ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரல் (மட்டன்) கிரேவி

+4
kitcha
dsudhanandan
ரேவதி
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty ஈரல் (மட்டன்) கிரேவி

Post by ஜாஹீதாபானு Fri Oct 14, 2011 2:19 pm

ஆட்டு ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு (பெரியது)
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் மிளகு தூள் - காரத்திற்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் - ஒன்று
கொத்தமல்லி கருவேப்பிலை கொஞ்சம்

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
வாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து கிளறவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் .பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.


மசாலா வகைகள் மிளகாய் தூள், மிளகு சீரக தூள், உப்பு, அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.

தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் நல்லா இருக்காது . சுவை மாறி விடும்.
கடைசியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ...

ஈரல் கிரேவி தயார் ......... சூப்பருங்க

செய்து பார்த்துட்டு சொல்லுங்க ...........அப்படியே கொஞ்சம் எனக்கும் பார்சல் அனுப்பிவிடுங்க கிச்சா :வணக்கம்: :வணக்கம்:








z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by ரேவதி Fri Oct 14, 2011 2:20 pm

ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by dsudhanandan Fri Oct 14, 2011 2:21 pm

நோ கமெண்ட்ஸ்... நான் வழக்கம் போல் அய்யோ, நான் இல்லை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by ஜாஹீதாபானு Fri Oct 14, 2011 2:23 pm

ரேவதி wrote:ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655

ஏன் இந்த ஓட்டம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by ஜாஹீதாபானு Fri Oct 14, 2011 2:23 pm

dsudhanandan wrote:நோ கமெண்ட்ஸ்... நான் வழக்கம் போல் அய்யோ, நான் இல்லை
நீங்க சைவபிள்ளையாச்சே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by kitcha Fri Oct 14, 2011 2:23 pm

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி பாட்டி.
இன்று சாயந்திரம் ஈரல் கிரேவி தான். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


Last edited by kitcha on Fri Oct 14, 2011 2:25 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈரல் (மட்டன்) கிரேவி  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by ரேவதி Fri Oct 14, 2011 2:24 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655 ஈரல் (மட்டன்) கிரேவி  230655

ஏன் இந்த ஓட்டம் ஈரல் (மட்டன்) கிரேவி  168300 ஈரல் (மட்டன்) கிரேவி  168300 ஈரல் (மட்டன்) கிரேவி  168300 ஈரல் (மட்டன்) கிரேவி  168300 ஈரல் (மட்டன்) கிரேவி  168300
எனக்கு நண்டு தவிர வேற எந்த அசைவமும் பிடிக்காது அதான் நான் ஓடிடுறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by dsudhanandan Fri Oct 14, 2011 2:25 pm

ஜாஹீதாபானு wrote:
dsudhanandan wrote:நோ கமெண்ட்ஸ்... நான் வழக்கம் போல் அய்யோ, நான் இல்லை
நீங்க சைவபிள்ளையாச்சே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதுக்கு நீங்க என் முட்டிக்கிறீங்க...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by ரேவதி Fri Oct 14, 2011 2:27 pm

kitcha wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி பாட்டி.
இன்று சாயந்திரம் ஈரல் கிரேவி தான். ஈரல் (மட்டன்) கிரேவி  755837 ஈரல் (மட்டன்) கிரேவி  755837 ஈரல் (மட்டன்) கிரேவி  755837 ஈரல் (மட்டன்) கிரேவி  755837 ஈரல் (மட்டன்) கிரேவி  755837 ஈரல் (மட்டன்) கிரேவி  755837
சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன்
ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  677196 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642 ஈரல் (மட்டன்) கிரேவி  678642
நீங்கள் சமைத்து சாப்பிட்டு நல்லபடியா வந்தால் சந்திக்கலாம் ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484 ஈரல் (மட்டன்) கிரேவி  403484


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by பூஜிதா Fri Oct 14, 2011 2:28 pm

நானும் ட்ரை பண்ணி பாகிறேன் நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஈரல் (மட்டன்) கிரேவி  Empty Re: ஈரல் (மட்டன்) கிரேவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum