ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

+6
உமா
பூஜிதா
அருண்
kitcha
இளமாறன்
ஹிஷாலீ
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஹைக்கூ கவிதை  - Page 4 Empty ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Sat 15 Oct 2011 - 14:22

First topic message reminder :

உதிரத்தின் சீற்றம்
விதி முடிக்கா உயிரின் ஜெனனம்
இரத்த தானம்

பொதி சுமந்த கழுதை
சலவை கருவியில் சங்கம்
ஒற்றுமையிலும் வேற்றுமை

உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள்
நிர்வாணமாய் நீல வண்ணப் பாடத்தில்
சமுதாய சீர்கேட்டில்

எண்ணற்ற உயிர்களும்
மண்ணுற்ற பூமியில் இளைப்பாறுகிறது
சுமைதாங்கியாய்

பல வண்ண கலர்கள்
சேர்ந்து பேசும் ஓவியமாய்
ஒருமைப்பாட்டில்

கல்லறை தொடா மானிடர்கள்
தஞ்சம் காற்றின் சுவாசத்தில்
கைம்மாறு கருதாமல்

ஆர்பரிக்கும் உயிருக்கு
அடைக்கல உயிர் ஓவியம்
இரத்த தானம்

மண்ணிற்கு விதையாகும் மீன்விழிகள்
மற்றொரு உயிருக்கு பூவிழியாய்
கண் தானம்

பகலின் முடிவாய் விழித்திருக்கும்
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை

அகிம்சையின் சுதந்திரம்
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில்
தியாகியின் அடையாளம்

நொடியில் மரணம்
தூண்டிலிட்டவனுக்கு உணவாய்
தீமையிலும் நன்மை

முட்டாள் மாணவனையும்
விருது படைக்கும் துருப்பு சீட்டு
குருவணக்கம்

அசிங்கத்தின் அடிமையாய் படிக்கட்டில்
அடைகாக்கும் மிதியடிகள்
ஏற்றத்தாழ் வில்லாபண்பு

அசையும் நாற்காலியில்
அசையா சொத்துக்களின் பதவிப்பிரமாணம்
ஐந்தாண்டு திட்டம்

ஜெனிக்கும் இதயத்தில்
கணிக்கும் மருந்தாய்
இரத்த தானம்

மாற்றான் தோட்டத்து கல்வி
தாயின் கருவறை பாடமாய்
ஆங்கில மோகம் ........!


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹைக்கூ கவிதை  - Page 4 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஜாஹீதாபானு Sat 15 Oct 2011 - 18:27

ஹிஷாலீ wrote:
Manik wrote:எப்ப ஹிஷா சொல்லு சொல்லு ஜாலி

நீங்களே சொல்லுங்க.
அவனை முதல்ல தரச் சொல்லு ஹிஷா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  - Page 4 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Sat 15 Oct 2011 - 18:28

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
Manik wrote:எப்ப ஹிஷா சொல்லு சொல்லு ஜாலி

நீங்களே சொல்லுங்க.
அவனை முதல்ல தரச் சொல்லு ஹிஷா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மிகவும் சரியாக சொன்னேங்க அக்கா. மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  - Page 4 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Manik Sat 15 Oct 2011 - 18:31

நாந்தான் சொல்லிட்டேன்ல ஈகரை மாநாட்டுல எல்லாருக்கும் குச்சி ஐஸ் வாங்கி தர்ரேன்னு ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹைக்கூ கவிதை  - Page 4 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Sat 15 Oct 2011 - 18:33

Manik wrote:நாந்தான் சொல்லிட்டேன்ல ஈகரை மாநாட்டுல எல்லாருக்கும் குச்சி ஐஸ் வாங்கி தர்ரேன்னு ஜாலி

நானும் அதே வாங்கி தாறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை  - Page 4 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஜாஹீதாபானு Sat 15 Oct 2011 - 18:33

Manik wrote:நாந்தான் சொல்லிட்டேன்ல ஈகரை மாநாட்டுல எல்லாருக்கும் குச்சி ஐஸ் வாங்கி தர்ரேன்னு ஜாலி
அது நான் வங்கி தரேன் நீ கவலைப் படாதே பைத்தியம் பைத்தியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை  - Page 4 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Manik Sat 15 Oct 2011 - 18:34

என்ன கொடுமைடா இது

பல்லி மிட்டாய் வாங்கி தரேன் உனக்கு சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹைக்கூ கவிதை  - Page 4 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum