புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
10 Posts - 71%
heezulia
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
1 Post - 7%
viyasan
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
202 Posts - 41%
heezulia
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
21 Posts - 4%
prajai
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_m10கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat 15 Oct 2011 - 9:50

மாணவர்களின் ஆராய்ச்சித் திறன்களை வளர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட ப்ராஜெக்ட் பணிகள், சடங்குகளாக மாறிவிட்டன.

கல்லூரி மற்றும் பல்கலைப் படிப்புகளில் செய்யப்படும் மாணவர்களின் ப்ராஜெக்ட் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள், பெரும்பாலும் பிறரின் பணிகளை காப்பியடிப்பதாக உள்ளன என்ற புகார்கள் சில வருடங்களாகவே அதிகளவில் வந்து கொண்டுள்ளன. மதிப்பெண்களைப் பெறுவதற்கான ஒரு கட்டாய செயல்முறையாகவே இதனை மாணவர்கள் கருதுகிறார்கள்.

இணையதளங்களிலிருந்து எடுப்பதும், ஒரே தலைப்பில் ஏற்கனவே வேறு சிலர் செய்ததை பின்பற்றுவதும், நண்பர்களின் ப்ராஜெக்ட் பணியை காப்பியடிப்பதும் இன்று பரவலாக நடைபெறும் விஷயங்களாகி விட்டன. இத்தகைய விஷயங்களை எளிதாக செய்யும் மாணவர்கள், இவற்றால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை.

படிப்பிற்கு பிறகான காலகட்டத்தில், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறமையை வளர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட் பணிகள் திட்டமானது, தற்போது வெறும் சடங்காக மாறிவிட்டது. இணையதளங்களிலிருந்து விஷயங்களை இறக்குமதி செய்து, தனது சொந்த பணிபோல்(தேவையான காரண-காரியங்கள் இல்லாமலேயே) சமர்ப்பிக்கும் போக்கு மாணவர்களிடம் அதிகரித்து விட்டது. பரீட்சையில் காப்பியடிப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று கல்வியாளர்கள் இதனைக் கூறுகின்றனர்.

மேலும், ப்ராஜெக்ட் பணியின் முடிவில் இணைக்கப்பட வேண்டிய விவரக்குறிப்புகள்(Bibliography) விஷயத்தில், பல மாணவர்கள் அலட்சியமாகவே இருக்கிறார்கள்.

"இத்தகைய ப்ராஜெக்ட் பணிகள், பல படிப்புகளுக்கு மதிப்பெண் வாங்கும் அம்சமாக இருப்பதால், அந்த நோக்கத்திலேயே மாணவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால், இந்த ப்ராஜெக்ட் பணியை ஒரு விருப்ப அம்சமாக மாற்றிவிட்டால் விரும்பும் மாணவர்கள் மட்டுமே அதைத் தேர்ந்தெடுத்து செய்வார்கள்" என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ப்ராஜெக்ட் பணிகளுக்கான தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கையில், எளிதில் வெளியிலிருந்து காப்பியடிக்கும் வகையிலேயே மாணவர்கள் தங்களுக்கான தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். "10 ப்ராஜெக்ட் பணிகளை எடுத்துக் கொண்டால், அவற்றில் குறைந்தபட்சம் 7 பணிகளாவது, தொடர்பில்லாமலும், இணையதளங்களிலிருந்து திருடப்பட்டவையாகவும் இருக்கின்றன. கேம்பஸ் இண்டர்வியூவில் பங்கேற்க முடியாமல் போதல், ப்ராஜெக்ட் பணியை அரியர்ஸ் கணக்கில் சேர்த்து மீண்டும் செய்ய வேண்டியிருத்தல் உள்ளிட்ட பலவித தண்டனைகளுக்கு இதுபோன்ற தவறுகளை செய்யும் மாணவர்கள் ஆளாக நேரிடும்.

சில கல்லூரிகள், இத்தகைய ப்ராஜெக்ட் பணிகளை இன்டர்ன்ஷிப் தொடர்பானவையாக மாற்றுவதற்கு முனைந்துள்ளன. இதன்மூலம் அந்த இன்டர்ன்ஷிப்பில் தான் கற்றதை ஒரு மாணவர் தனது ப்ராஜெக்டில் வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.

மேலும், ஒரு மாணவரிடம் இளநிலை அளவில் அதிகமாக எதிர்பார்க்க முடியாது என்றும், அந்த நிலையில் ஒரு மாணவர் ஆராய்ச்சிக்காக தயார்படுத்தப்பட வேண்டும் என்றும் சில கல்வி நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த ப்ராஜெக்ட் கலாச்சாரம் சீரழிய இன்னொரு முக்கிய காரணம் என்னவெனில், கல்லூரிகளுக்கு இடையே இருக்கும் ஒரு மறைமுக ஒப்பந்தம். அதாவது ஒரு ப்ராஜெக்ட் பணியை ஆய்வுசெய்ய வேறு கல்லூரியிலிருந்து ஒரு ஆய்வாளர் வருவது வழக்கம். அந்த வகையில் 2 கல்லூரிகளுக்கிடையே மாறி மாறி வெளி ஆய்வாளர்கள் செல்கையில், ஒருவர் ஒரு கல்லூரியில் தவறைக் கண்டுபிடித்து விட்டால், சிக்கிய கல்லூரியைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர், கண்டுபிடித்த கல்லூரிக்கு ஆய்வாளராக செல்கையில், பழிக்குப் பழி வாங்கிவிடுவார். இதனால்தான், கல்லூரிகள் தங்களுக்குள் பரஸ்பரம் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு, திருடப்படும் ப்ராஜெக்ட் பணிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன. இதனால் மாணவர்கள் தங்களின் தவறுகளை எந்தவித பயமுமின்றி தொடர்கின்றனர்.

எனவே, மாணவர்கள், ப்ராஜெக்ட் பணிகளை தங்களின் எதிர்கால வாழ்விற்கான திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகக் கருதி, சரியான முறையில், கடின முயற்சியெடுத்து, சுயமாக சிந்தித்து செய்ய வேண்டும். ப்ராஜெக்ட் கண்காணிப்பாளர்களும், தங்களது பணியின் புனிதம் கருதி முறையாக செயல்பட வேண்டும்.

நன்றி :தினமலர்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் 1357389கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் 59010615கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Images3ijfகேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக