புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, அக். 14: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர். செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் சென்னை வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனை காலை முதல் மாலை வரை சுமார் 9 மணி நேரம் நீடித்தது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. நடராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 80 ஆண்டுகளில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டதில்லை என தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
÷வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் ஜி. செல்வமணி, வி. ரத்தினசபாபதி, எம். ராமசாமி, டி. சங்கரலிங்கம், எம். ஷோபினி, டி. குப்புசாமி, எஸ். பன்னீர்செல்வம், ஜி. சண்முகமுருகன், கே.எம். ரவி, கே. லட்சுமணன் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு மாலையில் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உதவி பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப் 1 தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்தே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
÷அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில், தேர்வாணையத்தின் செயலாளர் மாற்றப்பட்டார். அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற நேரத்தில் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடத் தயாராக இருந்தன.
÷இந்த முடிவுகள் குறித்த விவரங்களையும், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளையும் பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதுகுறித்த ஆவணங்களையும், கோப்புகளையும் தருமாறு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கோரினார். இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களின் எதிரொலியாகவும், தேர்வாணையம் நடத்திய இதர தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா? என்பதை அறியவும் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டனர்.
காலை முதல் சோதனை: தலைவர், 13 உறுப்பினர்கள் என அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தம் 14 பேர் உள்ளனர். லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் விசாரணை வரம்புக்குள் வந்துவிட்டதால், எந்த நேரத்திலும் தங்களது வீடுகளில் சோதனை நடைபெறலாம் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தனர்.
÷இந்த நிலையில், சென்னை பாடியில் உள்ள தேர்வாணையத் தலைவர் ஆர். செல்லமுத்துவின் வீடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்தினர். சுமார் நூறுக்கும் மேற்பட்ட போலீஸôர் தனித்தனி குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தில் திடீர் சோதனை: தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புப் போலீஸ் டி.எஸ்.பி.க்கள் நடராஜன், சரஸ்வதி, வல்ஸ்ராஜா ஆகியோரின் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
÷தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களின் அறைகள், சார்புச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்களின் அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
÷தலைவர், உறுப்பினர்களிடம் விசாரணை: அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்துக்கு மாலை 4 மணியளவில் வரவழைக்கப்பட்ட உறுப்பினர்கள் செல்வமணி, ரத்தினசபாபதி, ராமசாமி, சங்கரலிங்கம், கே.எம். ராஜா, ஷோபினி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்களைச் சேகரித்த போலீஸôர், அது தொடர்பாக விளக்கம் கேட்டனர். அதற்கு பின், தலைவர் ஆர்.செல்லமுத்து மாலை 6.20 மணியளவில் தேர்வாணைய அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தேர்வுகள் நடத்தப்பட்ட விதம், முடிவுகள், பணி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவரிடம் கேட்டனர் தினமணி

Similar topics
» டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
» முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
» துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1