புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_vote_lcapஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_voting_barஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_vote_lcapஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_voting_barஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_vote_rcap 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_vote_lcapஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_voting_barஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 5:23 pm

First topic message reminder :

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Chameleon
]b]பச்சோந்திக் கல்[/b]
கரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"

தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 15, 2011 7:35 am

ஆமாம் இனி மேல் தினமும் கதைக்காக ஒரு பதிவை தொடங்கிவிடலாம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 1357389எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 59010615எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Images3ijfஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 12:35 pm

என் கதை கேட்டு ஊங்க் கொட்டிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 15, 2011 12:42 pm

கொட்டுறேன் , எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 572280

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 15, 2011 12:49 pm

நல்ல கதை பானு. மனிதர்களிலும் இப்படி சில பேர் இருக்கிறார்களே.அவர்களையும் இது போல துண்டு துண்டா ஆக்கணும்

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Uஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Dஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Aஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Yஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Aஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Sஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Uஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Dஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Hஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 A
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Oct 15, 2011 12:57 pm

நல்ல கற்பனை வாழ்த்துக்கள்

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 1:08 pm

அ.இராஜ்திலக் wrote:நல்ல கற்பனை வாழ்த்துக்கள்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 15, 2011 1:39 pm

மனிதர்களிலும் இப்படி சில பேர் இருக்கிறார்களே.அவர்களையும் இது போல துண்டு துண்டா ஆக்கணும்

நல்ல கற்பனை நன்றாக இருந்தது
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 15, 2011 1:42 pm

ஆக நல்ல ரசிக்கும்படியான சிந்தனை...
ஆனாலும் இந்தக கல் போல நம்ம மனசும் மாறுதே...
அது சோகம்..

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Aஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Bஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Dஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Uஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Lஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Lஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 Aஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 3 H
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக