ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடுகிறேன் உன்னை

+5
அப்துல்லாஹ்
உமா
பாலாஜி
ரேவதி
ஹர்ஷித்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேடுகிறேன் உன்னை  Empty தேடுகிறேன் உன்னை

Post by ஹர்ஷித் Sat Oct 15, 2011 10:31 am

காலையில் எழுந்தவுடன்,
அனுதினமும் நீ தரும் தேநீர் எங்கே?
என் மகனுக்கு இனிப்பு கொஞ்சம் அதிகமா தான் வேணும்!
என்று அக்கம் பக்கம் சொல்லிக்கொண்டு,
நீ தரும் அந்த பாசத்தின் பதநீர் எங்கே ?

எங்கே நான் குளிர் நீரில் குளித்தால்,
உனக்கு ஜுரம் வருவது போல வெந்நீர் விலாவி அதனுடைய,
பாசதையும் கலந்து,டேய் "எந்திரிடா நேரம் அவுது"
என்று போலியாய் அதட்டும் உன் அன்புக்குரல் ஏங்கே?

நான் குளித்து வரும் முன் கை துண்டு கொண்டு,
"கை எடு டா ராஸ்கல்" என்று நீயே துவட்டி விட்டு,
நான் இஸ்த்ரி பெட்டி தேடுகையில்,"இந்தாடா" என்று,
ஒரு கையில் சட்டையுடனும் மறு கையில் இட்லி தட்டுடனும்,

உன் அன்புக்கு எல்லை இல்லை.
உன் பாசதிற்கு ஈடு இல்லை.

அன்புடன்!!!!
திருமணமானோர் சங்கம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by ஹர்ஷித் Sat Oct 15, 2011 10:31 am

பிழை இருந்தால் மணிக்கவும்!!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by ரேவதி Sat Oct 15, 2011 10:33 am

ஜேன் செல்வகுமார் wrote:
எங்கே நான் குளிர் நீரில் குளித்தால்,
உனக்கு ஜுரம் வருவது போல வெந்நீர் விலாவி அதனுடை,
பாசதையும் கலந்து,டேய் "எந்திரிடா நேரம் அவுது"
என்று போலியாய் அதட்டும் உன் அன்புக்குரல் ஏங்கே?


எனக்கு பிடித்த வரிகள்......
தாயின் அன்புக்கு ஈடு இணையே இல்லை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
வாழ்த்துக்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by பாலாஜி Sat Oct 15, 2011 10:50 am

தாய்மையை போற்றும் அருமையான வரிகள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by உமா Sat Oct 15, 2011 10:54 am

என்ன செல்வா.....கவிதை எழுதி அசதுறீங்க.
அருமையிருக்கு

அதென்ன திருமணம் ஆனோர் சங்கம்
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by பாலாஜி Sat Oct 15, 2011 10:56 am

உமா wrote:என்ன செல்வா.....கவிதை எழுதி அசதுறீங்க.
அருமையிருக்கு

அதென்ன திருமணம் ஆனோர் சங்கம்
சிரி

அதெல்லாம் உனக்கு புரியாது , எங்களுக்குதான் தெரியும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by ஹர்ஷித் Sat Oct 15, 2011 11:00 am

சரியாய் சொன்னார் வை.பாலாஜி.

உமா,
ஒரு பிழை அது திருமணமான ஆண்கள் சங்கம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by உமா Sat Oct 15, 2011 11:01 am

ஒரே கூட்டணிகள் ஒன்று சேர்ந்து விட்டீங்க போல...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by அப்துல்லாஹ் Sat Oct 15, 2011 11:33 am

அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ் ?
அழகான ஆழமான அன்பை குழைத்து அமிழ்தாய் வடித்த வரிகள்...இவ்வளவு சுகமா...
அம்மாவின் அன்பா?
அவளின் அன்பா?
கடைசியில் திருமனமானவர்களின் சங்கத்தில் இருந்து வந்ததால் இரண்டாவது வினாவுக்கு உங்களின் பதில் ஆம் என நினைக்கிறேன்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தேடுகிறேன் உன்னை  Aதேடுகிறேன் உன்னை  Bதேடுகிறேன் உன்னை  Dதேடுகிறேன் உன்னை  Uதேடுகிறேன் உன்னை  Lதேடுகிறேன் உன்னை  Lதேடுகிறேன் உன்னை  Aதேடுகிறேன் உன்னை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by ஜாஹீதாபானு Sat Oct 15, 2011 1:10 pm

அசத்திடிங்க போங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேடுகிறேன் உன்னை  Empty Re: தேடுகிறேன் உன்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum