ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம்

4 posters

Go down

சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Empty சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம்

Post by இளமாறன் Sat Oct 15, 2011 1:28 am

சென்னை, அக். 14-

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி இண்டர்நெட் மூலம் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். பேஸ் புக்கில் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். சைதை துரைசாமிக்கு ஏராளமானோர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.

சைதை துரைசாமியின் பேஸ்புக் இணைய தளத்தில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதியதாக இணைந்துள்ளனர். சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளை மூலம் இலவச திருமணம், குறைந்த கட்டண உணவகம், இலவச ஆம்புலன்ஸ், மாணவ-மாணவியர்களுக்கு இலவச தங்கும் விடுதி, கட்டண மில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம், இலவச நூலகம் போன்றவற்றை நடத்தி வருகிறார்.

இவற்றின் செயல்பாடுகளை பேஸ்புக்கில் ஏராளமானோர் பாராட்டியதுடன் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக உறுதியும் அளித்துள்ளனர். நண்பர்களிடமும் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு சைதை துரைசாமிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் மாணவ- மாணவிகள், பட்டதாரிகள், சைதை துரைசாமிக்கு ஆதரவு தெரிவித்து தகவல் அனுப்பி உள்ளனர்.

அகில இந்திய வேளாளர், பிள்ளைமார், செங்குந்தர் முதலியார் கூட்டமைப்பு சார்பில் சைதை துரைசாமிக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கே. ராஜன் வீதி வீதியாக ஓட்டு கேட்டார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Empty Re: சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம்

Post by கேசவன் Sat Oct 15, 2011 7:13 am

நல்ல மனிதர்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் 1357389சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் 59010615சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Images3ijfசைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Empty Re: சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Oct 15, 2011 7:25 am

புதிய முயற்ச்சி... சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Empty Re: சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம்

Post by ந.கார்த்தி Sat Oct 15, 2011 11:53 am

KESAVAN wrote:நல்ல மனிதர்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம் Empty Re: சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு; சென்னையில் சைதை துரைசாமி போட்டி
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 5,6,7,8 updated(04-01-2018)
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 9,10,11,12 updated(06-01-2018)
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum