ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ - 8

+2
rameshnaga
அ.இராஜ்திலக்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty ஹைக்கூ - 8

Post by அ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 3:29 pm

First topic message reminder :

பசிக்கிறது புதுப்பெயர்
சோமாலியாவிற்கு சொல்லி
செத்தது குழந்தை


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down


ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by ரேவதி Fri Oct 14, 2011 4:44 pm

Govindaraj wrote:மண்ணிக்கவேண்டும் ஐ லவ் யூ சோமாலியா என்றால் என்ன என்ன?
அது மட்டும் தெரிந்தால் உங்கள் கவிதையை நான் புரிந்துகொள்வேன் நன்றி
இந்த படத்தை பாருங்கள் அப்போது புரியும் இதுதான் சோமாலியா மக்களின் நிலை

ஹைக்கூ - 8 - Page 2 C
ஹைக்கூ - 8 - Page 2 B


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by அ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 4:47 pm

நன்றி படத்துடன் விளக்கியதற்கு ஆயினும் இந்த கவிதைக்கு தனிமடல் வந்துள்ளது பதில் அளிக்க முடியவில்லை உதவவும்.


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by அ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 4:47 pm

நன்றி படத்துடன் விளக்கியதற்கு ஆயினும் இந்த கவிதைக்கு தனிமடல் வந்துள்ளது பதில் அளிக்க முடியவில்லை உதவவும்.


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by ரேவதி Fri Oct 14, 2011 4:49 pm

அ.இராஜ்திலக் wrote:நன்றி படத்துடன் விளக்கியதற்கு ஆயினும் இந்த கவிதைக்கு தனிமடல் வந்துள்ளது பதில் அளிக்க முடியவில்லை உதவவும்.
நீங்கள் 100 பதிவுகள் போட்டால்தான் தனிமடல் அனுப முடியும்......உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த தனிமடல் யார் அனுப்பினார்கள் என்ன விஷ்யம் என்று சொல்லுங்கள் எனக்கு தெரிந்த பதிலை தருகிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by அ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 4:51 pm

ஹைகூ பற்றிய குறிப்பு ரமேஷ் நாகா


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by ரேவதி Fri Oct 14, 2011 4:53 pm

அ.இராஜ்திலக் wrote:ஹைகூ பற்றிய குறிப்பு ரமேஷ் நாகா
அவர் என்ன அனுப்பி இருப்பார் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை.. கண்டிப்பாக உங்களின் கவிதை திறனை மெருகேற்றும் நோக்கத்தில் அவர் ஏதாவது சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன் நீங்கள் அவருக்கான பதிலை இங்கேயே பதிவிடுங்கள் நான் அதை அவருக்கு சொல்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by கோவிந்தராஜ் Fri Oct 14, 2011 5:03 pm

ரேவதி wrote:
Govindaraj wrote:மண்ணிக்கவேண்டும் ஐ லவ் யூ சோமாலியா என்றால் என்ன என்ன?
அது மட்டும் தெரிந்தால் உங்கள் கவிதையை நான் புரிந்துகொள்வேன் நன்றி
இந்த படத்தை பாருங்கள் அப்போது புரியும் இதுதான் சோமாலியா மக்களின் நிலை

(படம் நீக்கப்பட்டது )
அக்கா நான் இதுவரை இப்படி பட்ட படங்களை பார்தது இல்லை அதிர்ச்சி
இப்பொழுது தான் இந்த கவிதையைய்ன் அர்த்தம் புரிகிறது நன்றி அக்கா மகிழ்ச்சி
சோமாலியா மக்களின் நிலை முழுமையாக அறிந்துகொள்ள ஒரு லிங்கை எனக்கு கொடுங்களேன் :idea:

கவிதை அருமை அதன் வலி கொடுமை !
நன்றி இரஜ்திலக் அண்ணா ! சூப்பருங்க


ஹைக்கூ - 8 - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஹைக்கூ - 8 - Page 2 599303
ஹைக்கூ - 8 - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஹைக்கூ - 8 - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by ரேவதி Fri Oct 14, 2011 5:08 pm

நான் தனிமடல் மூலம் அந்த லிங்க் அனுப்புகிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by rameshnaga Fri Oct 14, 2011 6:58 pm

அ.இராஜ்திலக் wrote:ஹைகூ பற்றிய குறிப்பு ரமேஷ் நாகா
நீங்கள் புதியவ்ர் என்பதால் உங்களுக்கு 100 பதிவுகளுக்குப் பின்னரே..
தனிமடல் "option.."தரப்படும் என்பதை நான் மறந்துவிட்டேன். Sorry..
அதனால்தான் உங்களுக்குத் தெரியாமல் தனிமடல் அனுப்பிவிட்டேன்.

நீங்கள் எழுதவந்த கருத்தின்...சரியான ஹைக்கூ வடிவமாக இதை நான் கருதுகிறேன்.

"பட்டினியால் அழும் குழந்தை
'பசி'-யைத் தன் மொழியில் எழுதுகிறது
"சோமாலியா"-என."

ஹைக்கூவின் பொது இலக்கணம்...முதல் இரண்டு வரிகளில் சொல்லவந்த கருத்தின் பொதுத்தன்மையும்..மூன்றாவது வரியில்..நேர்..அல்லது எதிரிடைத் தன்மையும் கொண்ட திருப்பமாய் இருக்கவேண்டும் என்பது.
இதை உங்களுக்குச் சொல்லத் தோன்றியது. அதிகப் பிரசங்கித் தனமாய் இருப்பின் மன்னிக்கக்கோருகிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by கோவிந்தராஜ் Fri Oct 14, 2011 7:20 pm

ரேவதி wrote:நான் தனிமடல் மூலம் அந்த லிங்க் அனுப்புகிறேன்
நன்றிகள் அக்கா !
சோமாலியா மக்கள் பற்றி தெரிந்து கொண்டேன் சோகம்


ஹைக்கூ - 8 - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஹைக்கூ - 8 - Page 2 599303
ஹைக்கூ - 8 - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஹைக்கூ - 8 - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஹைக்கூ - 8 - Page 2 Empty Re: ஹைக்கூ - 8

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum