ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்

3 posters

Go down

பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Empty பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்

Post by poongulazhi Fri Oct 14, 2011 8:50 pm

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பாடம் கற்றுக் கொடுக்க விரும்பும் ஆர்வம் மிக்க திறமையான மாணவர்களுக்கும் பல்வேறு பணிகளில் வேலைபார்க்கும் இளம்வயதினர்க்கும் டிச்ஃபார் இந்தியா அமைப்பு ஃபெல்லோஷிப் வழங்குகிறது. இந்த இரண்டு ஆண்டு பாடம் கற்பிக்கும் பணியில் சேர விரும்புபவர்களுக்கு மாத ரூ.16 ஆயிரம் உதவித்தொகையும் இடங்களை பொறுத்து மாதம் ரூ.8ஆயிரம் வரை வீட்டு வாடகைப் படியும் வழங்கப்படும். இந்த பனிக்காலம் முடிந்த பிறகு, பல்வேறு துறைகளில் நல்ல வேலை வாய்ப்பு சாத்தியங்களும் இருக்கின்றன.
ஏற்கனவே தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணபிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதி:-
1976ம ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்கு வேண்டும். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் கல்வி தகுதி,பணி அனுபவம்,படிப்பு அல்லாத வேறுதுறைகளில் ஆர்வம் ஆகியவை குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். எதற்காக விண்ணபிக்கிறோம் என்பது குறித்தும் கடந்த 3 ஆண்டுகளில் என்ன பணி செய்தோம் என்பது குறித்து இரண்டு கட்டுரைகளை எழுதி விண்ணப்பதுடன் அனுப்ப வேண்டும். உங்களை பற்றி உங்களது வார்த்தைகளில் எப்படி எழுதுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவே இந்த கட்டுரைகள் கேட்கபடுகின்றன. கட்டுரைகளில் என்ன என்ன இடம் பெறவேண்டும் என்பதை இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் தபால் மூலம் விண்ணப்பிப்பது ஏற்றுக்கொள்ளபடமாட்டது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டு தகுதியானவர்களிடம் தொலைபேசி மூலம் இண்டெர்வியூ நடத்தபடும். அதிலிருந்து தேர்வு பெறுபவர்கல்களி டிச்ஃபார் இந்தியா தேர்வுக்குழுவினர் மதிப்பீடு செய்வார். இறுதியாக தேர்வு பெறுபவர்கள் அவர்களது கல்லூரி பேராசிரியர்களோ அல்லது பணிபுரியும் நிறுவனங்களோ பரிந்துரைக்கவேண்டி இருக்கும்.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 16ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.
விவரங்களுக்கு:-www.teachforindia.org

நன்றி:-புதியதலைமுறை கல்வி


Last edited by udayarr on Sat Oct 15, 2011 12:22 am; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Empty Re: பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்

Post by பி.தமிழ்முகில் Sat Oct 15, 2011 12:18 am

ஒரு சிறிய திருத்தம். வலைதள முகவரியில் சிறு பிழை உள்ளது.அது
www.teachforindia.org.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Empty Re: பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்

Post by கேசவன் Sat Oct 15, 2011 7:19 am

தகவலுக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  1357389பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  59010615பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Images3ijfபள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்  Empty Re: பள்ளிகளில் பாடம் நடத்த பட்டதாரிகளுக்கு ஃபெல்லோஷிப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பி.இ பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் பணி !
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
» பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை
» பட்டதாரிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி கிளரிக்கல் பணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum