Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரல் (மட்டன்) கிரேவி
+4
kitcha
dsudhanandan
ரேவதி
ஜாஹீதாபானு
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈரல் (மட்டன்) கிரேவி
First topic message reminder :
ஆட்டு ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு (பெரியது)
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் மிளகு தூள் - காரத்திற்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் - ஒன்று
கொத்தமல்லி கருவேப்பிலை கொஞ்சம்
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
வாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து கிளறவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் .பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.
மசாலா வகைகள் மிளகாய் தூள், மிளகு சீரக தூள், உப்பு, அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.
தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் நல்லா இருக்காது . சுவை மாறி விடும்.
கடைசியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ...
ஈரல் கிரேவி தயார் .........
செய்து பார்த்துட்டு சொல்லுங்க ...........அப்படியே கொஞ்சம் எனக்கும் பார்சல் அனுப்பிவிடுங்க கிச்சா

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
செய்து பார்த்துட்டு சொல்லுங்க ...........அப்படியே கொஞ்சம் எனக்கும் பார்சல் அனுப்பிவிடுங்க கிச்சா
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
ரேவதி wrote:நீங்கள் சமைத்து சாப்பிட்டு நல்லபடியா வந்தால் சந்திக்கலாம்kitcha wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி பாட்டி.
இன்று சாயந்திரம் ஈரல் கிரேவி தான்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் ஓரளவு சமைப்பேன்.10 வருடம் இப்படித் தான் என் வாழ்க்கை.இருந்தாலும் எப்படி சமையல் செய்து கொல்ல வேண்டும் என்று உன்னிடம் இருந்து நான் கற்றுக் கொள்ளவில்லை
இருந்தாலும் உன்னைப் போல் சமைத்துக் கொல்லத் தெரியாது
Last edited by kitcha on Fri Oct 14, 2011 2:32 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![ஈரல் (மட்டன்) கிரேவி - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
நான் உங்களை விட நல்லாவே சமைப்பேன் அண்ணாkitcha wrote:ரேவதி wrote:நீங்கள் சமைத்து சாப்பிட்டு நல்லபடியா வந்தால் சந்திக்கலாம்kitcha wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி பாட்டி.
இன்று சாயந்திரம் ஈரல் கிரேவி தான்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் ஓரளவு சமைப்பேன்.10 வருடம் இப்படித் தான் என் வாழ்க்கை.இருந்தாலும் எப்படி சமையல் செய்து கொல்ல வேண்டும் என்று உன்னிடம் இருந்து நான் கற்றுக் கொள்ளவில்லை
இருந்தாலும் உன்னைப் போல் சமைத்துக் கொல்லத் தெரியாது
![ஈரல் (மட்டன்) கிரேவி - Page 2 Tuerpoisson](https://2img.net/h/smileys.smilchat.net/smiley/home/cuisiner/tuerpoisson.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
:அடபாவி: :அடபாவி: தெரியுமே பால் கொளக்கட்டை செய்த கதைரேவதி wrote:
நான் உங்களை விட நல்லாவே சமைப்பேன் அண்ணா
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![ஈரல் (மட்டன்) கிரேவி - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
kitcha wrote::அடபாவி: :அடபாவி: தெரியுமே பால் கொளக்கட்டை செய்த கதைரேவதி wrote:
நான் உங்களை விட நல்லாவே சமைப்பேன் அண்ணா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)

![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
நான் போட்டு உள்ள ஸ்மைலியை பாருங்கள் அப்போ தெரியும் நான் சொன்ன அயிட்டம் எதுன்னுkitcha wrote:ரேவதி wrote:
நான் உங்களை விட நல்லாவே சமைப்பேன் அண்ணா![]()
தெரியுமே பால் கொளக்கட்டை செய்த கதை
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
இப்போ என்ன சிரிப்பு வேண்டிகடக்குஜாஹீதாபானு wrote:kitcha wrote:ரேவதி wrote:
நான் உங்களை விட நல்லாவே சமைப்பேன் அண்ணா![]()
தெரியுமே பால் கொளக்கட்டை செய்த கதை
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![ஈரல் (மட்டன்) கிரேவி - Page 2 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
dsudhanandan wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க சைவபிள்ளையாச்சேdsudhanandan wrote:நோ கமெண்ட்ஸ்... நான் வழக்கம் போல்![]()
![]()
![]()
![]()
அதுக்கு நீங்க என் முட்டிக்கிறீங்க...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
அதெப்படி ரேவதி,ரேவதி wrote:எனக்கு நண்டு தவிர வேற எந்த அசைவமும் பிடிக்காது அதான் நான் ஓடிடுறேன்ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:![]()
![]()
![]()
![]()
ஏன் இந்த ஓட்டம்![]()
![]()
![]()
![]()
![]()
சைவம் என்று சொல்லுற, ஆனால் நண்டு கரி மட்டும் பிடிக்குமாம்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![ஈரல் (மட்டன்) கிரேவி - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈரல் (மட்டன்) கிரேவி
ஹலோ நான் சைவம் என்று எப்போ சொல்லி இருக்கேன்....நானும் அசைவம் சாப்பிட்டு இருக்கேன் ஆனால் இப்போதெல்லாம் சாப்பிட பிடிக்கவில்லை ஆனால் நண்டு மட்டும் சாப்பிடுவேன்kitcha wrote:அதெப்படி ரேவதி,ரேவதி wrote:எனக்கு நண்டு தவிர வேற எந்த அசைவமும் பிடிக்காது அதான் நான் ஓடிடுறேன்ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:![]()
![]()
![]()
![]()
ஏன் இந்த ஓட்டம்![]()
![]()
![]()
![]()
![]()
சைவம் என்று சொல்லுற, ஆனால் நண்டு கரி மட்டும் பிடிக்குமாம்![]()
![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» இறால் கிரேவி
» ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்
» பாலக் வெஜிடபிள் கிரேவி
» கடாய் வெஜிடபிள் கிரேவி
» இறால் கிரேவி
» ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்
» பாலக் வெஜிடபிள் கிரேவி
» கடாய் வெஜிடபிள் கிரேவி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|