ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

4 posters

Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by kitcha Fri Oct 14, 2011 2:27 pm

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் 6 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், குடிமகன்கள் மகா கடுப்பில் உள்ளனர்.

இந்த சோகத்தைத் தீர்க்க, இப்போதிலிருந்தே கிடைத்த சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 6,691 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் 482 கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி திறந்து இருக்கும். காந்தி ஜெயந்தி, திருவள்ளூர் தினம் உள்பட குறிப்பிட்ட சில நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

அதேபோல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாட்களிலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 21-ந் தேதி நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 15-ந் தேதி மாலை 5 மணி முதல் 19-ந் தேதி மாலை 5 மணி வரையும் (5 நாட்கள்) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 21-ந் தேதி அன்றும் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.

டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அதன்படி பார்த்தால் மாதத்திற்கு சராசரியாக ஒன்றே கால் கோடி லாபம் கிடைக்கும். தற்போது தொடர்ந்து 6 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு கணிசமான அளவு வருமான இழப்பு ஏற்படும்.

இருப்பினும் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலைமோதும் குடிமகன்கள்

நாளை மாலையிலிருந்தே சரக்கு கிடைக்காது என்பதால், குடிமகன்கள் கிடைத்தவரை வாங்கி ஸ்டாக் வைப்பதில் மும்முரமாக உள்ளனர். இதனால் ரேஷன் கடைகளில் உள்ள கூட்டத்தைவிட இருமடங்கு கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதுகிறது.

சரக்கை மொத்தமாக வாங்கி பதுக்கி வைக்கும் முயற்சியிலும் சிலர் தீவிரமாக உள்ளனர். விடுமுறை நாளில் கள்ளத்தனமாக விற்கும் ஆசாமிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty Re: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by ரேவதி Fri Oct 14, 2011 2:28 pm

நல்ல விஷ்யம்....
வாழ்க தேர்தல் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty Re: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by kitcha Fri Oct 14, 2011 2:47 pm

ரேவதி wrote:நல்ல விஷ்யம்....
வாழ்க தேர்தல் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 677196

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty Re: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by ரேவதி Fri Oct 14, 2011 2:49 pm

kitcha wrote:
ரேவதி wrote:நல்ல விஷ்யம்....
வாழ்க தேர்தல் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 677196

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 403484 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 403484 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 403484 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300
என்ன சிரிப்பு டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty Re: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by அருண் Fri Oct 14, 2011 2:49 pm

சொல்றத ஓட சரி டாஸ்மாக் ஊழியர்களே கள்ளத்தனமாக விக்கிறார்கள்..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty Re: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by பூஜிதா Fri Oct 14, 2011 2:53 pm

நல்லதுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty Re: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by kitcha Fri Oct 14, 2011 2:57 pm

ரேவதி wrote:
kitcha wrote:
ரேவதி wrote:நல்ல விஷ்யம்....
வாழ்க தேர்தல் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 677196

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 403484 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 403484 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 403484 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300 டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 168300
என்ன சிரிப்பு டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் 246975
தேர்தல் எதற்கு வாழனும்.வாழ்க தேர்தல் கமிஷன் என்று சொன்னாலும் பரவா இல்லை.ஆனால் நீ வாழ்க தேர்தல் என்று சொன்னதால் வந்த சிரிப்பு.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள் Empty Re: டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாஸ்மாக் கடைகளுக்கு புது பூட்டு?
» காந்தி ஜெயந்தி: அக்.2-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
» டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு
» டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்;
» பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum