புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_m10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10 
30 Posts - 54%
heezulia
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_m10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_m10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_m10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்!

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 15, 2011 12:30 pm

சமீபத்தில், எந்திரன் செய்த அடாவடிகளைப் பற்றி உலகில் உள்ள அனைவருமே அறிந்ததே!!

விஞ்ஞானி வசீகரன் அவர்கள் தயாரித்த 'சிட்டி' என்று பெயரடிடப்பட்ட இந்த எந்திரன் மக்களுக்கு நன்மை செய்வதற்காக படைக்கப்பட்டது..
ஆனால், சிறிது காலத்திலேயே அது தன் இலக்கில் இருந்து தவறி மனிதர்களுக்குத் துன்பம் செய்ய ஆரம்பித்தது!!

பின்னர், அதனை மடக்கி வசீகரன் தன் வழிக்குக் கொண்டு வந்ததும், அதனைக் கழட்டி போடும் படி நீதிமன்றம் தீர்ப்பு சொன்னதும் தனிக்கதை!!

வசீகரன் என்கிற மாபெரும் விஞ்ஞானி உருவாக்கிய எந்திரன் எப்படி சோடை போனது என்கிற ஐயம் நாடு முழுவதும் எழுந்தது!!
இதற்கான
விடையைக் கண்டறியும் பொறுப்பு இன்போசிஸ், டி.சி.எஸ், சி.டி.எஸ், சி.எஸ்.சி
முதலிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது..
அவர்கள் பல முறை பல விதமாக முயன்றும் அதற்கான விடையைக் கண்டறிய முடியவில்லை...

இந்நிலையில், IT படித்து வரும் மாணவர் ஒருவர் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து உள்ளார்.

ஒரு சிறு நிரல் வரியைச் சேர்க்காததன் காரணமாகவே இந்த மிகப்பெரும் பிழை நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், எந்திரன் அன்று போல் என்றூம் செயல்பட சேர்க்க வேண்டிய நிரலையும் அளித்து உள்ளார்..

Chitti Version 3.5 என்று அந்த நிரலுக்கு பெயரும் சூட்டி இருக்கிறார்!

அவர்
கூறிய காரணத்தை அலசிய விஞ்ஞானிகள் குழுவும் எந்திரன் திசை மாறியதற்கு
அதுவே காரணம் என்று உறுதி செய்துள்ளனர்.. அவர் கூறிய நிரலினைச் சேர்த்து
மீண்டும் எந்திரனை பழையபடி செயல்பட வைக்க முடியுமா என்றும் ஆலோசித்து
வருகிறனர்..

எந்திரன் இந்த உலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம். அதனை
சரியான முறையில் பயன்படுத்தி உலகில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்பதே
உலக மக்களின் கோரிக்கை..

அந்த மாணவர் கண்டறிந்த நிரல் (காப்புரிமை செய்யப்பட்டது) கீழே:

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Sana

பின் குறிப்பு:
"விஞ்ஞானம் " பகுதியில் பதிவு செய்ய வேண்டிய செய்தியை இங்கு பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன்!

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 15, 2011 12:37 pm

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! 677196ஹா ஹா ஹா ...... அருமையான நகைச்சுவை ,

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 15, 2011 12:45 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 15, 2011 12:51 pm

சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 15, 2011 1:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Oct 20, 2011 10:09 pm

சிரித்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 10:28 pm

ஆளுங்க wrote:
பின் குறிப்பு:
"விஞ்ஞானம் " பகுதியில் பதிவு செய்ய வேண்டிய செய்தியை இங்கு பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன்!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Oct 20, 2011 10:48 pm

நன்றி பாலா அவர்களே!!

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Oct 20, 2011 10:54 pm

அட பாவி ... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 21, 2011 10:02 am

சிரி சிரி சிரி சிரி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! 1357389எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! 59010615எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Images3ijfஎந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக