இழந்து விட்டது தான் மிச்சம்...
சைனீஸ் மருந்து ஒரு பேஸ்ட் ஒன்று பயன்படுத்துவதால் இப்ப பரவாயில்லை என்று சுமார் ஒரு வருடம் முந்தி சொன்னார்...
நான் நினைக்கிறேன் இந்த பொடுகு பேன் இவை தட்ப வெப்ப நிலை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வியர்வை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது என...
கடுமையான மருந்துகளால் கேசத்தின் நிறமிகளும் அவற்றின் மயிர்க்கால்களும் பாதிக்கப்படுவது உண்மை...இன்று தலைமுடி ஆறடிக் கூந்தல் என்பது எங்கே உள்ளது ஹெங்கரில் தான் தொங்குகிறது...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
அண்ணா,,,, பெண்கள் அதிக கூந்தலின் காரணமாக வாரம் ஒரு முறை தான் தலைக்கு குளிப்பார்கள்...
மேலும் தலையில் அதிக எண்ணையை வைத்துவிட்டு நாம் வெளியே சென்றால் தூசு தலையிலே சேரும்...அது அந்த எண்ணையில் சிக்கிக்கொண்டு தலையில் சேர்ந்து விடும்...
பிறகு பொடுகாக மாறலாம்....அதனால் சிறிய கூந்தல் இருந்தால் தினமும் தலைக்கு குளிக்கணும்...நீண்ட கூந்தல் என்றால் ஒரு நாள் விட்டு தலைக்கு குளிக்கணும்... இரவில் எண்ணையை வைத்து விட்டு காலை குளித்து வெளியே செல்லனும்..தலையில் தூசு வெளிப்புறமே தான் இருக்கும்...
சுத்தம் இருந்தால் எந்த பிரச்சனையுமே ஏற்படாது...
எனக்கு தெரிந்ததை சொன்னேன்...
முடி கொட்டுவதை தவிர்க்க...
மருதாணி பௌடர் கலவையினை உபயோகிக்கலாம்...
கண்டிப்பா நல்லா இருக்கும்....

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
நல்ல தகவல் பானு. ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.
பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே....
பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே....
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
Aathira wrote:நல்ல தகவல் பானு. ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.
பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே....
நன்றி அக்கா
நாட்டு மருந்து கடைல பேன் கொல்லி மருந்து கேட்டா குடுப்பாங்க அக்கா வங்கி தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தேய்த்தால் உடனே பேனெல்லாம் செத்து கொட்டிடும் ...........
அந்த மருந்து வைலட் கலர்ல இருக்கும் அக்கா ......அவுங்களா ட்ரை பண்ண சொல்லுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
ஐடில இருந்து ரெய்ட் வராங்க ஒங்க தலைய செக் பன்னன்னு ஒரு பிட்ட போடுங்க.Aathira wrote:நல்ல தகவல் பானு. ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.
பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே....
அப்பவாவது பேண ரெய்ட் பண்றாங்களான்னு பாப்போம்...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
முதல்ல அவங்க மனசை மாத்தனும். அதுக்கு ஒரு மருந்து சொல்லுங்க...ஜாஹீதாபானு wrote:Aathira wrote:நல்ல தகவல் பானு. ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.
பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே....
நன்றி அக்கா
நாட்டு மருந்து கடைல பேன் கொல்லி மருந்து கேட்டா குடுப்பாங்க அக்கா வங்கி தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தேய்த்தால் உடனே பேனெல்லாம் செத்து கொட்டிடும் ...........
அந்த மருந்து வைலட் கலர்ல இருக்கும் அக்கா ......அவுங்களா ட்ரை பண்ண சொல்லுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பொது இடங்களில் தலை சொறிந்து...
» பேன் தொல்லை நீங்க...
» ஈறு பேன் தொல்லை இல்லா கூந்தல் வேண்டுமா?
» பேன் தொல்லை அதிகமா இருக்கா? ஈஸியா போக்கலாம்!!!
» பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum